KpCineView (@Kpcineview) header
KpCineView (@Kpcineview) profile picture

Movie Review

Chennai
Joined August 2023
Photo by KpCineView (@Kpcineview)Photo by KpCineView (@Kpcineview)Photo by KpCineView (@Kpcineview)Photo by KpCineView (@Kpcineview)Photo by KpCineView (@Kpcineview)Photo by KpCineView (@Kpcineview)Photo by KpCineView (@Kpcineview)Photo by KpCineView (@Kpcineview)Photo by KpCineView (@Kpcineview)Photo by KpCineView (@Kpcineview)
கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகவும், இந்திய கிரிக்கெட் அணியின் முகமாகவும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாகவும் திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி அவர்கள். வேறு மாநிலத்தில் பிறந்தவர் என்றாலும்,நம் தமிழர்களின் அன்பையும்,தமிழக மக்களின் பேராதரவையும் தனது எளிமையான அணுகுமுறையாலும், தலைமைப் பண்பாலும் வென்றெடுத்தவர். சென்னை அணிக்காக அவர் களமிறங்கும் ஒவ்வொரு தருணமும் தமிழக மக்களின் உணர்வோடு கலந்த ஒரு கொண்டாட்டமாகவே அமைந்தது. ஐபிஎல் களத்தில் அவரது பயணத்தின் ஒரு அத்தியாயம் நிறைவடைந்தாலும்,தமிழக மக்களின் அன்பிலும் நினைவிலும் தோனி என்றென்றும் நிலைத்திருப்பார். #MSDhoni𓃵
3
494
3,724
18,553
Today trailer varuma varadha? #OMTrailer #OM #OMTrailerDay
Sorry for making you wait. The #OMTrailer is being uploaded, and will arrive in a few minutes.
1
1,005
Trailer innaiku release Pannuvangala? #OMTrailer #OM
1
958
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் #HappyDiwali
1
42
KpCineView retweeted
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
877
3,502
597
26,600
1,753,479
KpCineView retweeted
அம்பத்தூர் முதல் அம்பாசமுத்திரம் வரை சாலை மேலே! வீடுகள் கீழே ! இதுக்கு இல்லியா சார் ஒரு END ! கேளு TN கேளு - இனி எந்த ஒரு சாலையின் உயரத்தையும் ஒரு சென்டிமீட்டர் கூட ஏற விடமாட்டோம் ! நம் வீடுகளை காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் பங்கேற்போம்! கேளு TN கேளு ஒன்று கூடலில் அக்டோபர் 25 நேரில் சந்திப்போம் வருபவர்கள் இங்கே பதிவு செய்யுங்கள் forms.gle/AaDZKVSXrLiksTpKA தேதி : 25.10.2026, Sunday நேரம்: 9.30 AM இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, சென்னை எழும்பூர்
10
142
5
417
33,411
ஏன் ஒரு வயதிற்கு மேல் சந்தோசமா இருக்க கூடாதா?dance ஆட கூடாதா? இல்லை ஒரு வயதிற்கு மேல் fans dance ada கூடாதா? அவங்க யாரையும் distrub பண்ணலயே. அவங்க யார் மனதையும் புண்படுத்தாத happy ah irukaga. அதுல உங்களுக்கு என்ன sir problem?
The most funniest elderly bunch in the planet.
3
346
உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்..! Can't believe little Sanjay is a director now! 😊 Big day tomorrow. All the very best to @official_jsj. Hearty wishes to @sundeepkishan, @LycaProductions and the cast & crew of #Sigma.
559
9,604
602
48,556
2,323,724
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புது சரித்திரம் படைத்த மாற்றத்தின் நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் அறிவுறுத்தலோடு, #தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு கெத்தல்ரேவ் ஊராட்சிக்கு உட்பட்ட தேர்பாதை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் சகோதரி சத்தியபாமா அவர்களுக்கு வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு பரப்புரை மேற்கொண்டேன். வாக்கு சேகரிப்பின் போது இன்முகத்தோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் வரவேற்ற பொதுமக்கள்; தங்களது பொன்னான வாக்குகளை வெற்றித் தலைவரின் விசில் சின்னத்திற்கு மட்டுமே அளிப்போம் என்று விசில் ஊதியபடி மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் உறுதியோடு தெரிவித்தனர்! தாராபுரத்தில் தவெக வெற்றி உறுதி!🔥💪 #CMJosephvijay #தமிழகவெற்றிக்கழகம் #VoteForTVK #VoteForWhistle #Dharapuram
105
659
12
3,317
44,440
KpCineView retweeted
And the feast begins 🙏😇
258
1,888
163
14,334
436,910
யோவ் nithish ennaya Bero la குறியீடு வச்சிருக்க #ModhaRathiri
1
238
KpCineView retweeted
2,317
37,736
1,651
116,725
5,840,344
KpCineView retweeted
🙏🏽
886
2,498
397
7,885
1,326,644
அந்த Born in North பிரச்சனைய நானே பாத்துக்குறேன்.காப்பாத்துறேன்ற பேர்ல சாய் கிட்ட என்னய மாட்டி விட்டுறாதிங்கோ..
26
183
11
2,204
41,939
Sorry but Sai music sounds like this 😭
46
193
41
1,893
166,092
KpCineView retweeted
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands. #sonofkottravai தமிழ் முருகன் 🙏🙏🙏 THAMIZH MURUGAN youtu.be/l4fdH146hsQ
2,539
7,038
2,754
36,786
12,027,534