கடல் (@Kumarikadal) header
கடல் (@Kumarikadal) profile picture

D - STOCK ❤️ 🖤 MASTER IN POLITICAL SCIENCE 📚 POLITICAL & HISTORY FACT 📝 #ONTHISDAY 📨

Tamil Nadu, India
Joined November 2012
Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)Photo by கடல் (@Kumarikadal)
On #WorldFisheriesDay, we salute our fishing community, the backbone of Tamil Nadu’s coastal heritage, and reaffirm our commitment to their welfare, livelihoods and traditional fishing rights 🐠 #OnThisDay #Fish
1
39
Good Morning Buddies 🌱
1
16
கடல் retweeted
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்! தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம். ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை. மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்! அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!
44
253
8
667
18,557
பாண்டா வாங்குன சரியான அடி 👊 இப்ப பாத்தா கூட சிரிப்பு வருது 🤣🤣🤣
1
6
329
Good Night Buddies 🌱
1
228
Britishers : அது சர்வே கல்லுடா 📝 Vadakkans : அது எங்கள் கலவர சின்னம் 🏹
1
4
12
300
We are ready to face the consequences 🔥🔥🔥 வரலாறு தெரியாத தற்குறிகள் 😔
2
8
216
New TVK Song Launched 🔥🔥🔥
19
380
11
903
17,796
கடல் retweeted
புதிய பாதை இல்லை, விஜய் காட்டுவது ‘புதிய போதை’! சென்னை மாதவரத்தில் ஐஸ்கிரீம் வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 71.24 கிலோ ஹெராயினை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சர்வதேசச் சந்தையில் ₹700 கோடி மதிப்புள்ள இந்தப் போதைப்பொருள் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு சர்வதேசக் கடத்தல் கும்பல்களின் வழித்தடமாக மாறுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஒருபுறம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு; மறுபுறம் அதனைத் தடுப்பதில் நிர்வாகத்தின் மெத்தனம். இதற்கிடையில், ஐ.பி.எல் மைதானத்தில் அமைச்சர் சரத் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளி வெளியாகி, அவர் அளித்த விளக்கமும் விவாதப் பொருளானது. போதைப்பொருளைக் கட்டுப்படுத்த வேண்டிய அமைச்சர்கள் மீதும், மக்களிடம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் மீதும் சர்ச்சைகள் எழுந்தால் நிர்வாகத்தின் நம்பகத்தன்மைதான் என்ன? இந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசின் பங்கே இல்லை என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டியதாகிறது. மேலும், கடந்த கழக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்த த.வெ.க தலைவர் விஜய், தன் ஆட்சியில் அடுத்தடுத்து போதைப்பொருட்கள் கைப்பற்றுவது குறித்தும், அதில் தன் கட்சி நிர்வாகியே சம்பந்தப்பட்டிருப்பது பற்றியும் தமிழ்நாடு காவல்துறை கோட்டைவிட்ட நிலையில், ஒன்றிய அரசின் அமைப்புகள் போதைப்பொருளைக் கைப்பற்றுவது குறித்தும் வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன்? ‘புதிய கீதை’ என்னும் மொக்கை படத்தில் நடித்த @actorvijay ஏதோ தமிழ்நாட்டு அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் புதிய பாதையைக் காட்டப்போகிறார் என்று மக்கள் ஏமாந்து வாக்களித்துவிட்டார்கள். விஜய் தலைமையிலான த.வெ.க அரசு புதிய பாதையைக் காட்டாவிட்டாலும் பரவாயில்லை, தமிழ்நாட்டை ‘புதிய போதை’ மாநிலமாக மாற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. #DrugSmuggling #Chennai #DRI #TVKVijay
7
113
2
160
3,727
Rain Fog, Norway 🇸🇯
10
279
Dark Reality 📍 World Politics Culture 📍
58
கடல் retweeted
Replying to @arunraajkg
@arunraajkg Any comments?
இரண்டு குழந்தைகள் பாம்பு கடித்ததில் இறந்து போன சம்பவத்தில் கவனிக்கப்பட வேண்டியது - குழந்தைகளை தூக்கி சென்ற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடி மருந்தே இல்லை என்பது முக்கிய குற்றச்சாட்டு... இரண்டாவது குழந்தை இறக்கும் போது அந்த குழந்தையை சிகிச்சைக்கு சுமார் 30கிமி தூரத்தில் "சங்கராபுரம் அரசு மருத்துவமனை" தூக்கிட்டு போங்கனு சொல்றதுக்கு எதுக்குய்யா ஆரம்ப சுகாதார நிலையம்? அப்போ புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதுக்கு? ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதுவும் கிராமபுறங்களில் இருக்கும் சுகாதார நிலையத்தில் எந்த எந்த பகுதியில் எப்படியான விசம் முறிக்கும் மருந்து வகைகள் இருக்க வேண்டும் என்ற வரையரை உண்டு ஆனால் இந்த TVK அரசு அதற்கு எந்த வேலையும் செய்தது போல தெரியவில்லை. எல்லா ஊர் மருத்துவமனையிலும் விஜய் புகைப்படத்தை வைப்பதற்கு செலவு செய்த காசில் அந்த மருத்துவமனையில் பாம்பு கடிக்கு நாய் கடிக்கு மருந்து வாங்கி வைங்க தற்கூறி கூட்டமே! தரங்கெட்ட நிலையில் நாளுக்கு நாள் மோசமடைகிறது தமிழகத்தின் நிர்வாகம்...
1
1
15
கடல் retweeted
Cab & Auto mafias don't want motorbike taxis to operate. People need affordability.
#SupremeCourt hears State of Karnataka's plea against bike taxis in the state. Justice SC Sharma: Bike taxi is safer for young girls as it has GPS as well. It is better to regulate it than ban it. Bike taxi is already there in 25 States. I asked young girls in my office how they come to office, they said bike taxis. They said auto is five times the cost. And the auto unions don't allow any one except Namma auto.
1
1
80
கடல் retweeted
Govt. acting without mercy for people who fled civil war. This is historic low for India's image globally
1
1
18
உதயநிதி குடும்பமாக குடும்பமாக திருமணத்திற்கு சென்றார் ❤️ கதறு கதறு 🤣🤣🤣
1
1
13
388
அடிச்சான் பாரு Appointment Order 🤣🤣🤣
2
8
239
இதனால் தான் அவர்கள் தற்குறிகள் 💯
1
10
35
578
கடல் retweeted
சமத்துவத்தின் முதல் விதை விதைக்கப்பட்ட நாள்! நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள்
10
262
3
642
9,843