PRO Salem (@IPROsalem) header
PRO Salem (@IPROsalem) profile picture

Official Handle of the Information and Public Relations Office, Salem District l #TNGOVT.

Collectorate, Salem
Joined January 2022
Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)Photo by PRO Salem (@IPROsalem)
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள புத்தகத் திருவிழா திடலில் 27.11.2026 முதல் 07.12.2026 வரை 11 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை சேலம் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. #Salem_BookFair @district_salem
2
165
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. #Salem
80
PRO Salem retweeted
தொழில் வளர்ச்சியில் ஆறு மாத காலச் சாதனைகள்! முதலீடுகளை ஈர்ப்பதில் புதிய உச்சம் தொடும் தமிழ்நாடு! #VETTRI #InvestInTN | #MakeInTN |#ThriveInTN | #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Keerthana4VNR @Guidance_TN |
2
97
4
179
6,513
சேலம் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு 1,033 பள்ளிகளைச் சேர்ந்த 3,06,865 பள்ளி மாணாக்கர்களுக்கு சிறுசேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, புத்தகங்களை வாங்கச் செய்யும் நோக்கில் உண்டியல் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. #Salem
60
மாநில அளவிலான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு! #Salem
54
சேலம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளை, குழாய்க் கிணறுகள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. #Salem
47
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #Salem
70
சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை (Walk for Children) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். #Salem
55
சேலம் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட கல்விக்கடன் முகாம் வருகின்ற 21.11.2026 அன்று சங்ககிரி, ஸ்ரீ சண்முகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. #Salem
1
112
PRO Salem retweeted
தமிழ்நாடு நாள்" சிறப்புப் போட்டிகளில் பங்கேற்று உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள் @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
22
31
4,349
3D Digital Mammography in GMKMCH #Salem #Government_Hospital
2
90
சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள். #Salem
1
79
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 20.11.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. #Salem
1
75
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் திறப்பு! #Salem
1
78
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.2.63 கோடி மதிப்பில் அதிநவீன முப்பரிமான டிஜிட்டல் மேமோகிராம் கருவி நிறுவப்பட்டுள்ளது. #Salem
3
116
PRO Salem retweeted
அண்ணன் சீர் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை ! தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு ! #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
4
262
6
695
53,331
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில், சேலம் கோட்ட வணிகவரித்துறை அலுவலர்களுக்கான பணித்திறனாய்வுக்கூட்டம் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகத்தில் நடைபெற்றது. #Salem
2
92
சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். #Salem
2
91
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். #Salem
1
91
சேலம் புத்தகத் திருவிழா- 2026 #salem
1
4
105