Bose Venkat (@DirectorBose) header
Bose Venkat (@DirectorBose) profile picture

Vice President - Art, Literary Discernment Council, Dravida Munnetra Kazhagam. | Actor - Director | Dravidian |🖤❤️

Joined August 2019
ஆக.. இப்டி போகுது..
3
7
505
இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வீராக.. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
11
1
1
10
700
இவர்களுக்கெல்லாம் தண்டனை வாங்கித்தருமா தவெக அரசு,,?
8
6
23
1,719
நல்லொழுக்கம் கற்றேன்.. நேரம் தவறாமை கற்றேன்.. பிள்ளை வளர்ப்பு.. ஆரோக்கியம் பேனல்.. என அனைத்தும் கற்றுக்கொடுத்த ஆசிரியர் நீங்கள்.. நீவிர் நீடூழி,சகல ஆரோக்யம் பாக்யம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன் அப்பா. @Suriya_offl @Karthi_Offl
9
76
454
4,682
2G அலைகற்றை ஊழல். தீர்ப்பு - இந்த குற்றச்சாட்டு, சாட்சிகள் அனைத்தும் காற்றைப் போன்றதே.. இது வெறும் அரசியல் காழ்ப்புண்ர்ச்சி வழக்கு.. திரு. அன்பிலார் வழக்கிலும் இதைப்போன்ற தீர்ப்புக்கு காத்திருப்போம்.. ஆனால்.“தினை விதைத்தால் தினை” வினை விதைத்தால்? @Anbil_Mahesh @DMKITwing
113
40
9
159
10,410
திமுக துணைப்பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான அருமை அண்ணன் திரு.அ.ராசா MP. அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.. ❤️@dmk_raja
20
31
4
250
2,655
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. 😂
65
31
10
157
7,808
“Brothers and sisters” shoot wraps today.. 🙏
5
1
15
1,583
~mla அமைச்சர் இவர்கள் வேலை இது இல்லை .. இங்க ஏன் தண்ணீர் நிக்குது? இந்த வேலையை செய்ய வேண்டிய ஆள் எங்கே? அதுக்குன்னு ஒதுக்குன நிதி எங்கன்னு பாக்குறது.. இனி தண்ணீர் நிற்காமல் இருக்க அடுத்த வழி என்ன? இத விட்டுட்டு ரீல்ஸ் போடுறதுக்கு நடிக்கிறது மக்களை ஏமாற்ற போடும் பகல் வேஷம்
61
23
5
98
7,460
தன் மனைவியிடம் மணிக்கு ஒரு முறை “போன்”செய்து குடும்பத்தில் அனைவரை பற்றியும் கேட்டு தெறிந்து கொள்வார்.. அந்த “நல்ல” குடும்ப தலைவர், வந்து நேரில் பார்ப்பதில்லை.. அக்கரையில்லை.. தேவைகளை பூர்த்தி செய்வதில்லை.. அந்த குடும்பத்தின் நிலை?? (வாழ்க தமிழ்நாடு)
58
12
6
123
72,813
ஆமா.. எல்லாத்துக்கும் காரணம் திமுக தான். என்று சொல்லி “ சமாளிக்க”தயார்.. 😂😂😂😂
7
1
18
1,479
Two years of “ sir”.. ❣️thanks all supports ❣️
1
1
18
743
அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று.. இன்றும் கண் மூடினால் அம்மாவின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.. தினமும் மரணிக்காத என் அம்மா கனவில் வந்து பேசுகிறார்.. ஆருதல் கூறுகிறார்.. இப்போதும் என் அருகிலேயே இருக்கும் உணர்வை தந்து கொண்டே இருக்கிறார்.. அம்மா 😭😭😭😭
5
1
32
743
மாபெரும் இழப்பு.. RIP 😭😭
4
35
704
பொதுப்படையாக சொல்வதும் தண்டனை குற்றமே.. யார் சொன்னது.. யார் பேசியது வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.. இல்லையேல் இவர் மீது வழக்கு தொடர வேண்டும்..
4
21
1
77
1,150
மாற்றம் துவங்கியிருக்கிறது..
7
9
41
958
எல்லா விலையும் ஏறிப்போச்சு.. அதான் கரண்ட் விலையும் ஏறிப்போச்சு.. அவ்வளவுதான் பதில்..
19
12
1
94
1,810
சரி.. சரி.. வாங்க.. பொருமையா லயன்ல வாங்க.. அவசரப்பட்டா எப்டி.. கிடைக்கும்.. வெயிட் பன்னுங்க.. நிறைய பேரு நிக்கிராங்கல்ல.. (comedy boys)
40
6
45
2,984
போன கவர்மெண்டுல செய்த எல்லா திட்டங்களையும் திறந்து முடிச்சிட்டு,,?
58
2
2
55
5,910
சரியான நக்கல் புடிச்சவர் தலைவரே நீங்க..,, 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ❣️நயினார் நாகேந்திரன்🤣
31
1
2
33
3,844