
#கொங்கு_தமிழன் | 24 | Agnostic atheist 🕉️ | @ImRo45💙 | Centre Right | Backup id: @Agathees_Kgm
காங்கேயம்
Joined July 2022
- Tweets85.4K
- Following4.1K
- Followers4.5K
- Likes116K
Agathees K retweeted
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன்.
அதேபோல் இன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குண்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்-வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து, திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.
உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சில சொற்களை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்-
“Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts”
மேலும், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” என்று கூறியுள்ளது.
இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசு நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை.
இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள ஆச்சரியக்குறி தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை @actorvijay உணரவேண்டும்.
இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகைக்கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
சிக்கந்தர் தர்காவுக்கு சாதாரணநாளில் ஒருத்தனும் வரமாட்டான் ஆனால், இன்னைக்கி விடியும் முன்னால் 200-க்கும் மேற்பட்ட கேரள இஸ்லாமியர்கள் குடும்பமாக வந்துள்ளனர்...
யார் தூண்டுதலும் இல்லாமல் இப்படி நடக்க வாய்ப்பில்லை, இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டதே IUML MP நவாஸ்கனி தான்...
Agathees K retweeted
“Just a Reminder: நாங்க பண்ண வெச்சோம்!“
தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது: இபிஎஸ் பதிவு
Agathees K retweeted
எடப்பாடி பழனிச்சாமியெல்லாம் ஒரு ஆளு ... அதிமுக எல்லாம் மற்றும்பலர் கட்சினு திமுரா பேசுவனுக கட்சி MLAவ கைதுபண்ண வச்சது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக 🔥🔥🔥
Agathees K retweeted
Vetrivel Muruganukku Arogara!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
Agathees K retweeted
இந்தியா மோடி கிட்ட இருந்தே ஒரு விளக்கு ஏத்த கோர்ட் சொல்லி தனக்கு சாதகமாக மாநில அரச வைச்சி க்கிட்டு இவனுக ஏத்த மட்டுரணுக.
காங்கிரஸ் கிட்ட லாம் இருந்துருந்தா....🫣
இதனால தான் வடக்கு ல மோடி ஜெய்க்குறது.
பாய்களால் தமிழ் நாட்டுல யும் நடந்துறும் போல.
Agathees K retweeted
போன வருஷம் ஏத்தியிருந்தா 20பேரோட முடிஞ்சுருக்கும்.
இந்த வருஷம் 24ம் தேதியே ஏத்தியிருந்தா கோவில் நிர்வாகிகள், அதிகாரிகளோட முடிஞ்சுருக்கும்.
இப்ப #பக்தர்களுக்கும் அனுமதி கொடுத்து, தமிழக அரசு எந்த தலையீடும் செய்ய முடியாத படி #CRPF இறக்கவும் சொல்லியாச்சு..
#முருகனுக்கு_ஹரகரோகரா 🚩
Agathees K retweeted
பிரச்சனை ஆரம்பிச்சது பிஜேபி சங்கி..
ஆமா ப்ரோ ..தோ ரெண்டு பிஜேபி சங்கீகள் தான் அன்னிக்கி பிரச்சனையை ஸ்டார்ட் பண்ணாங்க ப்ரோ
Agathees K retweeted
This moment belongs to the devotees who refused to give up! 🚩
𝐉𝐚𝐢 𝐒𝐡𝐫𝐢 𝐌𝐮𝐫𝐮𝐠𝐚𝐧! 🪔
#MuruganukkuArohara
#KarthigaiDeepam
Agathees K retweeted
Vijay said NO. ❌
Lord Murugan said YES! ✅
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
Agathees K retweeted
🚨🚨Parandur Airport Project:
Will ADMK Take the Legal Route to the Supreme Court? 🤔
@EPSTamilNadu @ADMKofficial @AIADMKOfficial @AIADMKITWINGOFL
@UpdatesChennai @TamilNaduInfra
Agathees K retweeted
Video from 2018. In 2019 Parandur identified as one of the preferred site for new Airport. You voted for drama your offspring will pay the price.
Agathees K retweeted
In the last 10 years, Edappadi K. Palaniswami (EPS) was undoubtedly the best Chief Minister Tamil Nadu had.
Despite facing numerous challenges, political instability and internal pressures, EPS provided stable leadership, demonstrated administrative discipline and kept governance moving.
Leadership is tested in difficult times. EPS proved highly capable.
Agathees K retweeted
உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை (ரிவீயூ பெட்டிசன்) ஒருபொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இடைக்காலத்தீர்ப்பு வந்தவுடன் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் சீராய்வுமனுவை விடுமுறை முடிந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்?
இதில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன்? உச்சநீதிமன்றம் இதனை தனது 'ஈகோ' பிரச்சினையாகக் கருதுகிறதா?
சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா?
எத்தனையோ தீர்ப்புகள் இப்படி நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனவே?! குறிப்பாக, சபரிமலையில் பெண்கள் பங்பேற்பது பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பற்றி ஆத்திரப்படாத உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டுவது ஏன்?
கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றுவதுதான் மரபு. அதனையும் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்பில்லாத ஒருநாளில் தீபம் ஏற்ற ஆணையிடுவது உச்சநீதிமன்றத்தின் அதிகாரவலிமையைக் காட்டும் ஈகோ தானே?
இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கான நீதியா? அல்லது நீதிமன்றத்தின் உச்சநிலை அதிகாரத்தைக் காட்டும் ஆதிக்கப் போக்கா?
சிஆர்பி௭ஃப் -துணை இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் திருப்பரங்குன்றம் மலையை ஒப்படைப்பது மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் மேலாதிக்கம் தானே?
இது பேரதிர்ச்சியையும் பேரச்சத்தையும் அளிக்கிறது!
Agathees K retweeted
#BREAKING | "நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்.." -எடப்பாடி பழனிசாமி
#SunNews | #ArulVignesh | #Vijay | @EPSTamilNadu
Agathees K retweeted
1/3
Delimitation (39➡️59 LS seats in TN) + the 2026 verdict changes 2029 MP math! 📊
With TVK (108 MLAs, 34.9%) & DMK+ (73) splitting votes, unified NDA (AIADMK+BJP+PMK+AMMK — 53 MLAs) locks 10+ guaranteed MPs when 2–3 stronghold MLAs combine! 🧵👇
#DelimitationBill #NDA



























