Mathavan Venugopal (@MVenukopal) header
Mathavan Venugopal (@MVenukopal) profile picture

வீழ்வது நாமாயினும்,வாழ்வது தமிழாகட்டும்!!

ஈழம்
Joined June 2019
Photo by Mathavan Venugopal (@MVenukopal)Photo by Mathavan Venugopal (@MVenukopal)Photo by Mathavan Venugopal (@MVenukopal)Photo by Mathavan Venugopal (@MVenukopal)Photo by Mathavan Venugopal (@MVenukopal)Photo by Mathavan Venugopal (@MVenukopal)Photo by Mathavan Venugopal (@MVenukopal)Photo by Mathavan Venugopal (@MVenukopal)Photo by Mathavan Venugopal (@MVenukopal)Photo by Mathavan Venugopal (@MVenukopal)
சுயஉரிமை,கலாச்சாரம் மற்றும் நமது வரலாறு ஒருநாள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையுடன்,சுதந்திரம் ஒருநாள் கிடைக்கும் என்ற உறுதியுடன்.. உலகத் தமிழர்கள் அனைவருக்கும்... என் அன்பான தமிழர் திருநாளாம் #தைப்பொங்கல்_வாழ்த்துகள்..
1
10
523
#திருகோணமலை❤️👍#ஈழத்தில்(இலங்கையில்)முதல் முதலாக 1008 பொங்கல் பானைகளுடன் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா! இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகளுடன் பொங்கல் நிகழ்வும் 1500 பரத நாட்டிய கலைஞர்களுடன், 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக facebook.com/100058226779513…
1
1
2
207
"நீ நடிகன்டா" - மொமென்ட் 🤪😜🤪 Deadly Combo 🤣😂🤣
5
297
கலைஞர் நூற்றாண்டுக்கு வந்த சோதனை மேடையில் ரஜனி நாற்காலிகளுடன் உரையாற்றும் பரிதாபம் திராவிடத்துக்கு வந்த சோதனை😜🤪🤓
1
2
358
மன்னாரில் காவியமான விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் அண்ணா (அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 15ம் ஆண்டு நேற்று வீரவணக்க நாள் ஆகும் வீரவணக்கம் 🙏🙏
3
14
325
நியூஸிலாந்து பாராளுமன்றில் பழங்குடி மக்கள் தலைவி MP இன் பேச்சு
1
12
3
59
2,622
வணக்கம். #தஞ்சை ஆலங்கள் போல் அமைந்த ஒன்று #ஈழத்தில்(இலங்கையில்)..❤️ அமைவிடம்: கீர்த்திகன் திருஞானம் அம்மன்நகர் #பொலன்னறுவை
1
9
225
#தமிழ்நாடு,#திருச்சி சர்வதேச விமானநிலையம் புதிய முனையம் 🤩❤️🔥 #Trichy PC 📸 : Logesh Kumar Gnanasekaran 😍👍 வேணுகோபால் மாதவன்
2
1
7
394
நம் முன்னோர்களின் வாழ்வியல்! தேக்கு மரத்தின் மேல் ரோஸ்வுட் பூசப்பட்டது!!
1
9
248
#சிவனொளிபாதமலை (Adam's Peak) #சபரகமுவா, #மத்திய மாகாணம் #ஈழம். வேணுகோபால் மாதவன்
6
213
One page calender.🪷🌷🌸🙏 Wish you all the best 2024👍🏽👍🏽👍🏽
1
12
352
1000 வருடங்களை கடந்த ஆலயம் என நினைக்கிறேன்!இந்தக் கல் தூணைக் கதவைச் செருகுவதற்குப் பயன்படுத்த வேண்டும்.கீழே மையத்தையும் மேலே உருளை துளையையும் கொண்டுள்ளது.தற்கால நவீன வசதிகளைப் போல் நம் முன்னோர்களிடம் இல்லை!ஆனால் உருவாக்கினார்கள்!!யாரால்?எங்கே? கட்டப்பட்டது என்று தெரியவில்லை!
4
18
350
இவர் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நடித்ததில்லை. வேறு யாருக்கும் இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்குமா என்று தெரியவில்லை.
4
18
425
யாழ்ப்பாணம் மந்திரிமனையினை தனது கைவண்ணத்தில் தத்ரூபமாக வரைந்த Ammu Keerthy உங்களுக்கு தேவையான உருவங்களை Pencil drawing Oil paint Pencil Art Wall Art Blood Art மூலம் செய்யலாம். அழையுங்கள் - 075 8853569
1
17
370
அங்கு திராவிடம் எனும் கயவர்கள் இல்லை, அதனால் கன்னடர்கள் தங்களின் இன,மொழி உணர்வோடு இருக்கிறார்கள்... ❤ ..
3
6
200