அடுத்த திராவிட தலைமுறை! நமது குழந்தைகளை பொறுப்பாவர்களாக வளர்ப்போம்! 🖤❤️ #திராவிடமாடல்
3
10
52
5,963
திராவிடநல்நாடு retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலைய மரணம்; "நான்கு நாட்களாகப் போராடினோம்... இனியும் எங்களிடம் தெம்பில்லை; அண்ணனின் உடலைப் பெற்றுக்கொள்கிறோம்" – கண்ணீர் மல்க பாலகிருஷ்ணனின் தம்பி பேட்டி Madurai | Chekkanurani Police Station | Balakrishnan #NewsTamil24x7 #TamilNews
33
174
17
319
13,798
திராவிடநல்நாடு retweeted
திமுக ஆட்சியில் நடந்ததற்கு சாரி கேட்ட முதல்வரை பார்த்து. சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்று பஞ்ச் டயலாக் பேசியவர் ஆட்சிக்கு வந்த பிறகு சாரியும் கேட்கல, நீதியும் கொடுக்கல. நாங்க தமிழ்நாட்டில் வாழ தகுதியற்றவர்களானு பாதிக்கப்பட்ட குடும்பம் கேட்கிற அளவுக்கு ஆட்சி நடக்குது. 😕
15
391
6
755
25,747
திராவிடநல்நாடு retweeted
இரு சக்கர வாகன ஷோரூமுக்குள் போதையில் புகுந்து பெண்ணிடம் தகராறு - கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து த.வெ.க நிர்வாகி நீக்கம் #Coimbatore | #BikeShowroom | #TVK | #PolimerNews
8
113
9
254
14,680
திராவிடநல்நாடு retweeted
சோழ மன்னர்கள் கூட செய்யாததை செய்திருக்கிறது தவெக அரசு? @TVKVijayHQ
48
93
796
திராவிடநல்நாடு retweeted
கூச்சமா இதுங்களுக்கா😂🤣 நெவர்🥱
2
116
223
2,879
திராவிடநல்நாடு retweeted
தேனி சோத்துப்பாறை அணையை திறந்த தவெக நிர்வாகிகளை உடனடியாக கைது செய் தேனி மக்களவை உறுப்பினர் திரு.தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் அறிக்கை அரசு அதிகரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தெரியாமல் தேனி சோத்துப்பாறை அணையை திறந்த தவெக வினரை கைது செய்ய வேண்டும் என திமுக தேனி மக்களவை உறுப்பினர் திரு.தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் அறிக்கை தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையை அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கே தெரியாமல் திறந்து ரீல்ஸ் வெளியிட்டு கொண்டாடி உள்ளனர் தவெகவினர். தமிழ்நாடு அரசின் சார்பில் அரசாணை வெளியிட்டு , விவசாயிகளுக்கும் , பொது மக்களுக்கும் தெரிவிக்கபட்டு, அமைச்சரோ மாவட்ட ஆட்சியரோ அணையை திறப்பது தான் வழக்கம். ஆனால் பெரியகுளம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐய்ங்கரன் கூறினார் என தவெக வட கிழக்கு மாவட்ட இணை செயலாளர் ஷேக் அலி தலைமையிலான தவெக நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமல் தன்னிச்சையாக திறந்துவிட்டுள்ளனர். இந்த அணையை நம்பி சுமார் 3000 ஏக்கர் பாசன விவசாயிகள் உள்ளனர், 2 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இப்போது திடீரென அணை திறப்பால் விவசாயிகளும், பொது மக்களும் பாதிக்கபட்டுள்ளனர். முன் அறிவிப்பின்றி அணை திறக்கப்படுவதால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படக்கூடும் என்ற எண்ணம் இன்றி ரீல்ஸ் வெறியில் அணையை திறந்து விட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு திறக்க வேண்டிய அணையை அரசிற்கு தொடர்பில்லாதவர்கள் திறந்து விட்டதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விஜய் சர்க்கார் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. செயற்பொறியாளர் சார்பில் புகார் அளிக்கபட்டுள்ளது என கூறப்பட்டாலும் குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. CM sir இன் கட்டுப்பாட்டில் அரசும் இல்லை தவெக கட்சியினரும் இல்லை. பாலியல் குற்ற செயல் முதல் அணை திறப்பு குற்றங்கள் வரை தவெக வினர் எதை வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் எதுவும் கேட்க முடியாது என்ற எண்ணத்தில் இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றனர். எந்த அனுமதியும் முன்னறிவிப்பும் இன்றி அணையை திறந்த தவெக நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அணையை திறக்கக் கூறிய பெரியகுளம் எம். எல். ஏ மீதும் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைக் கேட்டுக்கொள்கிறேன்.
2
123
2
326
8,474
திராவிடநல்நாடு retweeted
ஹலோ மிஸ்டர் விஜய் சார்… இந்த வீடியோ பார்த்துவிட்டு உங்களை நீங்களே……… வேணாம் விடுங்க
49
645
12
1,334
28,470
திராவிடநல்நாடு retweeted
சட்டத்திற்கு விரோதமாக தவெக அரசு செயல்படுதுனு குற்றச்சாட்டு வைப்பவர் தவெக எம்எல்ஏ .. பதில் சொல்லுங்க @VigneshTvkCbe .. இப்படி உறுப்பினர் அல்லாதவர்களுக்கு விற்க அனுமதி கொடுத்தது யாரு .. அங்கு 40ரூ அதிகமா வாங்கும் பணம் எந்த ஃபார்ட்டி ஃபண்டுக்கு போகுது
6
158
5
281
20,109
திராவிடநல்நாடு retweeted
இதுவும் பாஜக படைப்பு தாங்க 🤣🤣
9
429
7
1,199
31,840
திராவிடநல்நாடு retweeted
போலீசாருக்கு ஓசியில் ரூம் தராததால், லாட்ஜ் நிர்வாகத்தினர் மீது விப*சார வழக்கு... லாட்ஜில் நடந்தது என்ன ? #Madurai | #Lodge | #Police | #Free | #CCTV | #PolimerNews
12
193
12
374
16,662
திராவிடநல்நாடு retweeted
1 USD = 93.41 INR 50,500 USD = 47,17,121 INR That is 4.7 Million… ஆறு மாதத்தில் 4.7million Watch வாங்குவது எப்படினு ஒரு புத்தகம் போட்டா நல்லா இருக்கும்…!!
162
554
40
2,099
229,963
திராவிடநல்நாடு retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரம்.. பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி..! #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
135
439
150
1,104
215,231
திராவிடநல்நாடு retweeted
மேகதாது விவகாரம் குறித்து விஜய்க்கு எதுவும் தெரியாது என்பதால், அவர் இதைப் பற்றி பேசாமல் இருக்கின்றார். கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்.
16
108
220
3,844
காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எப்போது தான் வாய் திறப்பீங்க @actorvijay ?? – at Thirumangalam, India
6
122
2
190
1,938
திராவிடநல்நாடு retweeted
Tamil Nadu: Another TVK leader, Prakash, in harassment row. Here are the details #ITVideo #Politics #TamilNadu | @PoojaShali @PramodMadhav6
23
257
15
614
14,135
திராவிடநல்நாடு retweeted
இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
156
1,355
26
2,882
117,656
திராவிடநல்நாடு retweeted
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை மனதில் வைத்து, முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட திருச்சி அரசு மருத்துவமனைக் கட்டிடத்தை அவசர அவசரமாகத் திறந்து வைக்கப் போகிறார் டம்மி முதல்வர் விஜய்! இடைத்தேர்தல் வரும்போது மட்டும் திருச்சி ஞாபகம் வருமா? மக்களின் அன்றாட அவதிகளைத் தீர்க்காமல், அவசரத் திறப்பு விழாக்களும் ரோடு ஷோக்களும் நடத்தினால், திருச்சி மக்கள் எதையும் உணராமல் இருப்பார்களா என்ன? #TVKFails
11
271
1
502
17,741
திராவிடநல்நாடு retweeted
திருமதி சோனியா காந்தி அவர்கள் எழுதிய புத்தகத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறேன். கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
4
87
2
315
10,634
திராவிடநல்நாடு retweeted
தன்னை தானே துப்பிக் கொள்ளும் தலைமைத் தற்குறி
16
419
4
776
12,814
திராவிடநல்நாடு retweeted
விஜய்க்கு ஓட்டு போட்ட ஒவ்வொரு வரும் கதறி அழுது கொண்டு தான் இருக்கின்றனர் உடலை மீட்க கூட அரசு ஆறு மணிக்கு மேல் உதவ வில்லை என்று குடும்பத்தினர் புகார்
4
127
2
235
4,345