🅰NU 🅱rizzLina (@Its__Anu) header
🅰NU 🅱rizzLina (@Its__Anu) profile picture

Be a warrior, not a worrier. Dancer ,love photography📷 அடிவானம் சிவந்தாலும் ☁ கொடிபூக்கள் பிளந்தாலும் 🌼உனை 💁போல இருக்காது அழகே 👣 Married.

Joined May 2017
Photo by 🅰NU 🅱rizzLina (@Its__Anu)Photo by 🅰NU 🅱rizzLina (@Its__Anu)Photo by 🅰NU 🅱rizzLina (@Its__Anu)Photo by 🅰NU 🅱rizzLina (@Its__Anu)Photo by 🅰NU 🅱rizzLina (@Its__Anu)Photo by 🅰NU 🅱rizzLina (@Its__Anu)Photo by 🅰NU 🅱rizzLina (@Its__Anu)Photo by 🅰NU 🅱rizzLina (@Its__Anu)Photo by 🅰NU 🅱rizzLina (@Its__Anu)Photo by 🅰NU 🅱rizzLina (@Its__Anu)
“சந்திரன் உதிக்க,..... சூரியன் மறைந்தது ....
95
613
14
3,278
180,888
mani Watch my Post 🤔
பொது வேட்பாளர்னு சீமான அறிவிச்சாலே, விஜய்ய இப்படி வீழ்த்துனா மட்டும்தான் உண்டுனு, அவங்களா Certificate கொடுத்த மாதிரி நிரூபணம் ஆகிடும்.....
1
3
16
286
பொது வேட்பாளர்னு சீமான அறிவிச்சாலே, விஜய்ய இப்படி வீழ்த்துனா மட்டும்தான் உண்டுனு, அவங்களா Certificate கொடுத்த மாதிரி நிரூபணம் ஆகிடும்.....
2
15
1
82
1,131
இவ்வளவு செலவு பண்ணி கூட்டிட்டு வர்ற அளவுக்கு, பெரிய ஆளும் இல்ல, அந்த அளவுக்கு சம்பாதிக்கவும் இல்ல, எனக்கு தெரிஞ்சு யாரோ இயக்குறாங்கனு மட்டும் தெரியுது.
10
30
1,347
One week after recovering from a cold and fever, My mind when trying to eat kaju katli ....
7
4
31
573
🅰NU 🅱rizzLina retweeted
நல்லாருக்குல 😍😍😍❤
41
799
20
5,128
157,198
உண்மைய சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க .‌...
1
9
34
1,335
நானும் பாத்துட்டேன், அதென்ன Rumours-னா Reddit ல தான் வருமாம் ......
5
1
36
4,019
பலதடவ பாத்துட்டேன் ......😄
17
134
3
1,296
100,722
White Skin Persons-க்கு உண்மையாவே எதிர்ப்புசக்தி கம்மி......
7
1
40
1,157
கைதிகளுக்கு கொடுக்குற சப்பாத்திய எனக்கு கொடுத்தா எப்டினு ஒருத்தர், எல்லாரும் உக்காந்த மாதிரி நானும் உக்கார்ந்து போனா எப்டினு இன்னொருத்தர் , பெரியார் கொள்கைய பின்பற்றுனாலும், அது எங்க வீட்ல Follow பண்ணணுமானு இன்னொருத்தர், ஆனா கூச்சமே இல்லாம சமூகநீதி , சம உரிமை பேசுவாங்க.
2
29
89
3,153
20 வருடத்திற்கு பிரச்சினை இல்லாமல் அங்கீகாரம் பெற மிகப்பெரிய அளவில், பணம் பெற்றுள்ளதாக விசாரணையில் தகவல் ....
1
7
25
916
மருந்தால் ஆறாத காயங்களும், மறந்தால் ஆறும். it becomes necessary to forget what is unnecessary...
4-th consecutive Saturday 🙏🏻.....
7
2
31
897
Oscar Boy எல்லாமே உளறி கொட்டிருச்சு ......
2
43
137
1,556
அன்பில் மகேஷ் ஜாமின் மனு மீதான தீர்ப்பு 10-ம் தேதி ஒத்திவைப்பு, Happy Diwali 🎇
4
14
73
960
🅰NU 🅱rizzLina retweeted
அப்படியெல்லாம் பாட்டு கேட்டுட்டு தான் இப்ப போட்டு போட்டு அடி அடின்னு அடிச்சிட்டு கிடக்குறானுங்க ச்சீ
இந்தப் பாட்டு வந்து Almost 30+ Years ஆச்சு, அப்போ CD கூட Intro ஆகல, வெறும் cassets தான், அதுலயும் quality இருக்காது, ஆனா அதுலயே அவ்ளோ Clear ah கேட்டுச்சு, இந்தியா Fulla பயங்கர Hit , எல்லா புகழும் ஆஸ்கார் நாயகனுக்கே♥️ We miss him.
1
2
70
fever that had lasted for a week has cleared up ....
4
21
915
இந்தப் பாட்டு வந்து Almost 30+ Years ஆச்சு, அப்போ CD கூட Intro ஆகல, வெறும் cassets தான், அதுலயும் quality இருக்காது, ஆனா அதுலயே அவ்ளோ Clear ah கேட்டுச்சு, இந்தியா Fulla பயங்கர Hit , எல்லா புகழும் ஆஸ்கார் நாயகனுக்கே♥️ We miss him.
8
51
2
453
15,270
Thursday Attendance Over ✅
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் Dummy CM? முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளை Slab வாரியாக பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள். அதனை தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று மங்குனி அமைச்சர்கள் கூறினார்கள். இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த சோப்ளாங்கி அரசு வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்? இந்த அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, மறுபடியும் சொற்ப தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாக கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள். காவிரியில் முறையாக தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது. அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் பேசிய போது, ‘ஏற்கனவே கொடுத்துவிட்டோம்’ என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என Confident-ஆக பொய் சொன்ன முதலமைச்சர், இப்போது என்ன சொல்லப் போகிறார்? இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், கழக ஆட்சிக்காலங்களில் போல, அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த Circus அரசு ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
2
52
202
3,047
ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி பாத்தது, Again கண்ணுல பட்ருச்சு ... 💥
4
61
1
519
46,670