Doomer (@Doomer2610) profile picture

Defeated Doomer

Sri Lanka
Joined October 2021
Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)Photo by Doomer (@Doomer2610)
Doomer retweeted
Tamil relatives of forcibly disappeared burnt an effigy of archaeologist Prof Raj Somadeva's & his report that claimed the hundreds of bodies recovered from Sri Lanka's largest mass grave in Chemmani could belong to those who died from an infectious disease or a natural disaster.
1
13
1
17
1,001
🚨 Tamil farmer’s cows shot dead at Mayilathamadu grazing lands as police turn him away Two cows belonging to Tamil farmer Anandan were shot dead by unidentified gunmen at the Mayilathamadu-Madhavanai grazing lands in Batticaloa. Sri Lankan police allegedly refused to record his complaint. Dairy farmers have protested for more than four years against Sinhala settlers encroaching on the grazing lands.
2
16
2
36
2,385
🕯 Defiant to the end: Remembering M.K. Shivajilingam, 1957–2026 M.K. Shivajilingam, the Eelam Tamil politician who spent more than four decades championing Tamil self-determination and defying Sri Lankan bans on remembering the Tamil dead, died on Saturday aged 69. A former Jaffna MP and Northern Provincial Council member, he was arrested, summoned and prosecuted under the Prevention of Terrorism Act for commemorating Mullivaikkal, Thileepan and Maaveerar Naal, before the Colombo High Court acquitted him in 2024. Thousands gathered in Valvettithurai for his funeral on Monday, where Indian MP Thol. Thirumavalavan, a friend of 24 years, paid tribute.
1
7
10
521
தம்மை தமிழீழ விடுதலை புலிகள் எனச் சொல்வது இலகு. ஆனால் ஒரு புலிவீரனாக வாழும் வாழ்க்கை தியாகமும், அர்பணிப்பும் நிறைந்தது அது ஒரு தவ வாழ்க்கை. #மேதகு #தமிழீழம்
17
1
55
729
Doomer retweeted
A large-scale protest was held today (17 November) by families of the Enforced Disappearances (ARED - North East)from the Northern and Eastern Provinces, rejecting outright the interim report submitted to court by Professor Raj Somadeva, the archaeologist involved in the Chemmani mass grave excavations. The protest called for an independent investigation with international participation into the Chemmani mass grave and all other mass graves across the North and East, while expressing deep disappointment over the failure of Sri Lanka’s domestic investigative mechanisms to deliver truth and justice. The protest commenced at the Jaya Building premises in Ariyalai, Jaffna, and proceeded as a march before concluding on the main road in front of the Chemmani mass grave site. The families demanded an independent international investigation into all mass graves, emphasising the need for truth, justice and accountability for the victims and their families. #ChemmaniMassGrave #DisapperedTamils
13
3
32
1,269
கார்த்திகைப் பூ. The flower that blooms every November. It is named after Karthigai, the Tamil month that runs from mid November to mid December. Its older name is காந்தள், kaanthal. In English, the flame lily. Around 2,000 years ago, the poet Kapilar named 99 flowers in one poem. This one comes first. Each petal opens green, turns yellow, then scarlet, then deep red. Every part of the plant is poisonous. It is the state flower of Tamil Nadu, the national flower of Zimbabwe, and the national flower of Tamil Eelam. And on 27 November, Tamils around the world wear it to remember. Have you seen one in bloom? Comment where. Follow for Tamil history and stories. #Tamil #தமிழ் #Karthigaipoo #TamilHistory #WesternSydney – at Gunning, New South Wales
1
8
11
287
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 EXCEL LONDON
12
44
530
பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் இடைக்கால அறிக்கை, கொடும்பாவி எரிப்பு! செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதிகோரி ராஜ் சோமதேவாவின் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையும்,அவரது கொடும்பாவியும் தீயிடப்பட்டது. #Chemmani #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
2
8
1
25
499
🔥 பொங்கு தமிழ்🔥 மட்டு. அம்பாறை #தமிழீழம் #2004
13
57
909
583 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ள செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதிகோரியும், பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்தும் செம்மணியில் தற்போது போராட்டம். #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
15
22
356
எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப். கேணல் மல்லி லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன். இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்தில் முகாம் அமைக்க முற்பட்ட வேளையில் தேசத்துரோகிகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டான். 1991களில் கொக்காவில், முல்லைத்தீவு, மாங்குளம் என தொடர்ந்து வீழ்ந்த இராணுவ முகாம்களின் தாக்குதல்களில் முன்நின்றான். 1991 ஆ.க.வெ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல்களிலும் 1992ல் வண்ணாங்குள முகாம் தாக்குதல்களிலும் 1993ல் பூநகரி முகாம் தாக்குதல்களிலும் புயலென நின்றான். 1990ம் ஆண்டு மாங்குள முகாமிலிருந்து மல்லாவிப் பக்கமாக முன்னேற முயன்ற இராணுத்தினருடன் நேரடி மோதலில் நின்றான். சிலாவத்துறையில் இருந்து அளம்பில் நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினருடனான நேரடி மோதலில் குதித்தான். யாழ்தேவி எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை அது. கட்டைக்காட்டிலிருந்து புலோப்பளையை நோக்கி முன்னேற முயன்ற யாழ்தேவியை தடம்புரள வைத்தான். அன்பும் பண்பும் அகத்திருத்திய மனிதரைச் சுமந்து யாழ்தேவி வரின் வரலாமேயன்றி ஆக்கிரமிப்பு எண்ணங்கொண்டு எவரும் வருதல் இயலாது என்று எதிர் நின்றான். தாயை தாய்த் தேசத்தை தன் உயிரினும் மேலாகப் பூசிக்கின்றவன். போர் என்றால் நெஞ்சம் பூரித்து தோள்கள் வலுவுற நிமிர்ந்து நடந்தவன். எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன். போர் ஓய்வு மீறல்…..! திருமதி சந்திரிகா குமாரணதுங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த ஒருவாரப் போர் ஓய்விற்கு எதிராக சிறிலங்காப் படையினர் 17.11.1994 நெடுங்கேணியில் பதுங்கித் தாக்கியதில் எமது மூத்த தளபதி லெப்.கேணல் மல்லி வீரச்சாவை அடைந்தான். அவனது தலையை படையினர் கோரமாக வெட்டி எடுத்துச் சென்றனர். விடுதலைப் புலிகள் அறிவித்த ஒரு வார கால போர் ஓய்வையும், இப்போர் ஓய்வு தொடர்பாக ‘விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்தால் அரசாங்கம் அதற்குப் பிரதிகூலமாக நடந்துகொள்ளும். மோதல்கள் தவிர்க்கப்படுமானால் அது சம்பிரதாயபூர்வ போர் நிறுத்தத்திற்கு இட்டுச் செல்லும்’ என்று சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பமைச்சர் கேணல் அனுரத்த ரத்வத்த அறிவித்ததையும் உதாசீனப்படுத்தும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக நடாத்தப்பட்ட தாக்குதல் ஆறாவது போர் ஓய்வு மீறல் நடவடிக்கையாக இருந்தது. அக்காலத்தில் அதே பகுதியில் இரு பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டு அரசகரும மொழியினால் தூசிக்கப்பட்டிருக்கிறார்கள். இதைவிடவும் மட்டக்களப்பு அரிப்பு கடல் பகுதி, வடமராட்சிக் கடற்பகுதி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதும் சாவகச்சேரியில் பயணிகள் பேருந்து உலங்குவானூர்தியிலிருந்து தாக்குதலுக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது. நெடுங்கேணியில் வீரச்சாவெய்திய மூத்த தளபதி லெப்.கேணல் மல்லியின் தலையை வெட்டிய சிறிலங்கா இராணுவத்தினர் அதனைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். 1990க்குப் பின்னர் இவ்வாறான செயலில் இப்பகுதி இராணுவத்தினர் ஈடுபடுவது இரண்டாவது தடவையாக இருக்கின்றது. 1987இல் மன்னார் ஆட்காட்டி வெளியில் மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்டரின் புதைகுழியைத் தோண்டிய சிறிலங்கா இராணுவத்தினர் அவரது தலையையும் வெட்டியெடுத்துச் சென்றிருந்தனர். கொலைவெறியும், ஒழுக்கமும்,கட்டுப்பாடும் அற்ற ஆக்கிரமிப்பு இராணுவத்தினரின் செயல்கள் கட்டுமீறிச் செல்கின்ற வேளையில் எல்லாம் சிம்ம சொப்பனமாய் நின்ற அந்த வீரர்களின் பெயர்களைக் கேட்டாலே நடுங்குகின்றவர்களாய் இராணுவம் இருந்ததின் எதிர் விளைவுகளாய் அவர்களது இச் செயல்கள் அமைகின்றன.
1
8
17
304
- Tamil Genocide Enablers - Guy who ridiculed Tamils on Cauvery rights - Karur Odukaali All Enemies of Tamils in a single pic:
5
102
2
408
6,723
தேசிய தலைவனே எம் இறைவனே.... தமிழினத்தின் அடையாளமே வீரமகனே..... எம் ஐயனே இறை மேதகுவே...... 🙏🙏🙏😍🥹🥹🥹 பாடல்: கடம்பன்
4
72
2
286
2,388
November 17: Let's fill our hearts with a quote by The National Leader of Tamil Eelam, Hon.V.Prabaharan "We need a country– our people need independence – our ethnic community should live liberated – with this fierce longing for the aim fall our Great Heroes in the Battlefield. Therefore every death of our Great Heroes is a loud announcement of the liberty of our country and occurs as heroic proclamation of our independence." நவம்பர் 17ஆம் நாள்: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனையின் ஒரு துளியை நெஞ்சில் நிறுத்துவோம் "எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது"
6
8
162
Saudi Arabia has formally ended all legal proceedings against Sivarasa Anojan, who was sentenced to death over a Facebook post, paving the way for his return to the island. Read more on our website, tamilguardian.com instagr.am/p/Df1WGBvjSwU/
4
9
41
1,238
Preparations are underway at Tharavai Thuyilum Illam in Batticaloa as the Tamil nation prepares to mark Maaveerar Naal or Great Heroes Day later this month. Read more on our website, tamilguardian.com instagr.am/p/Df0Upqnjaj4/
9
35
936
Doomer retweeted
Hero's day speech 1992 #மேதகு_72 "We do not depend on anybody. We stand firm on our own legs, on our own soil, relying on our own people and fight with our own hands." "We have not closed down the path of peace. We have no such intention. One day, when our enemy .." 1/2
1
13
1
38
870
Twenty years have passed since the assassination of Tamil National Alliance (TNA) Member of Parliament and prominent human rights lawyer Nadarajah Raviraj, who was gunned down in Colombo on 11 November 2006. Read more on our website, tamilguardian.com instagr.am/p/Df0B-f7jWHT/
1
2
9
603
The same statistics you use to prove an imaginary oppression of Buddhists in Lanka testify Sinhala Buddhist colonization of Tamil Eelam. While in 1827 the Sinhala pop. of Trincomalee (a Shaivite holy land) was only 1.30%, it jumped in 2012 to ≈27% with 26.12% being Buddhists.
They all talk about the oppression of minorities in Sri Lanka. Yet look at who is actually being oppressed in certain parts of the country, where they label themselves as victims
2
8
33
749