John Arockia Richard (@JohnRichard76) profile picture

A writer, street theatre artist, drama director, vivid reader and a technologist. I Enjoy writing poems, stories and articles on social themes.

Ireland
Joined November 2016
Photo by John Arockia Richard (@JohnRichard76)Photo by John Arockia Richard (@JohnRichard76)Photo by John Arockia Richard (@JohnRichard76)Photo by John Arockia Richard (@JohnRichard76)Photo by John Arockia Richard (@JohnRichard76)Photo by John Arockia Richard (@JohnRichard76)Photo by John Arockia Richard (@JohnRichard76)Photo by John Arockia Richard (@JohnRichard76)Photo by John Arockia Richard (@JohnRichard76)Photo by John Arockia Richard (@JohnRichard76)
John Arockia Richard retweeted
#WATCH | “UPSC தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான சுமார் 60 பேரில், 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயன்றவர்கள்..” -டாக்டர் சங்கர சரவணன், போட்டி தேர்வுகள் கூடுதல் இயக்குநர் #SunNews | #UPSC | #NaanMudhalvan | @mkstalin
31
931
72
2,632
272,035
ஒரு செய்தி வந்திருக்கிறது ஒவ்வொரு தமிழனின் உயரத்தையும் ஒரு சென்ட்டி மீட்டர் உயர்த்துகிற செய்தி இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் சொல்லிச் செல்லும் செய்தி மாநில உள்நாட்டு உற்பத்தியில் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்ற தங்கச் செய்தி மராட்டியம் குஜராத் கர்நாடகம் என்ற முன்னேறிய மாநிலங்களை முந்தி நிற்கிறது தமிழ்நாடு 2024–25 இல் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது 16 விழுக்காடு வளர்ச்சிபெற்று என்றும் பதினாறாய் இலங்குகிறது இது தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி தமிழர்களுக்கு வழங்கும் புத்தாண்டுப் பரிசாகும்; திராவிட மாடல் ஆட்சியின் தீராத சாட்சியாகும் இந்த வளர்ச்சி தளபதி காணப்போகும் வெற்றிக்கு விலாசம் எழுதும் மகிழ்கிறேன்; வாழ்த்துகிறேன் “தந்திரம் யாவையும் முறியடித்து - எங்கள் தளபதி ஆளும் தமிழ்நாடு இந்திய மாநிலம் அனைத்தையுமே – இன்று முந்தி முடிக்கும் தமிழ்நாடு" என்று பாரதி மொழியில் கவிதை எழுதி முதலமைச்சருக்கு முகமன் கூறுகிறேன் வெல்க தமிழர்கள் வளர்க தமிழ்நாடு @CMOTamilnadu | @mkstalin
107
487
20
1,642
37,262
John Arockia Richard retweeted
You go, girl! 🩷 #DravidianModel
233
2,186
201
7,556
424,982
அனைவருக்கும் குடியரசு நாள் வாழ்த்துகள்! எல்லோருக்கும் விடுதலை, எல்லோருக்கும் நீதி, எல்லோருக்கும் சம உரிமை எனும் மக்களாட்சிக் கருத்தியலின் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்ட இந்தியக் குடியரசு செழித்துச் சிறக்கட்டும்! இந்தியக் குடியரசின் முந்நிறக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்!
1
35
சாட்டைக்குச்சி ஆட்டம் எனும் தமிழ்ப் பாரம்பரியக் கலை வடிவம். பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக மதுரை மறைமாவட்ட அருட்பணியாளர் எம் அண்ணன் பாரிவளன் தம் குழுவினருடன் ஆடும் நடனம். ஒலியுடன் பாருங்கள். இடம்: அய்யம்பாளையம், வத்தலக்குண்டு.வாழ்த்துகள் அண்ணே.
45
எம் இளையவர் டான்யாவின் கரிக்குச்சி ஓவியம். A pencil sketch by our younger daughter Tanya #Pencildrawing #PencildrawingByTanya #Tanya
66
01/08/2023 Ireland Reported by HSE: Cases? Deaths? Finally given hospital numbers!Hospital 271 (+83 new, -12) Last update 19/7/23 130 ICU 9 (+3 new, -0) Yesterday 8+3=11, not 9 25/07/2023 Sadly, 12 more COVID deaths reported by HSE 9,109 total COVID deaths 770 since 03/01/23
4
14
2
34
14,937
வளையமாதேவி எங்கள் இதயத்தில் "வலி"மாதேவியாக உருவெடுத்து நிற்கிறது. மாண்பமை நீதியரசர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தும், NLC நிர்வாகம் இறங்கி வர மறுக்கும் பிடிவாதம் ஏன்? உழவே தலை! 😥😥😥
70
John Arockia Richard retweeted
உழவே தலை!
5
50
5
100
14,840
John Arockia Richard retweeted
மீண்டும் தலைத்தூக்க நினைக்கும் சனாதன - மதவாத சக்திகளிடமிருந்து நம் நாட்டு மக்களைக் காக்க #VaikomSatyagrahaCentenary கலங்கரை விளக்காக அமையும்! நாராயண குரு, தந்தை பெரியார் போன்றவர்களால் பண்படுத்தப்பட்ட நம் கருத்துகள் நாட்டுக்கே வழிகாட்டட்டும்!
277
1,898
54
4,900
161,706
John Arockia Richard retweeted
எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!
464
3,062
308
6,965
426,804
*கலைஞர் என்ன செய்தார்?* அவரால படிச்சி.. அவரையே கேலி செய்யும் "சங்கி பகுத்தறிவாளர்" களுக்கு சமர்ப்பிக்க கடமை பட்டுள்ளோம். *காலந்தோறும் போற்றும் தலைவர்.. கலைஞர்*
23
349
20
703
24,708
John Arockia Richard retweeted
An inspiring story of how Letterkenny based Tamil author @JohnRichard76 book 'Ayarlanthin Atlantic Karaiyilirunthu,' is now being housed in @DonegalLibrary and how the encouragement of the Letterkenny Mayor Cllr Donal Mandy Kelly helped. https://nitter.cf/t.co/e3O28PnlRy
1
1
111