
Cinema | politics | @actorvijay @TVKVijayHQ @CMOTamilnadu #தமிழகவெற்றிக்கழகம்
King’s Landing
Joined September 2025
- Tweets21K
- Following701
- Followers221
- Likes33.4K
Tyrion Lannister retweeted
SC Court Order இருக்கு..
Central BJB Influence இருக்கு..
கருர் 41 பேர் வழக்கு CBI ல இருக்கு..
மைனாரிட்டி Government நடத்துற விஜயால ஒன்னும் பண்ண முடியாது கிக்கி பிக்கி காமெடி பண்ண சங்கிஸ்,கொத்துஸ்க்கு C. ஜோசப் விஜயின் பதில் 😎
Tyrion Lannister retweeted
Telugu Hindus aam.. 🤣🤣🤣
Adei they are silently watching while Their TDP - NDA government is doing this & this Gobar Songi is calling them🤣🤣
U all got exposed da Songis😂
Tyrion Lannister retweeted
சமத்துவம் சகோதரத்துவம் நல்லிணக்கம்
போற்றுவதே உண்மையான சமூக நீதி.
அரசியல் ஆதாயம் தேடாமல் உண்மையான சமூக நீதி பேணுபவரே
அனைவருக்குமான தலைவர்.
நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே அனைவருக்குமான உண்மையான சமூக நீதி காக்கும் தலைவர்.
Tyrion Lannister retweeted
CM Joseph VIJAY இன்னைக்கு பன்ன சம்பவத்த கொத்தூஸ் எப்பவும் மறக்க மாட்டானுங்க! 🗿🔥
@CMOTamilnadu @TVKVijayHQ
Tyrion Lannister retweeted
Songis crying..
GODi Songis Crying
TL is filled with Songis Cry.
Warra Feel 😇😇😇😇😇
Tyrion Lannister retweeted
CM Vijay has LORD MURUGAN's blessings! 🔥🔥🔥
He has shown that true faith means protecting age-old traditions and keeping devotees safe, without allowing anyone to turn a sacred festival into a place of conflict. 🙏
Tyrion Lannister retweeted
வந்து கால்ல விழுங்கடா @BJP4TamilNadu
@arivalayam 🥱
#BREAKING: Supreme Court’s order defied by TVK, Deepam lit at Ucchi Pillayar temple- deepam not lit at Deepathoon YET
Tyrion Lannister retweeted
Deepam lit at the actual OG spot
Peace restored between both clans
All hail the CM @TVKVijayHQ
poi polappa parunga da 🙏🏽
#BREAKING: Supreme Court’s order defied by TVK, Deepam lit at Ucchi Pillayar temple- deepam not lit at Deepathoon YET
Tyrion Lannister retweeted
வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவிலருகே உள்ள தீபமண்டபத்தில் மகாதீபத்தை ஏற்றியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள்.
சங்பரிவார்களின் சதிமுயற்சியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூகநல்லிணக்கத்தைப் பாதுகாத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @actorvijay அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
எத்தனை நெருக்கடிகளைத் தாண்டி இதனை சாதித்திருக்கமுடியும் என்பதை சங்பரிவார்களின் 'வலைபின்னல் அரசியல்'
வலிமையை அறிந்தவர்களால் உணரமுடியும்.
ஆட்சிக்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும், தமிழர் மரபையும் சமூகநல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் உறுதியோடு செயலாற்றியுள்ள தவெக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உளமார்ந்த பாராட்டுகள்.
@CMOTamilnadu
Selvi, Deputy Commissioner and Executive Officer, Arulmigu Subramaniya Swamy Temple, Thiruparankundram issues a press release - "...Specifically, as per the long-standing customary practice of the temple, the Karthigai Maha Deepam is traditionally lit at the Deepa Mandapam located near the Uchipillaiyar Temple atop the hill, directly above the sanctum of the presiding deity (Moolavar).
Such long-standing and continuous religious practices (Age-Old Continued Practices), along with customs and rituals and Agama rules, are considered distinctive religious traditions and integral aspects of the temple's identity.
Therefore, the temple's Board of Trustees has unanimously passed a resolution stating that the age-old traditions, customary practices, Agama regulations and established religious practices followed at the temple must be protected. Based on historical records establishing the continuity and religious significance of these practices, Agama-related documents and the opinions of temple functionaries (Sthanikars), the Board resolved to light the Karthigai Maha Deepam this year as well at the customary location. It also resolved that the temple's traditions and customary practices should be brought to the attention of the court.
In accordance with the above resolution passed by the Board of Trustees, the Karthigai Maha Deepam of the temple was lit today, November 24, 2026, at around 6.00 pm, at the Deepa Mandapam near the Uchipillaiyar Temple atop the hill, directly above the sanctum of the presiding deity (Moolavar)."






















