
உலகத் தமிழர் பேரவை (Official) [email protected] https://nitter.cf/t.co/CUr7AUH0Lb…
Chennai, India
Joined July 2016
- Tweets2.4K
- Following773
- Followers2.7K
- Likes270
நேற்றிரவே, சவுக்கு சங்கர் மீண்டும் சிறையிலேயே வேறு 4 வழக்கில் கைது!
உச்ச நீதிமன்றம் ஆணைபடி, சவுக்கு சங்கர் சிறைக்கு இன்று இடைக்கால தடை!
இராஜிவ் காந்தி வழக்கில் 30 வருடத்திற்கு மேல் சிறைப்பட்டிருந்த "சின்ன சாந்தன்" அவர்கள், 2005-ம் ஆண்டு, அக்னி சுப்ரமணிக்கு சிறையிலிருந்த எழுதிய கடிதம்...
இராஜிவ் காந்தி வழக்கிலிருந்து விடுதலை பெற்ற அனைவரையும் உலகத் தமிழர் பேரவை வரவேற்கிறது - வாழ்த்துகிறது.
மேதகு பிரபாகரன் தப்பிச் செல்லாதது ஏன்? Agni Subramaniam worldtamilforum.com/india/wh…
தமிழகத்தின் சுதந்திர தலைவர்களின் வாகன ஊர்தி அனுமதிக்காததை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏன்! – அக்னி சுப்ரமணியம் பேட்டி! worldtamilforum.com/forum/no…
மத்திய அரசு, குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் சுதந்திர வரலாற்று தலைவர்களின் வாகன ஊர்தியை அனுமதிக்காததை கண்டித்து, உலகத் தமிழர் பேரவையின் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! worldtamilforum.com/forum/no…
2
கேரளாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 விடுமுறை அறிவிக்க கோரி கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் worldtamilforum.com/tamilnad…
1
சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மைய கட்டடத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!! worldtamilforum.com/india/pr…
தமிழறிஞர், தமிழ்புலவர், எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிக்கையாளர், ஐயா பார்வதி நாதசிவம் பிள்ளை நாளில் பிறந்த ஐயாவை போற்றி வணங்குவோம்! worldtamilforum.com/news/tam…
1
கேரளா மண்ணையும் ஆண்ட தமிழர்கள்! பாண்டிய அரசு பற்றியும் அங்கு வாழ்ந்த வேளாள இந மக்கள் பற்றியும் விளக்கும் செப்புப்பட்டய ஆதாரம்! worldtamilforum.com/historic…
“தமிழால் இணைவோம்” என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம்: அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் உரை worldtamilforum.com/tamilnad…
“உலகத் தமிழர் பேரவை” என்ற பெயரில் போலியாக உறுப்பினர் சேர்க்கும் இணையம்! worldtamilforum.com/forum/no…
1
நாங்கள்பட்டினியால்சாகமாட்டோம்‼️ இலங்கைவாழ் சகோதரமொழி நண்பர்களே, நாங்கள் சாகவே மாட்டோம்! worldtamilforum.com/eelam/we…
2
தமிழறிஞர், எழுத்தாளர் இதழியலாளர், உரைநடையாசிரியர், ஐயா நீலாவணன் பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!! worldtamilforum.com/news/tam…
2
சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், கொங்கு மண்டலத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்டவர், ஐயா T. M. காளியண்ண கவுண்டர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!! worldtamilforum.com/news/fre…
1
தமிழர் மகாஜன சபை நிறுவனர், இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் தந்தை, இலங்கை தேசிய கழகத்தின் தந்தை, சேர் பொன்னம்பலம் அருணாசலம் நினைவு நாளில் (1853-1924) ஐயாவை போற்றி வணங்குவோம்!!! worldtamilforum.com/news/on-…
இன்று கோவையில் சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது! worldtamilforum.com/tamilnad…
4
தாய்மொழிப்பள்ளியை எதிர்ப்பவர்கள், தங்களின் புற முதுகைப் பார்க்க வேண்டும்! worldtamilforum.com/asia/tho…
இலங்கை சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் worldtamilforum.com/tamilnad…
சுத்தாத்வைத சித்தாந்த பரமுக்தி (இறப்பு) எய்தினார்கள் worldtamilforum.com/tamilnad…
2
நீட் தேர்வு தொடர்பாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் worldtamilforum.com/tamilnad…

