Isaiah 41:10
Fear not, for I am with you; be not dismayed, for I am your God; I will strengthen you, I will help you, I will uphold you with my righteous right hand.
Numbers 6:24-26
The Lord bless you and keep you; the Lord make his face to shine upon you and be gracious to you; the Lord lift up his countenance upon you and give you peace.
Jude 1:14 (KJV) And Enoch also, the seventh from Adam, prophesied of these, saying, Behold, the Lord cometh with ten thousands of his saints,
Numbers 6:24-26 - The Lord bless you and keep you; the Lord make his face shine on you and be gracious to you; the Lord turn his face toward you and give you peace.
யேசுவே உமது ஜீவ ஒளியால்
எம்மை நிரப்பிட வாருமே
முகத்தின் ஒளியை வீசிடுமே
எம்மை பிரகாசிக்கப் பண்ணுமே
(John 1)
1
121
பிதா குமாரன் ஆவியானவராம்
சர்வமும் படைத்த கடவுளாம்
பிதா குமாரன் ஆவியானவராம்
சர்வமும் அறிந்த கடவுளாம்
பிதா குமாரன் ஆவியானவராம்
சர்வ வல்ல கடவுளாம்
பிதா குமாரன் ஆவியானவராம்
எங்கும் நிறைந்த கடவுளாம்
(John 1)

