Mujibur Raghuman (@MRaghuman) header
Mujibur Raghuman (@MRaghuman) profile picture
Joined December 2018
Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)Photo by Mujibur Raghuman (@MRaghuman)
தவறானவர்களை உள்ளே விட்டால் விசுவாசமாணவர்கள் விலகிப் போய்விடுவார்கள் அரசியல் பயணம்.
1
25
தலைமை என்பது பொறுப்பில் இருப்பது அல்ல. உங்கள் பொறுப்பில் உள்ளவர்களை கவனித்துக் கொள்வதுதான்.. அரசியல் பயணம்...!
20
*கொண்டு வந்ததும் எதுவும் இல்லை..* *கொண்டு செல்லப்போவதும் எதுவும் இல்லை.. வாழ்க்கை பயணம்..!
29
*_நம்பிக்கை இருக்கும் மனதில் அச்சம் எழாது.._* *_தன்னம்பிக்கை கொண்டவனின் கைகள் உழைக்க தயங்காது அரசியல் பயணம்!_*
18
பசிக்காத இறைவனுக்கு பல நூறு ரூபாய் காணிக்கையும் பசித்தவனுக்கு ஒரு ரூபாய் பிச்சை தரும் படித்த முட்டாள் சமூகம் இந்த உலகம் வாழ்க்கை பயணம்.
17
உலகில் எல்லா தத்துவத்தையும் விட பெரியது பசி பசி பசி வரும் முன் காப்போம் வாழ்க்கை பயணம்
21
நேரம் சரியில்லை என்று நினைக்காதே உன் உழைப்பால் நேரத்தை உனக்குச் சாதகமாக மாற்ற முடியும் வாழ்க்கை பயணம்..!
20
உன் தொழிலை இளக்காரமா பார்ப்பவன் உன் வீட்டு அடுப்பை எரிக்கப் போவதில்லை பிறகு எதற்கு அந்த தயக்கம் தலைநிமிர்ந்து நில் வாழ்க்கை பயணம்..
8
எளியோரை வாட்டுபவன் எப்போதுமே கோழைதான் வாழ்க்கை பயணம்..!
28
வாழ்க்கையில் நான் செய்த மூன்று தவறுகள் 1.எல்லோரையும் எளிதாக நம்பியது 2.எல்லோரிடமும் அக்கறையாக இருந்தது 3.யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தது வாழ்க்கை பயணம்..!
16
சின்னச் சின்ன சந்தோஷங்களை ரசிக்கத் தெரிந்தால் ஒவ்வொரு நாளும் அழகுதான் வாழ்க்கை பயணம்.
23
ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கும் வாழ்க்கை ஒரு அனுபவத்துடன் முடிந்து விடுகிறது வாழ்க்கை பயணம்.
26
உன் தகுதியை உயர்த்திக் கொண்டே இரு உன்னை விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே இழப்பாகவும் பலவீனமாகவும் அமையும் வாழ்க்கை பயணம்.
21
உறவு என்பது ஒரு புத்தகம் தவறு என்பது ஒரு பக்கம் ஒரு பக்கத்திற்காக ஒரு புத்தகத்தை இழந்து விடாதீர்கள் வாழ்க்கை பயணம்.
1
1
56
கல்வியின் உண்மையான சக்தி 1.பதவி 2.அதிகாரம் 3.பணம் 4.புகழ் 5.அழகு வாழ்க்கை பயணம்.
27
எல்லாம் தெரிந்தும் அமைதியாக இரு அதுவே பக்குவத்தின் அடையாளம் வாழ்க்கை பயணம்.
18
என் அமைதியை பலவீனமாக நினைக்காதே என் நேரம் இன்னும் வரவில்லை வாழ்க்கை பயணம்.
13
ஒருவரை இழிவாக நடத்தி வெற்றி பெறுவதைவிட, அவர்களை மதித்து வாழ்வதே உண்மையான மனிதநேயம். ❤️
23
நல்லா பேசுறவங்க எல்லாம் நல்லவங்க இல்ல. பேசாமல் இருப்பவர்கள் எல்லாம் கேட்டவர்கள் இல்ல.. வாழ்க்கை பயணம்...!
2
32