Govindaraj (@Govindk1968) header
Govindaraj (@Govindk1968) profile picture

Social Media Influencer. Nationalism and Divinity.🙏 JAI HIND.

கொங்கு நாடு,Coimbatore,BHARATH
Joined October 2015
Photo by Govindaraj (@Govindk1968)Photo by Govindaraj (@Govindk1968)Photo by Govindaraj (@Govindk1968)Photo by Govindaraj (@Govindk1968)Photo by Govindaraj (@Govindk1968)Photo by Govindaraj (@Govindk1968)Photo by Govindaraj (@Govindk1968)Photo by Govindaraj (@Govindk1968)Photo by Govindaraj (@Govindk1968)Photo by Govindaraj (@Govindk1968)
🤣🤣🤣
திருப்பதில பெருமாளை பாக்குற லைன்ல நிக்கிறப்ப ஒரு இளம் ஜோடி பேசிகிட்டது காதுல விழுந்தது. இளம் பெண்: ஏங்க, கோவில் முழுக்க தமிழ் வட்டெழுத்து கல்வெட்டா இருக்குல்ல! இளம் ஆண்: ஒரு காலத்துல திருப்பதி தமிழ்நாட்டோட சேந்த பகுதியா தான் இருந்தது. பிற்காலத்துல கருணாநிதி குடும்பம் ஆட்சி அதிகாரத்துக்கு வரும். வந்தா மொத்தமா உண்டியல் வருமானத்துல மங்களம் பாடியிருவானுங்கன்னு முன்னாடியே உணர்ந்து தான் விவரமா பெருமாள் ஆந்திராவோட ஒதுங்கிட்டார். 😂😂🤣🤣
1
17
Govindaraj retweeted
நமது @WTLFoundation தொடங்கி ஒரு மாத காலத்தில் இணைந்துள்ள 19 லட்சம் உறுப்பினர்களில், 17% பெண்கள் என்பது, நமது அமைப்பின் முதல் வெற்றி. இது மக்களுக்கான இயக்கம்!
80
1,015
18
4,815
108,970
Govindaraj retweeted
இந்திய இசையின் இனிமையான குரலாக, பல தலைமுறைகளைக் கடந்து, கோடிக்கணக்கான இதயங்களை வசீகரித்த பின்னணிப் பாடகி, எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது மறைவு, இந்திய இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இசையை உயிராக நேசித்த அந்த மாபெரும் கலைஞருக்கு, எனது சிரம் தாழ்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.
139
899
21
4,839
90,412
Govindaraj retweeted
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA), நியூஜெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்திய 39வது தமிழ் விழாவில் பங்கேற்று, தமிழ் வம்சாவளியினருடன் நேரில் சந்தித்து உரையாடியது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லைகளைக் கடந்து, தமிழின் மீதான அவர்களின் அன்பும், பற்றும், அர்ப்பணிப்பும் பெருமைக்குரியது. தமிழ் மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கும் உயிர்ப்புடன் கொண்டு செல்லும் இது போன்ற முயற்சிகள், உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தமிழ் மொழியை நெஞ்சில் சுமந்து வாழும் இந்தப் பண்பு என்றும் தொடர வேண்டும். அன்போடும், உற்சாகத்தோடும் என்னை வரவேற்று, இனிய நினைவுகளைப் பரிசளித்த வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைக்கும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவைக்கும், விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு தமிழ்ச் சொந்தத்துக்கும், என் மனமார்ந்த நன்றிகள். தமிழால் இணைவோம், தமிழால் உயர்வோம். youtube.com/live/6IXBe624O3Y…
66
749
15
2,415
129,544
Govindaraj retweeted
My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel. youtube.com/@annamalai.k wetheleader.org - Where it all began.
513
2,680
166
13,776
329,955
Be the Change, Bring the Change! மாறுவோம் மாற்றுவோம்! wetheleader.org #WeTheLeaders #LeadTheChange
70
1,426
45
5,147
137,428
Govindaraj retweeted
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை? குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது. ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
812
3,748
287
13,458
1,152,239
We the leader from today onwards.. Welcome and my best wishes to Thiru. Annamalai Anna avl. Please share wetheleader.org to your family members and friends to join our community. 🙏🏼🙏🏼🙏🏼 Govindaraj K.
3
59
Govindaraj retweeted
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். instagram.com/annamalai_kupp… facebook.com/share/18bJfU31t… youtube.com/@annamalai.k nitter.cf/annamalai_k
620
2,975
186
14,021
697,327
Govindaraj retweeted
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன. உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1,029
2,471
84
17,172
420,397
Govindaraj retweeted
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation. instagram.com/annamalai_kupp… facebook.com/share/18bJfU31t… youtube.com/@annamalai.k nitter.cf/annamalai_k
1,749
6,052
425
28,442
1,237,538
#HBDThalaivarAnnamalai தமிழகம் தலை நிமிர தரணி ஆள வா தலைவா...🪷🪷🪷
2
21
என் வழி தனி வழி......
21
On the auspicious occasion of Thiruvalluvar Jayanti Vaikasi Anusham, the Nation pays its deep reverence to Thiruvalluvar, the great Tamil saint-poet of the Bharatiya Sanatan tradition. Thiruvalluvar’s Thirukkural stands as an eternal confluence of Dharma and Niti, guiding righteous living, ethical governance, and the values that shape both individual conduct and collective life. His teachings continue to guide humanity, shaping the spiritual evolution of Bharat with global resonance. #SaintThiruvalluvar #VaikasiAnusham #Thirukkural #GovernorRavi #LokBhavan
126
1,962
92
6,814
152,599
திருவள்ளுவர் ஜெயந்தி மற்றும் வைகாசி அனுஷம் எனும் மங்களகரமான திருநாளில், பாரதியரின் சனாதன மரபை சார்ந்த மாபெரும் தமிழ் ஞானியும் புலவருமான திருவள்ளுவருக்கு, தேசம் தனது ஆழ்ந்த மரியாதையை உரித்தாக்குகிறது. திருவள்ளுவரின் 'திருக்குறள்', அறம் மற்றும் நீதியின் என்றும் அழியாத சங்கமமாகத் திகழ்ந்து, அறம் சார்ந்த வாழ்வு மற்றும் நெறிசார்ந்த ஆட்சிமுறைக்கும், தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூக வாழ்வை வடிவமைக்கும் விழுமியங்களுக்கும் வழிகாட்டுகிறது. அவரது குறள்கள் இன்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டி வருவதுடன், உலகளாவிய தாக்கத்துடன் பாரதத்தின் ஆன்மிக பரிணாமத்தை செதுக்கி வருகின்றன. #ஐயன்திருவள்ளுவர் #வைகாசிஅனுஷம் #திருக்குறள் #ஆளுநர்ரவி #மக்கள்மாளிகை
97
1,285
54
4,189
65,066