கனிᶜᵛᶠ😎 (@Kanicvf07) header
கனிᶜᵛᶠ😎 (@Kanicvf07) profile picture

Sivakasi @chiyaan Fan's Club Head 💫 #Thalapathy #Dhanush #Ajith #Suriya all fans To be in unity/ #தமிழ்_தேசியம்🐯 #Sachin & #Rohit fan Crush #Sneha

kutty Jappan ↔️ Trivandrum
Joined June 2018
Photo by கனிᶜᵛᶠ😎 (@Kanicvf07)Photo by கனிᶜᵛᶠ😎 (@Kanicvf07)Photo by கனிᶜᵛᶠ😎 (@Kanicvf07)Photo by கனிᶜᵛᶠ😎 (@Kanicvf07)Photo by கனிᶜᵛᶠ😎 (@Kanicvf07)Photo by கனிᶜᵛᶠ😎 (@Kanicvf07)Photo by கனிᶜᵛᶠ😎 (@Kanicvf07)Photo by கனிᶜᵛᶠ😎 (@Kanicvf07)Photo by கனிᶜᵛᶠ😎 (@Kanicvf07)Photo by கனிᶜᵛᶠ😎 (@Kanicvf07)
இந்த பிறந்தநாள் எனக்கு மறக்கமுடியாத பிறந்தநாள் @chiyaan தலைவா 💚😍😭 Love you @chiyaan thalaiva 💚😍 @Kalaiazhagan15 Anna 💚💚💚
31
138
9
318
கனிᶜᵛᶠ😎 retweeted
Therikkudhu chiyaan entry. ❤️‍🔥❤️‍🔥🔥🔥
15
36
438
60 year old man ? 🫠 @chiyaan nah ஹெல்த் அண்ட் fitness க்கு ஒரு டிஸ்னரி போட்டுங்கனா... நாங்களும் ஃபாலோ பன்றோம் 🫨❣️ #ChiyaanVikram #PowerHouse
11
21
589
தெறிக்குது சீயான் Entry-.. 💥🔥🥶 #Powerhouse @chiyaan #ChiyaanVikram
4
112
2
1,648
47,244
கனிᶜᵛᶠ😎 retweeted
#Chiyaan Vikram Recent 🔥
1
37
1
166
2,432
கனிᶜᵛᶠ😎 retweeted
My Sister Sun and Daughter Dance Mood in Addicted This Song ❤️💃🕺 Vikram Mama ❤️💎😘😘 @chiyaan ❤️💎 @Kalaiazhagan15 @chiyaanCVF @ikalaiarasan @Kanicvf07 @Shiivaa4 @Chiyaan_AICVF #Vikram #powerhouse #chiyaan63 #chiyaanism @ChiyaaanLover @NoirSiren16 @chiyaanfreak_2
1
27
3
54
934
கனிᶜᵛᶠ😎 retweeted
Our @chiyaan graced the wedding reception of DMDK MP L.K. Sudheesh's family today in Chennai ✨ #ChiyaanVikram #Powehouse @sooriaruna @Kalaiazhagan15 @proyuvraaj
3
108
1
884
28,044
கொஞ்சம் விலகி நில்லு மேன்னு சொன்னது ஒரு குத்தமா! இதுக்கெல்லாம் ஈன ரோசம் பாக்குற ஆளா அவர் 😂😂
2
2
6
390
Power House Recent Picture 💥🥶 Mahaan Vibe Is back ✅🔥 #Powerhouse @chiyaan #ChiyaanVikram
3
42
281
2,634
டீ டைம் 🫰🏻
12
179
வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் விட்டுப் பொருளியல் போர் புரிந்த பெருந்தகை! தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி சிறைசென்று மாடுகூட இழுக்கத் தயங்கும் செக்கினை இழுத்தச் செம்மல்! சேர்த்து வைத்த செல்வங்களையெல்லாம் விடுதலைப்போருக்கு ஈந்து வறுமையில் வாடிய வள்ளல்! தமிழ் இலக்கியங்களைப் பழுதற கற்றுணர்ந்த தமிழ்ப்பேரறிஞர்! நமது தியாகமிகு பாட்டனார் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவுநாளில் பெருமிதத்துடனும் அவர் பெரும் புகழ் போற்றுவோம்! வழிவழியே வரும் மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம்,நமது பாட்டனார் வ.உ.சி அவர்கள் காட்டிய வழியில் தாய் மண்ணிற்கும் மக்களுக்கும் உண்மையும், நேர்மையுமாகத் தொடர்ந்து அயராது பாடுபட உறுதியேற்போம்! கப்பலோட்டிய தமிழர் நமது பாட்டனார் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு புகழ் வணக்கம்!
18
408
10
882
10,001
கனிᶜᵛᶠ😎 retweeted
Daiii 🥵💥 @chiyaan has the All potential to Do Soora Sambavam in Commercial Zone.. High Hope on #PowerHouse
4
37
1
211
4,212
முப்பாட்டன் முருகப்பெருமானின் திருவிழாவில் முதலமைச்சருக்குத் துதிபாடுவதா? கோடிக்கணக்கான தமிழர்களின் இறைநம்பிக்கையை இழிவுபடுத்தியவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ தமிழர்களின் முப்பாட்டன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோயிலில் நடைபெற்ற தமிழர்களின் தொன்மையான சூரன் போர் (சூரசம்ஹாரம்) பெருவிழாவில், முருகப்பெருமானுக்குப் போற்றிப் பாட வேண்டிய ‘அரோகரா’ முழக்கத்தைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேசுக்கும் எழுப்பியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இறைவனை வழிபட வந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், வழிபாட்டு மரபுகளை மீறி ஆட்சியாளர்களுக்குத் துதிபாடியிருப்பது கோடிக்கணக்கான முருக பக்தர்களான தமிழர்களின் உள்ளத்தை ஆழமாகக் காயப்படுத்தியுள்ள வெட்கக்கேடான செயலாகும். தமிழினத்தின் தொன்மையான வழிபாட்டு மரபின் அடையாளமாகவும், தமிழர் பண்பாட்டின் பெருமையாகவும் திகழ்பவர் நமது முப்பாட்டன் முருகப்பெருமான். அவரது வீரத்தையும், வெற்றியையும், அறத்தையும் போற்றிக் கொண்டாடும் சூரன் போர் (சூரசம்ஹார) பெருவிழா என்பது எவ்வித அரசியல் வேறுபாடுமின்றித் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழிபடும் புனிதமான நிகழ்வாகும். அத்தகைய சிறப்புமிக்க பெருவிழாவிலேயே முருகப்பெருமானுக்குச் சமமாக முதலமைச்சரையும், அமைச்சரையும் வைத்து ‘அரோகரா’ முழக்கமிடுவது எந்த வகையில் நியாயமாகும்? அதுமட்டுமின்றி, சூரபத்மனை வீழ்த்தி அறத்தை நிலைநாட்டிய முப்பாட்டன் முருகப்பெருமானின் வீரத்தைப் போற்ற வேண்டிய இடத்தில், முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி, அவரைப் போல முருகப்பெருமான் பகையை வென்றதாகப் பொருள்படும் வகையில் பாடல் பாடியிருப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்? முருகப்பெருமானின் வீரத்தை விளக்குவதற்கு முதலமைச்சர் விஜய்யின் பெயர்தான் அளவுகோலா? முருகப்பெருமானுடன் முதலமைச்சரை ஒப்பிடுவதே தவறெனும்போது, முருகனுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்தித் துதிபாடுவது எத்தகைய ஆணவப்போக்கு? ஆட்சியாளர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று பதவிகளையும், பொறுப்புகளையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழர்களின் தொன்மையான இறை வழிபாட்டையும், பண்பாட்டு மரபுகளையும் கொச்சைப்படுத்துவதா? பதவி மோகத்திற்கும், தனிமனிதத் துதிபாடலுக்கும் ஒரு வரம்பே கிடையாதா? ஆட்சியாளர்களை மகிழ்விப்பதற்காகக் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும், உணர்வுகளையும் பலிகொடுப்பதுதான் கலைஞர்களின் பணியா? இதற்குப் பெயர்தான் இறைபக்தியா? அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் செய்யும் அடிமைச் சேவகமா? இதையெல்லாம் முதலமைச்சர் விஜய் சொல்லித்தான் செய்கிறார்களா? அல்லது முதலமைச்சரை மகிழ்வித்து அவரிடம் நற்பெயர் பெறுவதற்காக அவரைச் சுற்றியிருப்பவர்கள் தன்னிச்சையாக இப்படியான கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார்களா? முதலமைச்சருக்குத் தெரியாமல் நடந்தது என்றால், இத்தகைய செயலை அவர் இதுவரை கண்டிக்காதது ஏன்? தமிழர்களின் இறைநம்பிக்கையைப் புண்படுத்தியவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதற்கு முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டு மக்களிடம் உரிய விளக்கமளிக்க வேண்டுமா, இல்லையா? மக்கள் அளித்த பதவி என்பது மக்களுக்குப் பணியாற்றுவதற்குத்தானே தவிர, மக்கள் வணங்கும் இறைவனுக்கு இணையாகத் தங்களை உயர்த்திக்கொள்வதற்கல்ல! ஆட்சியும் அதிகாரமும் இன்று வரும்; நாளை போகும். ஆனால், தமிழர்களின் முப்பாட்டன் முருகப்பெருமானின் பெருமையும், அவரை வழிபடும் மக்களின் நம்பிக்கையும் காலங்காலமாக நிலைத்து நிற்கும். அதனைத் தனிமனிதப் புகழ்ச்சிக்காக இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, திருச்செந்தூர் சூரன் போர் (சூரசம்ஹார) பெருவிழாவில் முப்பாட்டன் முருகப்பெருமானின் வழிபாட்டு மரபை மீறி முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்டவர்களும், முருகப்பெருமானுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்திப் புகழ்பாடியவர்களும், கோடிக்கணக்கான முருக பக்தர்களான தமிழர்களிடம் உடனடியாகப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், அரசு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்படியொரு செயல் அரங்கேறியதற்குப் பொறுப்பேற்று, முதலமைச்சர் விஜய் உரிய விளக்கமளிப்பதோடு, இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இனி எந்தவொரு திருக்கோயில் நிகழ்விலும் அரசியல் தலைவர்களுக்கான தனிமனிதத் துதிபாடலுக்கு இடமளிக்கப்படாது என்பதை உறுதிசெய்யவும் வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
298
821
43
1,803
67,958
கனிᶜᵛᶠ😎 retweeted
வயசானாலும் உங்க Swag கொஞ்சமும் குறையல சார்! சத்யஜோதி Films இல்ல திருமண விழாவில் விக்ரம்
3
107
2
1,063
51,249
ஓடி ஒளியனும் 😂😂 யார் யார் பேசணும்னு தெரியல 😂
நீதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே பா... அப்புறம் எதுக்கு போட்ட பதிவை நீக்கிட்டு ஓடி ஒளியணும்? 😁 தைரியமா பேசுறவனுக்கு முன்ஜாமீன் எதுக்கு? சட்ட நடவடிக்கை வரும்னு தெரிஞ்சதும் பதற்றம் ஏன்? அறிவாலயத்துல இருந்து தூக்கிப் போடுற எலும்புத் துண்டுக்காகக் காத்திருந்து, கிடைச்சதும் விசுவாசத்தை நிரூபிக்க ஒப்பாரி வைக்கிற வேலையை மட்டும் கச்சிதமா செய்! மேடையில் வீர வசனம் பேசுறது சுலபம்... அந்த வீரத்தைச் செயலிலும் காட்டணும் பா! 😏
1
119
கனிᶜᵛᶠ😎 retweeted
25 years of #Kasi, a touching family drama that showcased #ChiyaanVikram in the role of a visually impaired singer. #25YearsOfKasi @chiyaan #Vinayan #Ilaiyaraaja #KavyaMadhavan #Kaveri #Manivannan #ThalaivasalVijay
41
1
91
1,616
கனிᶜᵛᶠ😎 retweeted
That innocent little "A big fan of you, Uncle!" ❤️ @Chiyaan's love is truly beyond generations! 🥹 #ChiyaanVikram @sooriaruna @Kalaiazhagan15 @proyuvraaj
1
52
1
159
12,466
கனிᶜᵛᶠ😎 retweeted
That smile never fails to win hearts! 😍 Our charming @Chiyaan showering his love and blessings on the couple at the @SathyaJyothi family wedding. ❤️✨ #PowerHouse @sooriaruna @Kalaiazhagan15 @proyuvraaj
1
61
2
196
19,087
கனிᶜᵛᶠ😎 retweeted
The smile, the charm, the presence… @Chiyaan magic ! ✨ nitter.cf/chiyaanCVF/status/2121…
49
1
103
2,164
கனிᶜᵛᶠ😎 retweeted
நானும் டேய் தான் சொல்றான் என் மேல கை வைடா பாப்போம் விக்ரம் முரட்டு சீன்.....
6
69
318
10,008
கனிᶜᵛᶠ😎 retweeted
Fans are eagerly waiting. When is the next big update coming? 👀 #ChiyaanVikram @Chiyaan @anandshank @SathyaJyothi @ChiyaanCVF @Music_Santhosh @sooriaruna @Kalaiazhagan15 @proyuvraaj
19
1
38
1,234