சங்கீதா DMK-வுக்கு ரொம்ப நெருக்கமானவர்! விஜய்யைப் பற்றி அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, விஜய் இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும், இல்லையா?
கரூர் சம்பவம் போன்ற ஒரு பெரிய பின்னடைவுக்குப் பிறகுதான் விவாகரத்து குறித்த தகவல்கள் கசியத் தொடங்கின. அதிலும், அந்த நடிகை யார் என்பதை வெளிப்படுத்துவேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்! அடுத்த நாளே விஜய், Trisha-வை AGS திருமண நிகழ்ச்சிக்கு அழைத்து வராமல் இருந்திருந்தால், அந்த நடிகை பற்றிய செய்தியை தினமும் சன் டிவியில் ஒளிபரப்பி விஜய்யின் இமேஜை இன்னும் மோசமாக்கியிருக்க மாட்டார்களா?
மீண்டும் சொல்கிறேன், விஜய்க்கு வேறொரு தொடர்பு இருந்தால் சங்கீதா என்ன செய்வார் என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையிலான பிரிவுக்கு திரிஷா காரணம் இல்லை. விஜய் அரசியலுக்கு வர எடுத்த முடிவுதான் இந்தப் பிரிவுக்குக் காரணம்.
விஜய் தனக்குப் பிடித்தவருடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. அதைத் தீர்மானிக்கும் உரிமையும் அவருக்குத்தான் இருக்கிறது! #AnirudhKavya #Anirudh #TVK #TVKVijay #ThalapathyVijay
ஒரு விஷயத்தை நன்றாக யோசித்துப் பாருங்கள். சங்கீதா எந்த அளவுக்குச் சுயநலமாகச் செயல்படுகிறார் என்பது உங்களுக்குப் புரியும். அவரை நான் நூறு சதவீதம் குறை சொல்லவும் மாட்டேன்.
ஆனால், தேர்தலுக்கு முன்பாக விவாகரத்து வழக்கை வெளியிட்டிருப்பார்கள். விஜய் தேர்தலில் வெற்றி பெறவே மாட்டார் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், விஜய் வெற்றி பெற்றவுடன், தங்களுடைய மகனின் எதிர்காலத்தையும் தங்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால், அதற்காக இருவரும் மீண்டும் ஒன்றாக வாழப் போவதில்லை. அப்படியென்றால், விஜய் என்ன செய்வார்? கொஞ்சம் நிதானமாகவும் ஆழமாகவும் யோசித்துப் பாருங்கள்.
It’s actions like these that make the difference between a politician and a leader who is loved……This is why everyone loves #vijay .. before entering politics learn this attribute !! But new wanna be politicians r like even if someone touches u, u signal thru ur eyes to ur bouncer and throw him out !! #vsbabu #VSBabuPassedAway #ThalapathyVijay #TVK
368
The last six months have seen Tamil Nadu witness a renewed sense of openness and accessibility in governance. People are able to express their opinions freely, approach ministers with grievances, raise issues openly, and seek solutions. Ministers and MLAs are responding to people’s requests and addressing concerns. The @CMOTamilnadu approachable style and lack of arrogance have also earned appreciation.
Of course, the kottadimais will have a different story to tell. A section of the media seems determined to magnify every minor issue and portray #TamilNadu as being in crisis. Interestingly, where was this same intensity of scrutiny during the previous five years?
Let’s not forget: corruption cannot be brushed aside or normalised by saying everything else was better. Corruption is a serious issue and must be questioned, irrespective of who is in power.
From rain management to transport arrangements during the festival season, from scrutiny of #TASMAC to temple-related irregularities coming to light, every issue deserves transparent examination and accountability.
Criticism is welcome. Accountability is essential. But selective outrage and politically motivated narratives should not replace facts.
Kudos to the ministers, MLAs and officials working on the ground. Let governance be judged by transparency, accessibility, delivery and accountability. People’s voices matter, and no government should be above scrutiny. #TVK #TVKVijay #TVKMLAmeeting #Vijay #ThalapathyVijay
194
From school books to toilets !! Everything is corrupt !! If u want to know how we have been looted by corrupt leaders just visit a foreign country once !! #DMKFailsTN #TVKVijay #TVK
Vishnu Vardhan retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
#scenereview #SceneDiwali First half completed! The movie lacks proper staging, a clear direction, and a convincing motive to drive the narrative. The biggest questions remain unanswered — WHY is all this happening, and WHAT is the purpose behind it?
The introduction of new characters sparks some interest, but that excitement fades almost immediately as their development isn’t backed by engaging or impactful scenes. The screenplay struggles to build momentum, and nothing really keeps us invested.
At this point, only a gripping, thrilling, and exceptionally well-executed second half can save the movie! 🤞
Sanju is very in consistent we know that !! If Ruturaj is out of form, then we r doomed !! With Sarfraz, Dube, brevis we cannot trust this middle order for more than 5 overs !! This make Ayush role very key !! Unfortunately hez injury prone ! Now don’t even talk abt our bowlers !! We r seriously doomed !! #INDvsNZ #CSK #hardik
700
41 innocent lives were lost in Karur, and the people deserve answers. There are serious unanswered questions about the circumstances of the tragedy, the alleged threat to Vijay’s life, the events of that day, and the handling of the victims and postmortems.
If this was merely an accident, every question deserves a clear and transparent answer. Why are so many doubts still lingering? The public deserves facts, not speculation, and the families of all 41 victims deserve justice.
I urge the @CMOTamilnadu to ensure a fair, independent, and impartial investigation. Every piece of evidence must be examined, every unanswered question addressed, and anyone found responsible must be held accountable under the law.
41 lives were lost. The truth must come out. Justice must be served.
#NirmalKumar | #TVK | #AnbilMaheshArrest | #DMK | #PuthiyathalaimuraiTV
194
These #NTK dogs should be dealt brutally and arrested !! These dogs are a threat to the society and speak in a disgusting way in public !! #TVKVijay #Vijay #admk
1
135
2021 idiot @SavukkuOfficial told #DMK should win. 2024 he predicted #ADMK will win all 40 seats !! We all know the results !! 2026 he predicted ADMK will win the elections!! Now we know what happened and how turned against #eps #SavukkuShankar u hit the wrong nerve, see how ur going to get exposed !! #TVKVijay #tvk #vijay
127
சவுக்கு ஒரு விஷம். அவர் நேர்மறையாகப் பேசினாலும் சரி, இனிமேல் அவருடைய வீடியோக்களை நாம் முழுமையாகப் பகிர்வதை நிறுத்த வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு TVK பற்றி அவர் எவ்வளவு மோசமாகப் பேசினார் என்பதை மறந்துவிடக் கூடாது. இன்று அவருடைய கருத்துகள் நமக்குச் சாதகமாக இருக்கின்றன என்பதற்காக மட்டும், கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது.
அவருடைய வீடியோக்களைப் பகிர்வதை நிறுத்துங்கள். அவருக்கான ரீச்சைக் குறையுங்கள். அவருடைய கருத்துகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்.
தான் ஒரு தவறான இடத்தில் கை வைத்துவிட்டோம் என்பதை அவர் உணர வேண்டும். நம்முடைய ஆதரவும் கவனமும் யாருக்கும் நிபந்தனையற்றது அல்ல. யாருக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதில் நாம் உறுதியாகவும் நிலையாகவும் இருக்க வேண்டும். @SavukkuOfficial @redpixnews @FelixGerald_TVK #TVKVijay #tvk #SavukkuShankar #Vijay
1
102
Vishnu Vardhan retweeted
தவெக அரசை இயக்கும்…
SUPER CM…
சவுக்கு சங்கர்…!
FELIX GERALD அதிரடி..!
Full Link:youtu.be/__QdeTuiKvw
@TVKPartyHQ @TVKVijayHQ @TVKHQITWingOffl @CMOTamilnadu @CTR_Nirmalkumar
Vishnu Vardhan retweeted
Here’s the video when broker thailee @SavukkuOfficial says “234 தொகுதில 234 சின்னம்” for TVK.
Look at the smirk and laugh on this broker’s face when he set that agenda, knowing it will work on TVK.
Once a broker, always a broker
#jailer2review #jailer2 first half completed !! Comedy worked big time !! Mass moments with Anirudh background score elevated the scenes well.. but story and suspense or twist wise nothing new !! Over all a good first half !!
2
623





