Pinned Tweet
We have not been able to predict the story until now in #Valimai and got only his stills . But still he is the talk everywhere.
Just ThalaAjith things.
Watch Out India...this is just a glimpse of his talent.
He will lit your screens and hearts⚡
#MostLikedIndianMPValimai
வாள் வீசும் கரங்களுக்கு ஓய்வே கிடையாது...
போர்க்களத்தில் பொறந்தவனுக்கு தோல்வியே கிடையாது!!!
Time to Re-fresh AIADMK 🔥
#AMMK | #AIADMK
#TTVDhinakaran
〽️ᴀᴅᴜʀᴀɪ Mᴀʏᴀɴ 🦅 retweeted
சென்னைவிமான நிலையத்தில் பரபரப்பு.. காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீராங்கனை கார்த்திகா.. பயிற்சியாளர் ராஜின் உறவினர்கள் கார்த்திகாவை திசை திருப்புவதாக கார்த்திகாவின் தாயார் பகிரங்க குற்றச்சாட்டு
#Chennai | #Airport | #Karthika | #KannagiNagarKarthika | #Sports | #PolimerNews
உங்களுக்கு பேருக்கு பின்னாடி ஜாதி பட்டம் போடுறது பிடிக்காது போல வாழ்த்துக்கள்👍🏾
Mr.Mannickam உங்க பெயருக்கு பின்னால் தாகூர் னு இருக்கு, தெரியாம போட்ருபிங்க So,Take note of it and remove it 👌🏽
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் பிறந்தநாளில், அவரது நினைவையும் சமூக ஒற்றுமைக்கான சிந்தனைகளையும் போற்றுவோம்.
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் நிறைந்த சாதியற்ற சமதர்மச் சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்.
வேற்றுமைகளைக் கடந்து ஒன்றிணைவோம்; சமத்துவத் தமிழ்நாட்டைப் படைப்போம்!
#MuthuramalingaThevar #ThevarJayanthi
தந்தை பெரியார் அவர்களால் "பெருமைமிக்க பெரியார்" என போற்றப்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.
அதோடு மட்டுமல்ல தேவரின் திருப்பெயரால் தொடங்கப்பட்ட கல்லூரியை தொடங்கி வைத்ததும் பெரியார் தான்!!!
தமிழர் பெருமை சிறுமைப் படுத்துவதே "Golti"களின் வேலையா இருக்கு💦
Onlineல இவ்வளவு வன்மத்தை தேவர் பத்தி கக்குற நீ Offlineல இது மாதிரி பேச முடியாதுன்னு உனக்கு தெரியும் போது மனசுக்குள்ள "பொன்டுகனா" feel pannuvala😅🤣🤣
This quoted post is unavailable.
〽️ᴀᴅᴜʀᴀɪ Mᴀʏᴀɴ 🦅 retweeted
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளான இன்று, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள திருக்கோயிலில் மரியாதை செலுத்திய பின்னர், அவரது நினைவிடத்தைப் பார்வையிட்டு, உறவினர்களுடன் கலந்துரையாடினேன்.
தேச விடுதலை, சமூக நல்லிணக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் ஆன்மிகம் எனப் பல்வேறு தளங்களில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் வாழ்வும் பணிகளும் என்றும் போற்றத்தக்கவை.
〽️ᴀᴅᴜʀᴀɪ Mᴀʏᴀɴ 🦅 retweeted
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குரு பூஜையையொட்டி அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துகிறேன்.
மாபெரும் விடுதலை போராட்ட வீரர், தேசியவாத தலைவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் நெருங்கிப் பணியாற்றிய அவர், ஒடக்குமுறை மிக்க பிரிட்டிஷ் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து பாரதத்தை விடுவிப்பதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். அவரது அசைக்க முடியாத துணிச்சல், தளராத தேசப்பற்று, எழுச்சியூட்டும் தலைமை ஆகியவை தேசிய விடுதலை போராட்டத்தில் இணைய மக்களைத் தூண்டின.
சமூக நீதியின் அச்சமற்ற பாதுகாவலரான அவர், பாகுபாடு நிறைந்த காலனித்துவ சட்ட எதிர்ப்பை முன்னின்று வழிநடத்தினார். மேலும், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் கண்ணியத்துக்காகவும் அயராது போராடினார்.
அவரது அசாதாரணமான தியாகங்கள், சமூக நீதிக்கான தளராத அர்ப்பணிப்பு, பாரதத்துக்கான வாழ்நாள் சேவை ஆகியவை, அவரது லட்சியங்களை முன்னெடுத்துச் செல்லவும், வலிமையான, வளமான மற்றும் சுயசார்பு பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டுறுதியை வலுப்படுத்தவும் நம்மை ஊக்குவிக்கும்.
#பசும்பொன்முத்துராமலிங்கதேவர் #குருபூஜை #நேதாஜி #விடுதலைவீரர்கள் #ஆளுநர்ரவி #லோக்பவன் #மக்கள்மாளிகை
〽️ᴀᴅᴜʀᴀɪ Mᴀʏᴀɴ 🦅 retweeted
விடுதலைப் போராட்ட வீரரும், சமூக விடுதலைப் போராளியுமான தேவர் திருமகனாரின் குருபூசை நாளில் அவரின் தியாகத்தையும், பெருமையையும் நினைவு கூர்வோம்!
ஏராளமான பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டவரும், தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று அறிவித்து அதன்படி வாழ்ந்தவருமான விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துஇராமலிங்கத் தேவரின் 119-ஆம் பிறந்தநாளும், 64-ஆம் குருபூசை நாளும் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை போற்றி வணங்குகிறேன்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும், தமிழ்நாட்டு அரசியலையும் தேவர் திருமகனாரை தவிர்த்து விட்டு எழுத முடியாது. காந்தியின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் பயணம் செய்த தேவர் பெருமகனார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களையே தம்மை வழிநடத்திச் செல்லும் தளபதியாக கருதினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் நேதாஜியை வீழ்த்த காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் முயன்ற போது, தென்னிந்தியா முழுவதும் ஆதரவைத் திரட்டி நேதாஜியை வெற்றி பெறச் செய்த பெருமை தேவர் பெருமகனாருக்கு உண்டு.
இந்திய விடுதலைக்காக காங்கிரசின் அங்கமாகவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சீடராகவும் இருந்து அவர் நடத்திய போராட்டங்கள் வியக்கத்தக்கவை. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் தலைமையிலான இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.
உள்ளூர் மக்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் காப்பதற்காக அவர் நடத்திய போராட்டங்கள் பட்டியலிட முடியாதவை.சென்னை மாகாணத்தில் ஒரு சமூகத்தையே பிறப்பின் அடிப்படையில் குற்றவாளிகளாக்கும் குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சியிலும், விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு துணை நின்றது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களும், பெற்ற வெற்றிகளும் ஏராளம்.
தமிழ்நாட்டில் அனைத்து தேசியக் கட்சிகளாலும், அனைத்து மாநிலக் கட்சிகளாலும் போற்றப்படும் பெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தான். அதற்கு காரணம் நாட்டின் விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் தான். அததகைய மகத்தான வரலாறு கொண்ட அவரது தியாகத்தையும், பெருமைகளையும் இன்றைய தலைமுறையினருக்காக நினைவு கூர்ந்து போற்றுவோம்!
#DevarJayanthi
〽️ᴀᴅᴜʀᴀɪ Mᴀʏᴀɴ 🦅 retweeted
தேவர் திருமகனின்
திருவுருவச் சிலைக்குத்
திருமாலை சூட்டினேன்
அவர் வணங்கப்படுவதற்குப்
பல காரணங்கள் உண்டு;
ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார்க்குத்
தனிக்காரணமும் உண்டு
மதுரை மாநகருக்குக்
காவலும் ஏவலும்
புரிந்துவந்ததொரு வீரஇனக்குழு
ஆட்சி அதிகாரமும்
அரசியல் நிகழ்வுகளும்
அவர்களை
மதுரைக்கு மேற்கே கடத்தின
கரட்டு நிலங்களின்
வறட்டு வாழ்க்கைக்குத்
துரத்தப்பட்டது
அந்த முரட்டு இனம்
அதில்
வாழ்விழந்த சிலர்
அறத்திற்கு எதிராகத்
தங்கள் மறத்தைப்
பயன்படுத்தினர் என்பதை
மறுக்க முடியாது
ஆனால்,
ஒட்டுமொத்த இனத்தையே
குற்றப்பரம்பரை என்றுகூறிக்
கைரேகை வாங்கிக்
காவல்நிலையத்தில் இரவில்
தங்கவைத்தது வெள்ளை அரசு
கல்யாண மாப்பிள்ளைகளுக்கு
முதலிரவே கிடையாது;
முதற்பகல்தான்
அந்த
ரேகைச்சட்டக் கொடுமையிலிருந்து
அந்த இனக்குழுவை
மீட்டெடுத்தவர் தேவர் பெருமான்
பட்டியலினச் சகோதரர்களையும்
தன் உடன்பிறப்பாய்
உயிராய் நேசித்தவர்
அவர்
அனைவர்க்கும் நிழல்தந்த
அத்துவானக் காட்டு ஆலமரம்
வரலாறு பொய்யா?
வணங்குகிறோம் அய்யா!
"பசும்பொன் முத்துக் கரங்களில் பிறந்த "தேசியம் காத்த செம்மல்" தெய்வத் திருமகனின் புகழ்பாடும் இந்த நன்னாளில் அனைவருக்கும் இனிய தேவர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்!"
#தேவர்ஜெயந்தி
#Thevarjayanthi
#TTVinபசும்பொன்
குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் எப்படி வல்லபாய் பட்டேல் சிலை இருக்கிறதோ அதுபோல தமிழகத்தின் வைகை நதிக்கரையில் தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு சிலை வைத்தால் நன்றாக இருக்கும் @CMOTamilnadu
இந்தியா விடுதலைக்காக 4000 நாட்கள் சிறையில் இருந்தார், *த்தா நீ இருந்தியாடா
உங்களை மட்டுமே மடியில வச்சு கொஞ்ச இது ஒன்னும் நீல அரசு கிடையாது, தமிழ்நாடு அரசு!!!
Many people here go to show off like this, just to project an image of themselves as highly intelligent individuals🤦🏾
தென் தமிழகத்தில் சமூக பதட்டத்தை உருவாக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்லவிருப்பது தமிழ் நாட்டு அரசியல் இன்னும் சாதிய அடித்தளத்தில் இருந்து வெளியேற வில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறது.
பட்டியலின மக்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்தோம், சாதியை அரசியலில் இருந்து அகற்றினோம் என்று கதையளந்த TVK ஆதரவாளர்கள் இதற்கு என்ன முட்டு கொடுக்கப்போகிறார்கள்.
வடசென்னை படத்தினுடைய தாக்கமே இன்னும் தமிழகத்தில் குறையவில்லை அதற்குள் அடுத்த காவியத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த படம் வெளியிட்ட பிறகு அது எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்த போகிறதோ தெரியவில்லை
இவர் படங்களின் மூலம் தமிழக இளைஞர்களுக்கு என்னதான் சொல்ல வருகிறார்???
மதுரை மண்ணில் சித்திரை திருவிழா இருக்கும் வரை உங்கள் புகழ் ஒருபோதும் ஓயாது!!!
#RIPDeva
When everyone is being giving back to back industry HIT, But our racer be like~
3rd place vanthuruken,puthu cup uh😏
🏁 AJITH KUMAR RACING • YEAR IN REVIEW 2026 🏆
From new beginnings with the Mercedes-AMG GT3 and LMP3 to back-to-back P2 finishes at @circuitspa and @Circuitcat_eng , 2026 was a season of learning, resilience and podium glory! 🔥
🥉 P3 Overall – Creventic 24H European Series GT3 Pro-Am
🏆 Second consecutive P3 championship finish
🏎️ A memorable debut season in the Michelin Le Mans Cup.
From Sepang to Spa, Barcelona to Silverstone — what a journey! A special thanks to our drivers, team, partners, sponsors and fans for making it unforgettable. ❤️
#AjithKumarRacing #AjithKumar #NarainKarthikeyan #AdityaPatel #JulienGerbi #Motorsport #GT3 #LMP3 #Creventic24H #MichelinLeMansCup #Spa24H #Barcelona24H #YearInReview2026
〽️ᴀᴅᴜʀᴀɪ Mᴀʏᴀɴ 🦅 retweeted
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவித்து தற்போது 54ஆண்டுகளை நிறைவு செய்து, 55வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடி மகிழும் கோடான கோடி தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
1972ஆம் ஆண்டு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களால் ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தை தனது இறுதி மூச்சுவரை காப்பாற்றியவர் புரட்சித்தலைவர் அவர்கள். புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை கட்டி காப்பாற்றினார்கள். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கினார்கள். இதில் எனது பங்கும் அடங்கியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. நான் நேசித்த நம் இருபெரும் தலைவர்கள் தான்,நான் இந்த இயக்கத்தை சுவாசிக்க காரணமாக அமைந்தவர்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு இந்த இயக்கம் பல்வேறு சறுக்கல்களையும், தோல்விகளையும் தான் இன்று வரை சந்தித்து கொண்டு இருக்கிறது. இதற்கு ஒரு சிலரின் சுயநலம் மற்றும் அவர்கள் எடுத்த தவறான முடிவுகள் தான் காரணமாக அமைந்துவிட்டது. இந்த இயக்கத்தின் பலனை அனுபவித்த ஒரு சிலர் மட்டும் ஏதாவது ஆதாயம் தேடி இயக்கத்தை விட்டு சென்று இருக்கலாம். ஆனால், அதே சமயம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த தொண்டர்கள் இன்றைக்கும் நம்பிக்கையோடும், உறுதியோடும்தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே எண்ணம் என்னவென்றால், இந்த இயக்கம் என்றைக்கு ஒன்றுபடும். பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்கள், ஒதுங்கி நிற்பவர்கள் என அனைவரும் ஒன்றிணையும் காலம் எப்போது? என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, இது நாள் வரை “நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் வைத்து தொண்டர்களின் எண்ணங்கள் ஈடேறிட அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. இதற்கு மேலும், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் இந்த இயக்கத்தை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும்.
“இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று எந்த நம்பிக்கையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்களோ, அந்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போய்விடக்கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன். இந்த இயக்கம்,ஒன்றுபட்ட, வலிமைமிக்க, பேரியக்கமாக மீண்டும் மலர வேண்டும் எனவும், மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியாக அது அமையட்டும் எனவும் இந்நாளில் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
பழைய "தீனா"வ குழந்தைங்க பார்த்திருக்க வாய்ப்பு இல்ல, உள்ள வந்து இறங்கி அடி தலைவா❤️🔥
“தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்” என்ற வரிகளுக்கு ஏற்ப, இன்று தமிழகத்தைக் கவ்வியுள்ள இந்த மாய்மால சக்தி பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்.
கடந்த ஐந்து மாத கால ஆட்சியில், விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை, மின்கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் தொழிற்சாலைகளால் கேள்விக்குறியாகியுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தாராளமான தனியார்மயமாக்கல், கொத்துக் கொத்தாக நடைபெறும் படுகொலைகள், பாலியல் குற்றங்கள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் எனத் தமிழகத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ள இந்த இரவல் ஆட்சி விரைவில் அம்மாவின் தொண்டர்களால் வீழ்த்தப்பட்டு தமிழகத்தின் பொற்காலமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையப்போவது உறுதி.
தலைவனும் தலைவனின் சிஷ்யனும் மீண்டும் அதிமுகவில் இருந்து களமாடி இருந்தால் களமே வேறு மாதிரியாக இருந்திருக்கும்
#ADMK
இனியும் தாமதிக்காமல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை எல்லாம் கலைந்து மீண்டும் ஒருங்கிணைந்த அண்ணா திமுகவாக வர வேண்டும்!!!
TIME TO RE-FRESH AIADMK
#ADMK






































