ஏறன் 🖤❤️ (@Erantwits) header
ஏறன் 🖤❤️ (@Erantwits) profile picture

அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால்,உரிமையை பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது -தலைவர் கலைஞர் #கலைஞர்❤️

Joined April 2023
Photo by ஏறன் 🖤❤️ (@Erantwits)Photo by ஏறன் 🖤❤️ (@Erantwits)Photo by ஏறன் 🖤❤️ (@Erantwits)Photo by ஏறன் 🖤❤️ (@Erantwits)Photo by ஏறன் 🖤❤️ (@Erantwits)Photo by ஏறன் 🖤❤️ (@Erantwits)Photo by ஏறன் 🖤❤️ (@Erantwits)Photo by ஏறன் 🖤❤️ (@Erantwits)Photo by ஏறன் 🖤❤️ (@Erantwits)Photo by ஏறன் 🖤❤️ (@Erantwits)
ஏறன் 🖤❤️ retweeted
Theatres are going bonkers! 🔥💥 Thalaivar magic hits different❤️ Thank you, dear audience, for the phenomenal love and reception for #Jailer2. Nothing beats seeing the audience celebrate it like this! Thank you all for the love and support🙏❤️ @rajinikanth sir @anirudhofficial @sunpictures
763
7,052
239
55,469
1,018,809
ஏறன் 🖤❤️ retweeted
Noice 👌🏾
This Post is from a suspended account. Learn more
7
195
7
1,159
18,996
இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன்தான் ✨✨ #Jailer2
16
485
ஏறன் 🖤❤️ retweeted
எத்தனை பெரிய மழை வந்தாலும் மழைக்கு முன்னாடி #களத்தில்_உதயநிதி நிப்பாரு @Udhaystalin இன்னைக்கு ஒரு MLA இல்ல சாதாரன நிர்வாகி கூட களத்துல இல்லை அவ்ளோ Inactive ஆக இருக்கு இந்த அரசு சென்னை மக்கள் விரும்பிய மாற்றம் 👍
127
544
19
1,947
58,294
ஏறன் 🖤❤️ retweeted
உங்கள் இசையும், அன்பும், உங்களுடன் பழகிய நினைவுகளும் என்றும் என் மனதை விட்டு நீங்காது தேவா சார். குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.
97
2,838
24
18,505
201,203
ஏறன் 🖤❤️ retweeted
அன்னை வாரிக்கொடுத்தது தாய்ப்பாலு என்னை வாழ வச்சது தமிழ்ப்பாலு...🕺 #RIPDeva #Deva #Thanilikes
4
19
644
ஏறன் 🖤❤️ retweeted
Thenisai Thendral Deva 🕺#RIPDeva தேனிசைத்தென்றல் தேவா 🔥 One Amazing Edit 🫠 #Deva Bye Bye Deva Sir 🫂🫂🫂
39
2
176
4,240
One of my All time fav ❤️ #RIPDeva
2
11
59
1,034
ஏறன் 🖤❤️ retweeted
நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும். 🤲
83
3,158
15
29,466
329,244
அந்த ஆணில மொத ஆணியே இதுதான்..
This Post is from a suspended account. Learn more
1
3
467
Underrated Gem from Deva Aiya ❤️ #RIPDeva
4
28
113
2,210
ஏறன் 🖤❤️ retweeted
#WATCH | “தேவா அருமையான சொக்கத் தங்கம்.. அவரது திடீர் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்குது..” 'தேனிசைத் தென்றல்' தேவா மறைவுக்கு வீடியோ மூலம் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் #SunNews | #RIPDeva | #Rajinikanth
10
665
6
2,776
56,680
ஏறன் 🖤❤️ retweeted
#WATCH | இசையமைப்பாளர் தேவா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி #RIPDeva #Rajinikanth #News18TamilNadu
712
397
749
3,248
1,071,910
ஏறன் 🖤❤️ retweeted
Rest in peace Deva Sir... Your music will echo through generations.
15
975
4
12,931
79,917
ஏறன் 🖤❤️ retweeted
இளையராஜா, ஏஆர் ரஹ்மான், யுவன், ஹாரிஸ் எத்தனை பேர் வந்தாலும் இப்படி மக்களை ஆட வைக்க அவரால தான் முடியும்.. தேவா மாம்ஸா ல மட்டும் தான் இப்படி ஒரு வைப் க்ரியேட் பண்ண முடியும்...🔥🔥🔥 #Deva only can do this #RIPDeva 🖤💔
ராஜா ராஜா தான் ஆனா இது தேவா பாட்டு.. உங்களுக்கு புடிச்ச தேவா மாம்ஸ் பாட்டை குவோட் பண்ணுங்க.. தேனிசைத்தென்றல் தேவா #RIPDeva 💔
11
518
9
2,821
88,943
கொஞ்சம் நாள் முன்னாடி தான் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ல வந்திருந்தார்.. நிறைய அருமையான பாடல்கள் இசை அமைச்சிருக்கார்..🙏🏻🙏🏻🙏🏻 கண்ணீர் அஞ்சலிகள் 🙏🏻🙏🏻🙏🏻 #RIPDeva
7
514
10
3,358
96,113
90s தான் தமிழ் திரை இசைல முக்கியமான கால கட்டம்.. அதுக்கு தேவாவின் பங்கு பெருசு.. U will remembered always through your music ❤️ #RIPDeva
1
13
2
86
2,255
ஏறன் 🖤❤️ retweeted
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தேனிசைத்தென்றல் தேவா அவர்களுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. தகவல் உபயம் - @Erantwits #RIPDeva #Deva
7
893
3
7,372
87,666