Mahesh retweeted
அண்ணாமலைய பத்தி தப்புதப்பா சொல்ற கிளிஜோசியமோ இல்ல பூம்பூம்மாட்டுக்காரங்க கெடச்சா நம்ப @RangarajPandeyR பாண்டே ஐயாக்கு தெரிவிக்கவும்
Mahesh retweeted
"WTL-ன் சக்தி — மக்கள் சக்தி
WTL-ன் இலக்கு — அரசியல் மாற்றம்
WTL-ன் பாதை — மக்கள் சேவை"
#We_The_Leaders
Mahesh retweeted
இந்த உலகம் நாளை காலை வரை காத்திருக்கட்டும். இப்போதைக்கு உங்கள் மனதிற்கு அமைதியையும், இதயத்திற்கு நிம்மதியையும் கொடுங்கள்.
Mahesh retweeted
சின்ன வயதில் டிவி பார்ப்பது ஒரு தனி சந்தோஷம் இப்போதெல்லாம் கையில் மொபைல் இருந்தால் போதும், டிவியும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம் என்றாகிவிட்டது! காலம் மாறிவிட்டது, ரசனைகளும் மாறிவிட்டன 😊
Mahesh retweeted
Good Night, everyone!
A beautiful moon, a peaceful night, and a heart Sometimes, all we need is a little moonlight and a moment of peace.
Wishing you all sweet dreams and a night filled with happiness.
Mahesh retweeted
The moon hiding behind the clouds, and the world getting a little quieter 🌙🖤
Good night, everyone. Sleep well and take care of yourselves. ✨🤍
Mahesh retweeted
#HBDVaali
#ilayaraaja
அடிமனதின் காதலையும், வாழ்வின் தத்துவத்தையும் எளிய தமிழில் தந்த பாட்டுடைத் தலைவன்... கவிஞர் வாலி.🤌🏻
வாலி எனும் மகா கலைஞன்! ❤️✍️
Vaali Means Positivity!! 😎😎
#HBDVaali 🙏🙏♥️♥️✨✨
#என்றென்றும்_வாலி
#vaali_Forever
Mahesh retweeted
#திருச்சிற்றம்பலம்
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்துஅண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்தவெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள்
என்றே பல்லாண்டு கூறுதுமே.
சிவாயநம 🙏🏻
இனிய காலை
Mahesh retweeted
கிருஷ்ணன்றவரு பணம் அனுப்பி அவரோட ரெண்டு நண்பர்களுக்கு பிறந்த நாள்னால சாப்பாடு & snacks item குடுக்க சொன்னாரு 😊❤🙏
Mahesh retweeted
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗣𝗔𝗟𝗔𝗡𝗜 𝗦𝗛𝗔𝗡𝗠𝗨𝗚𝗔 𝗡𝗔𝗗𝗛𝗜 — 𝗔 𝗖𝗛𝗔𝗡𝗚𝗘 𝗧𝗛𝗔𝗧 𝗦𝗣𝗘𝗔𝗞𝗦 𝗙𝗢𝗥 𝗜𝗧𝗦𝗘𝗟𝗙! 😱
30 ஆண்டுகளாகத் தீராத பிரச்சினையாக இருந்த பழனி சண்முகநதியின் தூய்மைப் பணி, இன்று மக்கள் கண்முன்னே மாற்றத்தைப் பேசுகிறது! 🙏🏻
ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளைப் பேசலாம்… அரசியல்வாதிகள் மேடைகளில் முழங்கலாம்… ஆனால் மக்களுக்காகக் களத்தில் இறங்கி, நீர்நிலைகளை மீட்டெடுக்கும் உண்மையான சேவையே மக்களின் நம்பிக்கையை வெல்லும்!
நிமல் ராகவன் மற்றும் We The Leaders தன்னார்வலர்கள் முன்னெடுத்த இந்த முயற்சி, ஒரு நதியைச் சுத்தப்படுத்துவதோடு நின்றுவிடக் கூடாது. தமிழகத்தின் ஒவ்வொரு நீர்நிலையையும் மீட்டெடுக்கும் மக்கள் இயக்கமாக வளர வேண்டும். 🌱
தமிழகத்திற்கு மாற்றம் என்பது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல; மக்கள் வாழ்வில் தெரியும் மாற்றம்!
அண்ணாமலை ஜி அவர்களின் மக்கள் சேவை நோக்கத்துடன், We The Leaders களத்தில் இறங்கி இந்த மாற்றத்திற்குப் பொறுப்பேற்கிறது. நம் நீர்நிலைகளை மீட்போம்; நம் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!
மாறுவோம்‼️ மாற்றுவோம்‼️
#WeTheLeaders #Palani #ShanmugaNadhi #TamilNadu
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
Join: wetheleader.org/?ref=WTL-26-…
Follow: nitter.cf/WTLFoundation
Mahesh retweeted
வெற்றிப்பயணம் விட்டதுல இருந்து திருப்பூர் மட்டூம் ஏறுங்க பல்லடம் மட்டும் ஏறுங்க கிராக்கி பண்ணவங்கஇப்போ Kg ஸ்டாப் கூட ஏறிக்கலானு வந்துட்டாங்க..இப்பலாம் ப்ரைவேட் பஸ் கொஞ்சம் காத்து வாங்குது தான்.ஏன் இப்பவும் அதேமாதிரி கிராக்கி பண்ணவேண்டிதானே
























