EK (@MadrassiDaa) header
EK (@MadrassiDaa) profile picture

I will do what I need.. I will take whatever I want whomsoever comes to me for argument & I am even dare to take their head.. Karthik swag get ready to see it.

India
Joined December 2015
Photo by EK (@MadrassiDaa)Photo by EK (@MadrassiDaa)Photo by EK (@MadrassiDaa)Photo by EK (@MadrassiDaa)Photo by EK (@MadrassiDaa)Photo by EK (@MadrassiDaa)Photo by EK (@MadrassiDaa)Photo by EK (@MadrassiDaa)Photo by EK (@MadrassiDaa)Photo by EK (@MadrassiDaa)
Matrum palar
2
4
1
21
609
Replying to @dostoevesque
He is doing what’s expected of a younger Udhay, playing the role of the opposition leader. But unfortunately, EPS can lead as many protests as he wants, file cases against TVK and even corner them, but he still won’t get voted in because he lacks the charisma.
3
1
12
505
Goosebumps hearing this morattu elevation. And it's a fact. 😎
87
229
2,292
ADMK did an excellent job in this issue. Had they not moved court, the truth probably would have been buried.
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
66
303
12
2,019
106,076
We r going to witness peak AK & @anirudhofficial in #DareDevil 🥶💥
1
80
372
6,190
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது மட்டுமல்லாமல் அவருக்கு முட்டி போட்டு முட்டுக் கொடுத்த பாண்டா பிரசாந்த் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவிநாசி மகளிர் உரிமை சங்கம் கோரிக்கை.
12
232
1
862
8,872
No hate to bob , but My Man
Show me an actor who is more handsome than him; I’ll wait ;👍🏻
1
16
92
1,018
Social media influencers are talking about our #AjithKumar sir’s arrival at the Anirudh Reception. Just hear how he elevates our AK in this video!
34
1
99
1,528
Modi ivanum onna
Not attending press has worked for Modi but it may not work for Vijay
1
1
37
'maatram' 'zero tolerance for crimes against women' 'na thappu panamaten enn kuda irukravangalaiyu thappu pana vidamaten' 'pengala pathi thappa pesuna sattam than kadamaiyai seiyum' anna to tn ppl:
9
254
11
1,146
15,240
பெரியவருக்கு தலைமை தற்குறிய பாத்தத விட #Ajith அய்யாவ பாத்தது ரொம்ப சந்தோஷம்.
2
7
188
அய்யா @EPSTamilNadu
1
16
4
43
2,185
Udhay enna dhan pandran, if he is not serious better ask him to be movie distributor.. Idhula cm kanavu vera.. Idhu varai ADMK dhan poraditu irruku.. Avlo kasta kuduthum they are doing better service for people..
தி ரியல் சேலத்து சிங்கம்
1
151
ஒரு பெண் 4 மாசம் முன்னாடி complaint கொடுத்தும் நடவடிக்கை எடுக்காம Victim கிட்ட compromise பேசினீங்களே.. நீங்க தாய்மாமாவா இல்ல இந்த ஏரியாவுக்கே மாமாவானு நான் கேக்கல ங்க.. சாயங்காலம் வீடியோவுல சாட்டை வந்து கேப்பாப்ல..🤷‍♂️
19
352
20
1,180
14,998
Women Anils squad will post video everyday defending him..
இன்னைக்கு ஒரு நாள் திட்டுவானுங்க..மிஞ்சி போன 4,5 நாள்...அப்றம் அவிங்களே இவ்ளோ பெரிய சதி பண்ணிருக்காங்களா இவர சுத்தினு ஒரு தியரி-யோட வரபோறானுவ 🤷
1
1
45
Yow paithyam pannadhu ADMK.. Udhay dubai la oombitu irrukan
இது என்னடா தூயசக்திக்கு வந்த சோதனை. ஆர்ப்பாட்டம், போராட்டம்ன்னு ஏதும் பண்ணலைனா அப்டியே மூடி மறச்சி இருப்பானுங்க திருடனுங்க. @arivalayam done a great work on this!👌
3
72
ஒரே‌ ஒரு Function க்கு வந்த Photos வச்சி Social Media வ அலறவிட்டதுக்கு அய்யா ஆர்மி எப்படி பட்ட படைபலம் கொண்ட படைகள் னு Recent Days ல தெரிஞ்சிருப்பானுங்க குள்ளனுங்க 😌💥 நாங்க இறங்கி அடிச்சா உங்கள பொதைச்ச இடத்துல புள்ளு பூண்டு கூட முளைக்காது டா
3
15
46
568
எத்தனையோ நாட்களாகக் கட்டமைத்த Fake Narrative-ஐ, ஒரே ஒரு வருகையால் கேள்விக்குள்ளாக்கிய ஆளுமை! 👑 அதுதான் அஜித்குமார்… புகழைத் தேடிச் செல்லாதவர், புகழே தேடி வரும் ஆளுமை! 👑💥 ONE APPEARANCE… UNLIMITED AURA! 🔥 #AK #AjithKumar #ThalaAjith #AKAura #AKFans #ForeverThala
5
15
115
33 சென்ட் நிலத்தை வைத்துக்கொண்டு 171 ஏக்கர் நிலத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற மனநிலையே பயங்கரவாத மனநிலைதான். இந்த திருப்பரங்குன்றம் கோயிலைப் போலவே, நாளைக்கு இந்தியாவையே கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள் இந்த அந்நியர்கள்.
33
440
11
1,348
21,222
Aura farming க்கு இங்க ரெண்டு லேபிலுக்கு நடுல தா போட்டியே... 💣🔥
30
148
1,193