J e n u 🐝 retweeted
Fuzhou, China
Look up between two elevated roads, and you'll find a brilliant pink river of bougainvillea, flowing right through the gap in the sky.
J e n u 🐝 retweeted
பருவராகம் -1987 படம் Prema Loka கன்னட படத்தில எடுத்தபோது தமிழிலும், தெலுங்கிலும் பாடல்கள் தனியாக எழுதியதில் வைரமுத்து தமிழுக்கு எல்லா பாடல்களும் அவரால் எழுதப்பட்டது.
சுமார் 11 பாடல்கள் எல்லா மொழியிலும் மொத்தம் 33 பாடல்கள் இதில் 18 பாடல்கள் SPB தனியா & டூயட்டாக பாடியது.
ரவிசந்திரன் நடித்து இயக்கியது, தயாரிப்பும் அவர் அப்பா வீராசாமி அவர்கள். கன்னடத்தில் பெரிய வெற்றி, இங்கு எதிர்பார்த்த வரவேற்ப்பில்லை.
ஜுகி சாவ்லாவும் ஜோடியாக நடித்த படம். அம்சலேகா இசையில் முதல் தமிழ் படம்.
இந்த பாடல் என் பேவரட் என்றும் SPB & Janaki பாடியவிதம் அருமை.
J e n u 🐝 retweeted
Save dulu buat anak nanti kalau dapat tugas sekolah membuat kolase dan mozaik lagi 🥰
Kreatif dan unik-unik bentuknya 🤩
J e n u 🐝 retweeted
கமல்
சுமித்ரா
பாலசந்தர்
SPB
வாணிஜெயராம்
கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏன் இந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ
J e n u 🐝 retweeted
Trying the new X feature..
A long floral story..🌸
Does the fragrance last long enough..😉🪻
J e n u 🐝 retweeted
Sunshine smiles and Sunday Yellow..🌼☀️
Let's brighten up this Sunday with your yellow frames! 💛









































































