Jebakumar Arulnathan (@Jeba_here) header
Jebakumar Arulnathan (@Jeba_here) profile picture

தமிழன்

Joined July 2019
காலம் உண்மையை உணர்த்தும்
41
15
10
165
119,580
தமிழ்ச் சகோதரர்கள் ஒன்றாக, ஒற்றுமையாக வாங்க.. நம்மல்ள ஒருத்தர் மாபெரும் முய‌ற்‌சி எடுத்து தமிழ்த்தேசிய நிகழ்வா இதை நடத்துறார்.. தவறாம கலந்துக் கொள்ளுங்க.. வாழ்க தமிழ் ❤️
மாவீரர் நாளில் ஒன்றுகூடுவோம்! இடம்: கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை - 600078. Google Map Location: maps.app.goo.gl/5BWMrnZBe9LJ… தேதி: கார்த்திகை-11 | 27-11-2026 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை. தொடர்புக்கு : 9952003896 வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
9
13
56
1,495
Jebakumar Arulnathan retweeted
மாவீரர் நாளில் ஒன்றுகூடுவோம்! இடம்: கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை - 600078. Google Map Location: maps.app.goo.gl/5BWMrnZBe9LJ… தேதி: கார்த்திகை-11 | 27-11-2026 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை. தொடர்புக்கு : 9952003896 வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
61
135
10
679
20,557
Jebakumar Arulnathan retweeted
Replying to @VarunSeven1
@VarunSeven1 @Jeba_here @SaalanPaari அருமையான காணொளி. 👍 OM திரைப்படம் வரலாற்றை எவ்வாறு திரித்துக் கூறுகிறது என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். பாரியுடன் இணைந்து இந்த சம்பவத்தின் உண்மையான வரலாற்றுப் பின்னணி என்ன, OM திரைப்படம் வரலாற்றை எவ்வாறு தவறாகச் சித்தரித்துள்ளது என்பதை விரிவாக விளக்கும் ஒரு காணொளியை உருவாக்குமாரு கேட்டுகொள்கிறேன். 🙏 உண்மையான வரலாற்றை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதும், பார்வையாளர்களுக்கு வரலாற்றைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்துவதும் மிகவும் அவசியம். youtu.be/86qzgcop0u4?si=ftHs…
2
6
420
பூசிக்க வேண்டிய கரம் செக்கை இழுத்தது. மிடுக்கு கொண்ட சிரம் மண்ணெண்ணெய் சுமந்தது. உரிமைக்குரல் எழுப்பிய நாக்கு புழு மிதந்த கூழை உண்டது. நன்றி கெட்ட தமிழினத்தில் பிறந்ததைத் தவிர அந்த உன்னதத் தலைவர் வேறு எந்தத் தவறையும் செய்யவில்லை.. #வஉசிதம்பரம்பிள்ளை 😥
1
32
1
60
644
Jebakumar Arulnathan retweeted
விஜய் என்கிற ஒற்றை மனிதன் மேல வச்ச நம்பிக்கையில், பெயர், முகம், யார் என்னன்னு கூட தெரியாம மக்கள் ஜெயிக்க வச்சிருக்காங்க. அவரின் வெளிச்சம் உங்க மேல இல்லைனா நீங்க எல்லாம் வெறும் குப்பை என்பதை வென்றவர்கள் மறக்க கூடாது. Full video : youtu.be/ZSm44cWrvW8?si=iaxq…
24
162
3
728
19,766
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️
6
26
1
238
2,402
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்புத் தம்பி @thennagamvishnu ❤️ உன் மனசாட்சிக்கு சரினு படுறத பண்ணு, அவ்ளோ தான், மத்தத பாத்துக்கலாம் 👍
11
11
1
112
3,583
Jebakumar Arulnathan retweeted
இடைத்தேர்தல்ல ஜெயிக்க வாய்ப்பிருந்த தாராபுரம் தொகுதியிலயே 10 பைசா செலவு பண்ணாம தோத்து போன அதிமுக, முஸ்தபாவுக்கு மட்டும் 30 கோடி Offer பண்ணுச்சாம். அது உண்மைனா, யாரு என்னணு வெளிப்படையா Expose பண்ணுங்க, புகார் குடுங்க. Pressmeet ல உருட்டுனா மட்டும் போதுமா?
#JustNow || "நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்க அ.தி.மு.கவினர் பேரம்" ரூ.30 கோடி தருவதாக அதிமுக பிரமுகர் என்னிடம் பேசினார் - த.வெ.க எம்.எல்.ஏ. முஸ்தபா #Madurai | #TVK | #MLA | #ADMK | #PolimerNews
15
23
1
126
11,141
Jebakumar Arulnathan retweeted
முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு தேடிவந்தபோது, அவருக்கு இளம் வயசு. ஆனால் மேதகு பிரபாகரன்... அதை ஏற்க மறுத்தார் ❤️❤️
9
68
3
348
9,175
Jebakumar Arulnathan retweeted
ஒரு 30 காணொளிகளை இதுவரை போட்டுவிட்டார்கள்... ஆனால், கட்சியின் சார்பாக ஒருவரும் என்னுடன் விவாதத்திற்கு வருவதற்குத் தயாராக இல்லை. இதற்கிடையே, தென்னகம் விஷ்ணுவை இழிவுபடுத்துவதற்காக வெட்டப்பட்ட ஓர் அலைபேசி உரையாடல் பதிவு. அதையும் முழுமையாக வெளியிடாமல், வெட்டி ஒட்டித்தான் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் முழுமையாக வெளியிட்டால்தானே யார் மீது தவறு இருக்கிறது என்பதை முடிவு செய்ய இயலும்? 49 நிமிடங்கள் கொண்ட முழுமையான அலைபேசி உரையாடல் பதிவை வெட்டி வெட்டித்தான் வெளியிடுவேன் என்று அடம்பிடிப்பதன் காரணம் என்ன? தெரியாமல் தவறு செய்பவர்களைத் திருத்தலாம். தெரிந்தே தவறு செய்பவர்களை எவ்வாறு திருத்துவது?
213
340
38
1,829
64,825
Jebakumar Arulnathan retweeted
2016 யில் திமுக கூட்டணியா? மக்கள் நலக் கூட்டணியா? என்ற வாய்ப்பு வந்தபோது, மநகூ என்ற தற்கொலை முடிவை எடுத்தது காலியானது தேமுதிக. 2026 யில் அதே வாய்ப்பு சீமானுக்கு வந்தது. 30+ சீட்டுகளுடன் சிவப்பு கம்பள வரவேற்புக்கு EPS தயாராக இருந்தார். போயிருந்தா இன்னைக்கு தமிழ்நாடு அரசியலே வேறு. காலம் 1 Chance தான் கொடுக்கும்.
34
13
4
120
13,367
நாம் தமிழர் கட்சியினருக்கு சொல்ல வேண்டியது ஒன்னே ஒன்னுதான்.. திமுகவை மட்டும் நம்பவே நம்ப வேண்டாம்.
31
18
8
141
6,134