Let's Talk cinema (@MM78_View) header
Let's Talk cinema (@MM78_View) profile picture
Joined October 2025
வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் அழகாகச் சொல்லியிருக்கிறது #OM. அப்பா – மகன், கணவன் – மனைவி என ஒவ்வொரு உறவிலும் வரும் எமோஷன்ஸ் நம்மை நன்றாகத் தொடுகிறது. இந்த உணர்வுகள்தான் படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலம்! #Dhanush #OM
1
58
Theatre Response, Positive Reviews, Weekend Collection என #OM படத்திற்கு தொடர்ந்து நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வெற்றிப் பயணம் இன்னும் பல சாதனைகளைப் படைக்கட்டும்! #OM #OperationMole
43
தனுஷின் #OM படத்திற்கு கிடைத்திருக்கும் முதல் நாள் வசூல் கவனிக்க வைக்கிறது. விடுமுறை அல்லாத நாளில் வெளியான படங்களில் சிறந்த Day 1 Collection. வீக்கெண்டிலும் நல்ல வரவேற்பு! #Dhanush #OM #OperationMole
82
பணக்கார முதலாளிகளின் சுயநலத்திற்காக கூலி தொழிலாளர்கள் தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் பணயம் வைக்கும் அவலத்தை #OM அழுத்தமாகப் பதிவு செய்கிறது. அதனுடன் இணைந்த குடும்பங்களின் வலியும் எமோஷனலாக இருக்கிறது. #Dhanush Rating: 3.5/5
136
#OM படத்தின் வெளியீட்டு விவகாரத்தில் உண்மையான பிரச்சினையைப் பேச வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள் கேட்கும் அதிகப்படியான நிபந்தனைகள்தான் சிக்கலுக்குக் காரணம். விநியோகஸ்தர்களுக்கு இதில் தொடர்பில்லை. #Dhanush #OperationMole #AGS @Ags_production
112
சில தலைப்புகள் கேட்டதுமே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் #AnbudanMahi ரொம்பவே அழகான தலைப்பு! #Jo இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் GVP நடிக்கும் இந்தப் படம் ஒரு நல்ல Feelgood படமாக இருக்கும் என நம்புகிறேன். வாழ்த்துகள் படக்குழுவினருக்கு @gvprakash #GVPrakash
63
#JohnDoe - 3.25/5 Simple story nu nenacha pogapoga interesting twists oda surprise pannuthu. Investigation screenplay engaging ah irukku. #ArjunDas and #Sanchana performances are the major highlights.
14
இந்தப் பாடலோட இசை ரொம்பவே ரசிக்க வைக்குது. Keneeshaa கொடுத்திருக்கிற மெட்டு நல்லா இருக்கு. அதுவும் Siddharth குரலில் கேட்கும்போது ஒரு தனி அழகு! #Lordalabaka #AnOrdinaryMan #Keneeshaa #Siddharth youtu.be/uvmCuB0u8G0?si=EQdy…
28
#RX போஸ்டர்களில் #ReginaCassandra தோற்றம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. இயக்குநர் விஷால் அவர்களை இந்தப் படத்தில் எப்படி பயன்படுத்தியிருக்கார்னு பார்க்கணும். கதையும் கதாபாத்திரமும் சுவாரஸ்யமாக இருக்கும்னு எதிர்பார்க்கிறேன்.
4
1,057
Oru entertaining first half, semma mass second half! #Suriya intha padathula vera level ah perform pannirukaaru. #Naslen character unexpected ah irukku. #Nazriya romba azhaga irukanga. Overall enjoyable theatrical experience! #Scene
1
174