சுயமரியாதை (@JVenkat07) header
சுயமரியாதை (@JVenkat07) profile picture

I stand for Social justice, Development, Poverty Alleviation, People welfare, Public Heath & Education improvement, Governance, Brotherhood, Equality

Earth
Joined June 2018
Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)
So cute❣️❣️❣️
88
1,650
139
11,704
629,175
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...
2
1
27
597
தெரியல ன்னா தயவு செய்து எங்கள் தலைவர் ஸ்டாலின் கிட்ட இருந்து கத்துக்கோங்க பழ(ட)க்கடை மூர்த்தி அங்கிள் ஆட்சி எப்படி செய்றது என்று...! 😎😏😏
9
978
6
2,947
81,575
இவங்க பாடறத கேட்டா அந்த குழந்தையா நாம இருக்கக் கூடாதாங்ககற ஒரு ஏக்கம் வருது
19
1
104
3,460
அண்ணே நான் எட்டாவது பாஸ், நீங்க எஸ்.எஸ்.எல்.சி ஃபெயில்... He just recreated the moment 😂😂
அந்த தேர்தலில் திமுக 3வது இடம். மூடிட்டு போறியா.
54
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது தவறில்லை. அன்று அலெக்ஸாண்டிரியாவில் ராணி கிளியோபாட்ராவுக்கு ரோமானியத் தளபதி மார்க் ஆண்டனி குறுஞ்செய்தி அனுப்பவில்லையா? இன்று மதியம் நடைபெறவுள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் மை(க்)கோ ஆவேசம்.
31
சுயமரியாதை retweeted
Tennis has gone soft nowadays in the name of respect… This is the sport I grew up with…Week on week two players that wanted to go against each other 🥵🔥
10
43
3
1,282
199,589
சுயமரியாதை retweeted
❤️திருநெல்வேலி ❤️
18
183
7
918
41,764
ஒரு சாவை எப்படி அரசியல் ஆதாயத்துக்கு பயன் படுத்தணும்னு நல்லா தெரிஞசு வச்சிருக்கான் செத்தவன் பத்தி பேசுரத விட.. அதுலயும் அர்ப்பத்தனமா score பண்றதுலாம் அருவெறுப்பின் உச்சம்...
கனத்த இதயத்துடன் வி.எஸ்.பாபு உடலை தூக்கிச்சென்ற முதலமைச்சர் விஜய்.! #Chennai | #TVK | #TVKMLA | #Kolathur | #VSBabu | #RIPVSBabu | #CMVijay | #PolimerNews
1
4
109
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
1
2
16
215
😂😂😂
தளபதி ஆட்சியில், தஞ்சாவூர் - திருச்சி ரோப் கார்! நேரடி ரிப்போர்ட்!: டி.வி.சோமு Under Thalapathy’s rule, a rope car between Thanjavur and Tiruchi! Live report!: T.V. Somu
66
கலெக்டருக்கு மெசேஜ் போட்டாலும் தப்பு, எதுக்கு பிரச்சினைன்னு கலெக்டர்கிட்ட கேக்காம நாங்களே அணைக்கட்ட திறந்தாலும் தப்பு. அப்புறம் எப்படி தான் நாங்க ஆட்சி பண்றது
1
3
89
சுயமரியாதை retweeted
Happy men's day 🎉👍
2
45
236
7,894
இதே திமுக ஆட்சியாக இருந்திருந்தால் அவ்வளவு தான்... எங்க போனாங்க இந்து முன்னணி மற்றும் RSS
அயப்பாக்கம் VGN குடியிருப்பில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோயில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றம்... பொதுமக்கள் கடும் எதிர்ப்பு #pillaiyartemple | ##demolition | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
1
2
98
அமைச்சருக்கு ஒரு சட்டம் காவலருக்கு ஒரு சட்டமா
நிரந்தர பணிநீக்கம் #Dindigul | #Dismiss | #PuthiyaThalaimurai
1
33
யாரு கூப்பிட்டாலும் போறதுக்கு நாங்க என்ன வெட்கம் கெட்டா போட்டோம்
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன? ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லாவும், முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முஃப்தியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அரசியலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமாடுபவர்கள். ஆனால், திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, திரு. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். இதுதான் அரசியல் முதிர்ச்சி. கருத்து வேறுபாடு இருக்கலாம்; அரசியல் போட்டி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட மரியாதையும், ஜனநாயக நாகரிகமும் இருக்க வேண்டும். அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது? “அய்யா… முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கற்றுக்கொடுங்கள்; பிறகு அவருடைய அரசியல் ஆலோசனைகளைக் கேளுங்கள்!” 😄
10
306
சுயமரியாதை retweeted
புஷ்பவனம் குப்புசாமி ஐயா அவர்களே! திருச்செந்தூர் சூரசம்ஹாரம் முருகப்பெருமானுக்கான ஆன்மிக விழா; அரசியல் புகழ்ச்சிக்கான மேடை அல்ல. பக்தியைப் போற்றுங்கள், அரசியலைத் தவிருங்கள். இனி எந்தக் கலைஞரும் இதுபோன்ற முன்னுதாரணத்தை உருவாக்க வேண்டாம்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏
58
27
6
102
82,876
இப்பயாவது வாய் திறப்பாரா நம்ம கியூட் சிஎம்
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition. The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned. The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days. The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct. @tnpoliceoffl #ncwindia #ncw #rashtriyamahilaaayog
98
அஞ்சு வருஷ கான்ட்ராக்குடா மண்ண அள்ளி போட்டுட்டு போய்றாதீங்கடா... 😂😂😂
1
2
222
மக்கள் பணி செய்ய யார் தடுத்தாலும் என்னிடம் சொல்லுங்கள்! - விஜய். அரசு அதிகாரிகள் யாரும் ஒத்துழைப்பு தருவதில்லை. - கள்ளக்குறிச்சி MLA. அப்படி என்ன ஒத்துழைப்பு கொடுக்கல? மெசேஜ் பன்னா ரீப்ளை பன்ன மாட்றாங்க...
1
7
1
18
9,132