Danger (@IAVD006) profile picture
Joined September 2026
Photo by Danger (@IAVD006)Photo by Danger (@IAVD006)Photo by Danger (@IAVD006)Photo by Danger (@IAVD006)Photo by Danger (@IAVD006)Photo by Danger (@IAVD006)Photo by Danger (@IAVD006)Photo by Danger (@IAVD006)Photo by Danger (@IAVD006)Photo by Danger (@IAVD006)
Danger retweeted
#WATCH | Union Home Minister Amit Shah says, "Karnataka, Andhra Pradesh, Telangana, Tamil Nadu, and Keralam - the strength of these five states in the 543 parliamentary seats is currently 129, which is 23.76%. After a 50% increase, when we allocate the seats for these five states, it will rise from 129 to 195, which will represent 23.87% in 816 seats. No one will be at a loss."
6
10
1
102
17,190
Danger retweeted
விஜய் நல்லா இருக்க மாட்டான் அழுது கொண்டே பேசிய சிறுவன் இணையத்தில் வைலராகும் வீடியோ | CM Vijay | RealPix
1
132
1
290
1,991
முதல்வர் விஜய் தேர்தல் முறைகேடு வழக்கு தீர்ப்பு - அம்பாசமுத்திரம், பெருந்துறை சட்டமன்ற இடைத்தேர்தல் - சட்டம் கூறுவது என்ன? @AIADMKOfficial
5
71
1
196
2,827
நீதி கிடைக்க வேண்டுமெனக் காத்திருந்த மக்களுக்காகக் களமிறங்கி, போராடி, வழக்குத் தொடர்ந்து நீதியை நிலைநாட்டியது அஇஅதிமுக! வேறு யாராலும் செய்ய முடியாததைச் செய்துகாட்டியவர் எங்கள் தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி! அஇஅதிமுகவால் நீதி வென்றது! #அஇஅதிமுகவால்_நீதிவென்றது
3
3
83
Danger retweeted
நீதியை அமைச்சரிடம்,பொதுச்செயலாளரிடம்,அரசிடம்,அதிகாரிகளிடம் எதிர்பார்த்து,காத்திருந்து,காலம் கடந்த வேளையில்,இதை கையிலெடுத்து, இதற்கு விசாரணை நடத்த வேண்டுமென,ஆர்பாட்டம் நடத்தி,வழக்கு தொடுத்து ,இன்று பாதிக்கப்பட்டவருக்கு துணையாக களத்தில் நின்று நீதியை நிலைநாட்டி இருக்கிறது அஇஅதிமுக.வேறு எந்த கட்சியாலும் முடியாததை நடத்திக்காட்டியவர் எங்கள் குலசாமி-ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள்...அஇஅதிமுகவால் நீதி வென்றது... #அஇஅதிமுகவால்_நீதிவென்றது
1
14
32
420
Danger retweeted
மற்றும் சிலர்னா சொன்ன? . ஆமாம்... . தேர்தல்ல தோத்துட்டாங்க...ஓகே தான்... நீ 25எம்எல்ஏவ தூக்கிட்ட... அப்புறம் அந்தாளு என்ன பண்ணாரு பாத்தியா...லெட்ரு கொடுத்து சேந்தவங்கள விட்டுட்டாரு... ஆறு பேரு ராஜினாமா பண்ணதுல நாலு பேரு எதிர்காலமே இல்லாம இருக்கான் போன மாவட்டச் செயலாளர் பதவி போனது தான்னு தூக்கி ஓரம் போட்டாரு... உடனே அந்த இடத்துக்கு ஆளும் போட்டாரு... மீண்டும் கட்சிய வலுப்படுத்தி..முன்ன விட இப்போ ஐடி விங்லாம் ஸ்ட்ராங் பண்ணி... டேமேஜை சரி பண்ணி . இன்னைக்கு உன் எம்எல்ஏவ அரெஸ்ட் வரைக்கும் கொண்டு போனது அவங்க கொடுத்த வழக்குல தான்...நெத்தியடியா அது உன் எம்எல்ஏவையே தூக்கிடுச்சி பாத்தியா... எம்எல்ஏவ தூக்குனா உன்னை தூக்குன மாதிரி தான்... ஏன்னா நீ தான எல்லா தொகுதி பேரையும் சொல்லி உன் பேர சொன்ன... நான் தான் நிக்கிறன்னு . இன்னுமா அந்த ஆள மற்றும் சிலர்னு நினைக்கிற!
3
57
2
277
8,578
2017-ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் நினைவிருக்கிறதா? தமிழ்நாடே கொந்தளித்தது! மாணவர்கள், இளைஞர்கள் என ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் வீதிக்கு வந்து நின்றது. அது வெறும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான போராட்டம் கிடையாது; நம்முடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், தமிழர்களின் உரிமையையும் காப்பாற்றுவதற்காக நடந்த மாபெரும் தன்னெழுச்சிப் போராட்டம்! அந்த நேரத்தில் விலங்குகள் நல அமைப்பான பீட்டா ஜல்லிக்கட்டுக்கு எதிராகச் செயல்பட்டது. அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்த நடிகை திரிஷாவுக்கு எதிராகவும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. சிவகங்கையில் அவர் நடித்துக்கொண்டிருந்த கர்ஜனை படப்பிடிப்புத் தளத்திலேயே போராட்டம் நடந்தது. ட்விட்டரில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான பதிவு வெளியானதும் சர்ச்சை வெடித்தது. பின்னர் தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், தான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் அல்ல என்றும் திரிஷா விளக்கமளித்தார். இதெல்லாம் அந்தப் போராட்ட வரலாற்றில் நடந்த சம்பவங்கள்! இப்போது விஷயத்துக்கு வருவோம். நேற்று திரிஷாவுக்கு 'இளைய புரட்சித்தலைவி' என்ற பட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். ஒரு நிமிடம்! புரட்சித்தலைவி என்ற பட்டம் ஏதோ சினிமாவில் நடித்ததற்காகவோ, புகழ் பெற்றதற்காகவோ கிடைத்த பட்டம் கிடையாது. இந்த மண்ணின் உரிமைகளுக்காகவும், மக்களுக்காகவும் அரசியல் களத்திலும் சட்டப் போராட்டங்களிலும் தன்னை அர்ப்பணித்த எங்கள் அம்மாவின் வரலாற்றுக்குப் பின்னால் இருக்கும் அடையாளம் அது! ஜல்லிக்கட்டு போன்ற தமிழர் உரிமைப் போராட்டத்தில் சர்ச்சைக்குள்ளான ஒரு நடிகைக்கு, அந்தப் புரட்சித்தலைவி என்ற பெயரையே இவ்வளவு அசால்ட்டாகச் சூட்ட நினைக்கிறீர்களே! இந்த மண்ணின் உரிமைக்காகப் போராடிய தலைவியின் வரலாற்றையும், அந்தப் பட்டத்தின் பின்னால் இருக்கும் உணர்வுகளையும் கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டாமா? இது திரிஷாவுக்குக் கொடுக்கும் பட்டம் மட்டுமல்ல; அந்தப் பட்டத்தின் வரலாற்றையே மறந்து அந்த மாதரசிக்கு ஏற்படுத்தும் பெரிய கலங்கம்! அடுத்தவர் பட்டத்தை பறிக்கும் SA சந்திரசேகர் மகனின் அற்ப புத்திக்கு எப்போதுமே எதிர்வினை உண்டு, அனுபவிப்பிங்க,, #trishakrishnan #petanimals #ஜல்லிக்கட்டு
4
11
329
தவெக தற்குறி MLAவுக்கு எதிராக கள்ளக்குறிச்சியில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது யாரு? நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உங்க MLA மேல உங்களையே வழக்கு போட வச்ச கட்சி எது? இப்ப சொல்லுங்க பார்ப்போம் 'மற்றும் பலர்' யாருன்னு?! -நம்பிக்கை ராஜ்
5
13
424
Danger retweeted
நம்மள விட பயங்கரமான ஐயாவின் விசுவாசியா இருப்பார் போலயே @IInbadurai அண்ணா...Silent ஆ இருக்காரு,சம்பவம்லாம் தரமா பண்றாரு...
2
25
141
1,435
Danger retweeted
நீதி வென்றது... தேர்தல் வெற்றிக்காக எழுதி, உருவாக்கப்பட்ட பாடல்... ஆனால் இதை விடவா ஒரு பெரும் வெற்றி கிடைக்கும் நம் மக்களுக்கு,பெண்களுக்கு? இனி புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் பார்த்துக்கொள்வார்... நம்பிக்கையோடு இருப்போம்...
1
13
31
1,332
Danger retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே...
2
4
24
652
Replying to @NaanArasi
nitter.cf/sunnewstamil/status/21… Chennai is getting destroyed. 😭😭😭
#NewsUpdate | சென்னை சூளைமேட்டில் போதைப்பொருள் விற்பனை செய்துவந்த 8 பேர் கைது! #SunNews | #Chennai
2
1
28
இதற்குப் பெயர்தான் #ஊடக_பொறுக்கிதனம் @ThanthiTV @TVKVijayHQ அவர்களுக்கும் சங்கீதா அவர்களுக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா..? முதல்வரின் அதிகாரப்பூர்வ மனைவி அவர் தானே.. அப்போ யார் சொல்லி இப்படிப்பட்ட செய்தி போட்டீங்க அந்த நடிகை (3) சொன்னாங்களா? எச்ச பொறுக்கி @ThanthiTV ஊடகமே
இசையமைப்பாளர் அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்திய இயக்குனர் ஜேசன் சஞ்சயின் தாயார் சங்கீதா #SangeethaVijay #JasonSanjay #Anirudh #KavyaMaran #AnirudhKavyaReception #WeddingReception #ThanthiTVcinema #thanthitv #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
3
25
94
17,577
11 வயது சி*மிக்கு பா*யல் தொல்லை - தவெக நிர்வாகி போக்சோவில் கைது..! #Tiruppur | #TVK | #POCSO | #Arrest | #Polimernew
1
6
149
Danger retweeted
மக்களுக்காக என்றும் இருப்பார்... மக்களுக்காக என்றும் எடப்பாடியார் ... நீர் வகுக்காத திட்டமில்லை... #வாக்களிப்பீர்_இரட்டைஇலை #வெல்லட்டும்_இரட்டைஇலை @EPSTamilNadu @IndiraniSudala1 @IndiraniSudala1
2
28
1
114
3,169
Danger retweeted
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது!
4
12
305
Sit down, clowns. 🤡 Just do as your super boss like good Puppets.
जब हम शुरू करेंगे तो फिर रोना मत... तुम लोगों के पापा फिर META की गोदी में जा बैठते है।
444
1,868
152
13,054
671,489
Danger retweeted
இது யாரென்று தெரிந்தால் கீழே பதிவிடவும்...அதே போல சிறுமிகளே,இளம் பெண்களே,பாட்டிகளே...உங்களிடம் தற்குறிகள் இது போல நடந்துகொண்டால்,இதே பதிலை கூறவும் அல்லது அருகில் ஆள் நடமாட்டம் இருக்கும் இடத்திற்கோ,குடியிருப்பு பகுதிக்கோ சென்று பாதுகாத்துக்கொள்ளவும்...உங்களை ,நீங்கள் தான் காத்துக்கொள்ளனும்,அண்ணனோ , தாய் மாமனோ வரமாட்டார்...
2
6
15
439