The recent political manoeuvring may have cost me 300 followers, but it has also opened the door to a new wave of people who have started connecting with me since a week.
I value genuine connections over numerical strength.
The journey continues, undeterred. ✊
104
2024ல் பாஜகவின் மாநிலத் தலைவராக திரு அண்ணாமலை அவர்கள் இருந்தபோது, கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக 2% அதிகம் பெற்று வெற்றிப் பெறும் என்றும், அமெரிக்காவிலிருந்து தனிக் குழுவையே அழைத்து சர்வே எல்லாம் நடத்தினீர்கள் என்று பெருமையாகப் பேசியது நீங்கள்தானே சகோதரரே IPDS திருநாவுக்கரசு
1/4
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் நான்கு எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட கட்சி பாமக தான். அப்படியிருக்க, பாமகவைத் தவெக பக்கம் கொண்டுவர எவ்வளவு தொகைக்கு குதிரைப் பேரம் பேசப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
3/4
1
1
259
இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாகத் தலையிட்டு, குடியரசுத் தலைவர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று, எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே எனது கருத்து.
@lokbhavan_tn
4/4
1
229
உண்மை எப்போதுமே ஒரு நாள் வெல்லும்!
அமைச்சர் செந்தில் குமார் என்கிற ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது மனைவி டெய்சி பிரிந்து வாழப்போவதாக வெளியாகியுள்ள அறிக்கை!
இந்நிலையில், சகோதரி டெய்சி அவர்களின் சகோதரரும், இலட்சிய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவருமான அன்பு
1/2
முருக பக்தர்கள் மத்தியில் தனிப்பட்ட நலனுக்காக “அரோகரா” என முழங்கிய பாடகர் அண்ணன் வேல்முருகன் அவர்களின் செயல் கண்டனத்திற்குரியது!
ஏதோ நடக்க போகுது!
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition.
The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned.
The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days.
The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct.
@tnpoliceoffl
#ncwindia #ncw #rashtriyamahilaaayog
1
1,165
என்னடா பண்ணுறீங்க 😱
மத்திய சென்னை மேற்கு மாவட்ட
தவெக நிர்வாகி பாலியல் சீண்டல் வழக்கில் பிரபு குமார் மற்றும் பாலாஜி ஆகியோர் கைது!
#Annanagar #CentralChennai
3
995
உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களுக்கு என் சூரசம்ஹார பெருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
#OM முருகா 🙏
வெற்றி வேல்! வீர வேல்!
7
760
குழந்தை மனம் கொண்ட அனைவருக்கும் என் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! ❤️
வயது என்பது வெறும் எண் மட்டுமே!
3
239








