Fan | Vickyrazad retweeted
#BigBreaking ⚠️🚨⚠️🚨⚠️🚨⚠️🚨
மத்திய அமைச்சராக ஆகிறார் மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் .
Fan | Vickyrazad retweeted
ஒரு பக்கம் பெண் பாதுகாப்பு, சமூக நீதி என மேடை முழுக்க முழங்குவாங்க…
இன்னொரு பக்கம் சொந்தக் கட்சி MLA விவகாரத்துல மட்டும் திடீர்னு அடக்குமுறை, அமைதி, மௌனம்! 🤐
இத பத்தி யாரும் பேசல!
#DMK #SelectiveOutrage #DoubleStandards #DMKMediaSilence #ஊடகஇரட்டைவேடம் #அரசியல்மௌனம்
Fan | Vickyrazad retweeted
ஆளுங்கட்சித் தலைவர்னா 24 மணி நேரமும் விவாதம்.
எதிர்க்கட்சி MLAன்னா மட்டும் ஊடகங்களுக்கு திடீர் மௌனம்! 🤐
ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி
எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா?
#DMKMediaSilence
#DMKMLA
#MediaSelectiveOutrage
#PrimeTimeSilence
#ஊடகஇரட்டைவேடம்
Fan | Vickyrazad retweeted
திமுக MLA தலைமறைவு
பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ரிஷிவந்தியம் திமுக MLA வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவு
கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், முன் ஜாமின் கேட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வசந்தம் கார்த்திகேயன் மனு தாக்கல்
#திருட்டுதிமுக
Fan | Vickyrazad retweeted
மாண்புமிகு சமூகநலன் & மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் நேற்று 28.11.2026 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் நேரு உள்விளையாட்டரங்கில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
Kudos @jagadeshwarioff 🎉🎉
Fan | Vickyrazad retweeted
பிஜேபி நிலைப்பாடு 6 மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க..
இவங்க என்னமோ அழுத்தம் குடுத்தோம்னு உருட்டுறாங்க பொதுவெளியில் மக்கள் கிட்ட. .
சங்கிகளானதற்கு வாழ்த்துகள் ..
BJP -B team கன்பார்ம் பண்ணதுக்கும் நன்றி..
#TNRejectsBJPMODI
#DMKBetrayedTN
Fan | Vickyrazad retweeted
8 மாசத்துக்கு முன்னாடி அமித் ஷா படிச்ச script- உம் மாறல, dialogue- உம் மாறல... ஆனா திமுகவோட screenplay மட்டும் அந்தர்பல்டி அடிச்சிருக்கு...!
#UturnDMK #DelimitationBill #BJP #TVK #Kanimozhi
Fan | Vickyrazad retweeted
தவெக தலைவர் தளபதி @TVKVijayHQ அண்ணா மற்றும் பொதுச் செயலாளர் @BussyAnand அண்ணா அவர்களின் கவனத்திற்கு
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறையை எதிர்த்து, நம் கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
#TVK
Fan | Vickyrazad retweeted
அட்ரா சக்க...
நான் கச்ச தீவதான் கொடுத்தேன்...
என் மொவன் கட்சியையே கொடுத்துட்டான் !!
#திருட்டுதிமுக
#DMKBetrayedTN
Fan | Vickyrazad retweeted
மாநில சுயாட்சினு வாய்கிழிய பேசிட்டு மாநில உரிமையை தாரை வார்க்கும் #திமுக!
#DMKBetrayedTN











