நேற்று இரவில் இருந்து இப்ப வரைக்கும் பல மணி நேர பவர் கட். மழையான மழையும் இல்லை, காத்தும் இல்லை. பிள்ளைகளுக்கு லீவும் விட்டுட்டு கரண்டையும் கட் பண்ணிட்டு அவங்க பொசமொட்டிப் போய் கிடக்குறாங்க. கன மழையெல்லாம் வந்திருச்சுன்னா தாங்காது . எதுக்கும் கிருஷ்ணாயில் வாங்கி வைக்கணும் போல.
முதலீடுதான் ஆந்திராவுக்குப் போகுதுன்னா மழையும் அங்கிட்டுதான் போகுது.
நல்ல பொன்னி அரிசியா விளைவிச்சி கம்மி விலைக்குத் தாங்கயா.....
Murasu update - Innum Konjam dip venum
----------------------------------------
The weather models have shifted the projected landfall location considerably southwards, now bringing the crossing area closer to the Kavali belt in Andhra Pradesh.
The cyclone heading towards South Andhra is now almost certain. However, f Murasu crosses around Nellore or slightly south of Nellore, then KTCC (Chennai) is unlikely to miss out on the dense rain bands. In fact, Chennai is now firmly in the rainfall zone, with rains expected as the system approaches and crosses the coast from later tonight to tomorrow morning.. But it will miss the heaviest rains (refer 2nd image) which falls between Sriharikota and Nellore. So innum konjam dip aana, pa group will be happy.
ஒரு கட்டு கொத்தமல்லி ₹25,
ஒரு கி. பெரிய வெங்காயம் ₹70
சின்ன வெங்காயம் கடைகளில் இல்லைன்னு ஆன்லைனில் ஆர்டர் போட்டால் சுண்டைக்கா சைஸ் வெங்காயம் 1/2 கி. ₹90 க்கு வந்திருக்குது.
அரிசி விலை இன்னைக்கு என்ன ரேட்?
விலைவாசி பற்றி ட்விட்டரில் பேச மாட்டேன்றாங்க.
2 பள்ளி குழந்தைகள் சம்பவம் ஒரு மாதிரி மனசை அழுத்துது. சில வருடங்களாக வரும் படங்களில் toxic, violence, cruelty, போதையை முன்னிறுத்தி கதாநாயர்களே நடிக்கிறாங்க. வில்லன்கள் அதற்கு மேல். KGF ஆரம்பித்து வைத்தது.படங்கள் 50% , போன் 50%.
Thanks to,
KGF 1, KGF 2, Vikram, Leo, Kaithi, Master, Salaar, Pushpa, Pushpa 2, Marco, RDX, Asuran, Vada Chennai, Mahaan, Jailer, Garudan, Aavesham, Bheeshma Parvam, Devara, Akhanda, Saripodhaa Sanivaaram, Petta, Sarrainodu, Thuppakki, Arjun Reddy, Ugramm, Mufti, Tagaru, Kabzaa, Garuda Gamana Vrishabha Vahana.
Horrific attack at Anantapur School: 21-year-old enters classroom with power chainsaw, one girl killed another Injured. the attack took place inside the classroom while a teacher was present and lessons were underway. Police launch a hunt to nab the accused. #AndhraPradesh
மழை போக்கு காட்டுறது பார்த்தால் டாலருக்கு முந்திகிட்டு அரிசி விலை நமக்கு 100 தொட்ரும் போல. ராத்திரி சாப்பாடுக்கு இனி சப்பாத்தி தான் உருட்டணும்.
4 மாசம் மழையும் ,குளிருமா இருக்கும்.மசாலா அரைக்க வத்தல் காய வைக்க முடியாதுன்னு 2 கி வா சேர்த்து அரைச்சி வச்சேன். இப்ப என்னடான்னா அக்டோபர் மத்தியானம் வெயில் சுள்ளுன்னு அடிக்குது. நவம்பரும் நல்ல ஆரம்பம். இப்படியே போச்சுன்னா போஸ்டருக்கு அடுத்து தன்ணி கேன் பிசினஸ் நல்ல பிக்கப் ஆகும்
Cyclone Murasu for Andhra; Namakku perusa ethuvum illa from Murasu. Only Moderate Rains for KTCC (Chennai) & Othe parts of North TN on November 2–3.
━━━━━━━━━━━━━━━━━━
Cyclone Murasu is in the making, as indicated in my earlier post. If the system intensifies into a cyclone, the bulk of the heavy rainfall is likely to occur along the South and Central Andhra Pradesh coast.
Chennai & Tiruvallur: Being close to the Andhra coast, Chennai and Tiruvallur districts can expect moderate rainfall on November 2 and 3. In particular, the Ponneri–Gumidipoondi–Pulicat belt has a good chance of receiving rainfall.
Other parts of North Tamil Nadu: Some spells of rainfall are also possible on November 2 and 3 due to the pull effect of the system. Gusty storms possible in interiors.
Overall, the main rainfall activity is likely to remain over the South and Central Andhra coast, while North Tamil Nadu, particularly the KTCC region, can expect moderate spells.
IAS, IPS , Group officers னு பல வருசமா கஷ்டப்பட்டு படிச்சி வேலைக்கு வரவங்களை ஓட்டு மூலம் மட்டும் பதவிக்கு வரும் படிப்பறிவில்லா அரசியல்வாதிகள் கீழே வேலை பார்க்க வைக்கும் சிஸ்டம் இருப்பதிலேயே மோசமானது. தினம் சாகணும். வெளியே காட்டிக்க முடியாது.
ஒன்னு ரிப்போர்ட் முழு ஆண்டுக்கு அல்லது பினான்சியல் ஆண்டு கணக்கில் தான் டேட்டா வரும். இதென்ன அக்டோபர் 26 வரையான கணக்கு?
அண்ணே நீங்க பத்தாவது பெயில்
நான் எட்டாவது பாஸ்
காமெடிதான் நியாபகத்துக்கு வருது.
எளிய மனிதர்கள் அதிகம் போகும் கோயில்களில் உண்டியல் வசூல் நல்லாருக்குது. சமயபுரம் மாரியம்மன் கோயில் 🔥. வண்டி வண்டியா போய் பனங்காட்டுக்குள் பொங்க வச்சி, ஆடு வெட்டி கறியாக்கி , ஆத்துக்குள் இருக்கும் பம்ப் தண்ணில குளிச்சிட்டு வாழையிலைச் சாப்பாடு. அது ஒரு காலம்.
இந்த வருட பள்ளி விடுமுறையில் கடந்த ஏப்ரலில் பெரியவனுக்கு Branded Sports type bicycle வாங்கினோம். விலை ₹8000. கூடவே ஒரு வாட்டர் பாட்டில் வரும். 2 நாள்தான் அப்புறம் அது எங்கே போச்சுன்னே தெரியாது. அந்த சைக்கிள் தரம் ஒரு காசிக்குப் பெறாது. 1/
2 முறை செயின் கட் பண்ணியாச்சு. அடிக்கடி செயின் கழண்டுக்கும். இதோட 4-5 வாட்டி சர்வீஸ் கடைக்கு போயிட்டு வந்திருச்சு. நான் ஸ்கூல் படிக்கிறப்ப பழைய டைப் சைக்கிள் தரமா இருக்கும். மாடு மேலே முட்டி விழுந்தாலும் ஹாண்ட் பார் மட்டும் லைட்டா திருப்பிக்கும். அதிகபட்சம் பஞ்சர் தான் ஆகும்.3/
Mathar retweeted
Google forced to halt work in Finland after illegally clearing 250,000 trees for a new data center, according to the Guardian.
கடல் மட்டத்தில் இருந்து 900மீ உயரத்தில் இருக்கும் பெங்களூரு மழைக்காலத்தில் தண்ணீர் வடியாமல் சிக்குது. கிட்டத்தட்ட கடல் மட்டத்தில் இருக்கும் சென்னையில் சில மணி நேரத்தில் நீர் வடிகிறது என்பதே முந்தைய அரசுகளின் மழை நீர் வடிகால் திட்ட வெற்றிதான்.
High tide நாட்கள் என்றால் அதுவும் வடியாது. ஆற்று நீர் கடலுக்குள் வடியாத படி கடல் நீர் எதிர்க்கும். 2023 என்று நியாபகம் 2 நாட்கள் அந்த மாதிரி சென்னை சிக்கியது. சென்னை, தாம்பரம், ஆவடி என்று 3 கார்ப்பரேசன் பகுதிகளிலும் பல இடங்கள் வெவ்வேறு MSL. ஒரே மாதிரியான உயரம் கிடையாது.


















