Boss 💥🚭🇪🇸 retweeted
Remembering the Great freedon fighter, unapologetic nationalist leader Muthuramalinga Devar ayya on his jayanthi🇮🇳
Boss 💥🚭🇪🇸 retweeted
Make Tamilnadu great Again 🚩📿❤️🔥
The land where Defined for Hinduism 🛐
Boss 💥🚭🇪🇸 retweeted
Tamil cinema without Tamilan? 🤬
prabhu deva is Kannadiga
simran is Hindi
Mithun is malayali
racist Tamil film industry
Intha padam vantha makkal boycott pannunga apo dhaan intha mathiri kuppai la namma kitta kotta mattanga illana namma thalai la mulaga araipanga
The Moment Is Here! ✨ A Special Combination ❤🔥
We’re excited to bring together @PDdancing × @SimranBaggaOffc With @MithunJS5 and @smehaaofficial joining the cast,for a beautiful new romantic entertainer that promises to capture hearts, with the musical magic of @gvprakash adding a special melody to this beautiful journey! 🎶
PRESENTING #KamalSridevi! ❤️✨
Written & Directed by @krishkottar
@Zionfilmsoff @soundaryaarajni @MRP_ENTERTAIN @mageshraj
@susshhee @sharan_velayudhan @editonraaja @rajeevan69 @Sekar @itsanuvardhan @navaarajkumar @MaheshMathewMMS @camsenthil @prasanth01 #sarathjeevaSamuel @gopiprasanna @valentino_suren @alagiakoothan @RjShivakanth #DineshE #RJSureshKumar @proyuvraaj
Boss 💥🚭🇪🇸 retweeted
"அன்னம் வடிவில் அருளும் ஈசா.."
ஐப்பசி மாதம் பௌர்ணமி முன்னிட்டு தஞ்சை பெரியக் கோயிலில் அன்னாபிஷேகம்.. பெருவுடையார் திருமேனியில் அன்னத்தால் அபிஷேகம் செய்ய பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட ஆயிரம் கிலோ அரிசி..! சோறாக வடித்து கோயில் கருவரைக்கு எடுத்து சென்ற சிவாச்சாரியார்கள்..
#Thanjavur |#BigTemple |#GodSivan |#Annabhishekam |#PolimerNews
Boss 💥🚭🇪🇸 retweeted
All our neighbours are total frauds!
Hopeless tribe surrounding us!
Imagine if there was no SEA on west of us! 😭😭
Ever wonder why we nver migrated to anyones land in life? Becz we are the only TRUTHFUL tribe and honest tribe with values! ZERO manipulation skills we have!
Replying to @SanKarNaata @veeramganes
Sangam literature faces several well-documented issues of reliability and obscurity:
No manuscripts survive from the claimed 100 BCE–250 CE period; palm leaves decay rapidly, so extant copies are late medieval or 18th–19th century. Texts were orally transmitted for centuries, then anthologized much later.
The three legendary Sangams spanning millennia are widely rejected as myth. Colophons and attributions are often later additions of uncertain historicity.
Dating remains debated (mainstream ~1st–3rd CE; some scholars argue 8th–10th CE composition as retrospective fiction). The corpus was largely forgotten until 19th-century rediscovery from incomplete, damaged leaves.
Boss 💥🚭🇪🇸 retweeted
ராஜராஜ சோழன் 1041-வது சதயவிழா - தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்
#RajaRajaChola #SathayaVizha #ThanjavurBigTemple #Peruvudaiyar #News18Tamilnadu | News18Tamil.com
Boss 💥🚭🇪🇸 retweeted
தமிழர்களின் பெருமையையும், தமிழர் கட்டடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்!
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிய அவரது வரலாற்றுப் பெருமை என்றும் நிலைத்து நிற்கும்!
தமிழர் பெருமையைப் போற்றுவோம்! தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!
#CMJosephVijay
Boss 💥🚭🇪🇸 retweeted
CM account la irunthu Rajaraja cholan ku wish varathu Ithan first time ninaikuren ❤️
Ni koopu le iru raja @arivalayam
தமிழர்களின் பெருமையையும், தமிழர் கட்டடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்!
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிய அவரது வரலாற்றுப் பெருமை என்றும் நிலைத்து நிற்கும்!
தமிழர் பெருமையைப் போற்றுவோம்! தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!
#CMJosephVijay
Boss 💥🚭🇪🇸 retweeted
மாமன்னர் ராஜ ராஜ சோழன் அவர்களின் 1041 ஆவது சதய விழாவைக் கொண்டாடும் அனைவருக்கும், எனது இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோவில், வீரத்திற்கும், ஆட்சித் திறனுக்கும் பெயர்பெற்ற மாமன்னர் ராஜராஜ சோழனின் கட்டிடக்கலை அறிவாற்றலுக்கும், கலைத்திறனுக்கும் வரலாற்றுச் சான்றாகும்.
தமிழர் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்.



























