Bigilu 🇪🇸TVK 🇪🇸 (@MichaelRay1304) header
Bigilu 🇪🇸TVK 🇪🇸 (@MichaelRay1304) profile picture

#தமிழகவெற்றிக்கழகம்🔥 தளபதி விஜய் தொண்டன்❤️ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்🙏#TVKforTN #Whistle Podu

Joined October 2024
Photo by Bigilu 🇪🇸TVK 🇪🇸 (@MichaelRay1304)Photo by Bigilu 🇪🇸TVK 🇪🇸 (@MichaelRay1304)Photo by Bigilu 🇪🇸TVK 🇪🇸 (@MichaelRay1304)Photo by Bigilu 🇪🇸TVK 🇪🇸 (@MichaelRay1304)Photo by Bigilu 🇪🇸TVK 🇪🇸 (@MichaelRay1304)Photo by Bigilu 🇪🇸TVK 🇪🇸 (@MichaelRay1304)Photo by Bigilu 🇪🇸TVK 🇪🇸 (@MichaelRay1304)Photo by Bigilu 🇪🇸TVK 🇪🇸 (@MichaelRay1304)Photo by Bigilu 🇪🇸TVK 🇪🇸 (@MichaelRay1304)Photo by Bigilu 🇪🇸TVK 🇪🇸 (@MichaelRay1304)
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
674
12,274
243
48,539
1,618,855
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்! நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள். இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்! உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்! #CMJosephVijay‌ | #Census2027 |
239
3,673
60
12,711
472,667
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
இன்னும் எத்தனை ஊருக்குதான் பஸ் விடாம இருந்தீங்க..... திமுக ஆட்சியில் 🤦🤦🤦
31
770
8
2,911
22,333
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
அங்கிள் பொளக்கப்பட்டார்!😂😂
6
206
999
19,116
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
இந்த ஆளுக்கு திமுகவினர் முதற்கொண்டு அதுக்கு ஒத்து ஊதும் சங்கம் எல்லாம் கொதிக்குதே அப்ப பெரிய தலைகள் மாட்டப்போகுது போலயே🙄
பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை! காவல்துறையின் கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது! தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர். சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையாளர் திரு.விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர். நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயன் அவர்களின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயன் அவர்களை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார். எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது. ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். அதேபோல், விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரிடம் செல்போனை பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது. பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது, மறுநாளும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் மணிக் கணக்கில் காக்க வைத்திருப்பது போன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. பத்திரிகையாளர் விஜயனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளரை அச்சுறுத்துவதை நிறுத்தவும், அவரை உடனடியாக விடுவிக்க காவல்துறையினருககு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. @CMOTamilnadu @tnpoliceoffl @PttvNewsX
13
181
1
534
7,243
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
இன்னைக்கு நிறைய பேருக்கு தூக்கம் வராது... 😉🔥 நன்றி, தளபதி... மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். ❤️🙏 @CMOTamilnadu @VCKofficial_TN @vckofficial01
21
1,003
5
5,534
155,302
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
1,918
27,301
1,324
97,569
4,134,380
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
புகார் தெரிவிக்க.. #TNGovt | #Corruption | #TNPeople
17
480
9
1,031
32,808
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
எதுக்கு இந்த பொழப்பு... @Seeman4TN
10
459
5
2,381
58,116
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
எதிர்க்கட்சியை விட, மக்களின் குரலே இப்போது அதிகம் பேசுது! 🤭🤣
1
58
1
130
2,900
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
Unseen Thalapathy Aura just dropped Absolute cinema﹗🥶🔥
12
1,425
4
7,293
107,013
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
"யப்பா விஜய் என்ன நடந்தாலும் இந்த ஆட்சியை விட்டு இறங்கிடாத.. கடைசி வர நீ தான் ஆட்சியில இருக்கணும்..." - பெரம்பூரில் உணர்ச்சிபெருக்குடன் பேசிய மூதாட்டி #Chennai | #TVK | #CMVijay‌ | #PolimerNews
59
1,523
36
6,736
182,946
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
பெரம்பூரில் முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவுக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை அலுவலகத்தின் அருகே கூட அனுமதிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக வெளியே பிளாட்பார்மில் நிறுத்தியிருக்கின்றனர். #Perambur | #Reporters | #CMVijay | #Press
964
403
287
2,097
230,062
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
கொளத்தூர் நைல் நதி😹😹
10
359
4
1,959
80,850
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
#BREAKING | லயோலா மணி நியமனம் #LoyolaMani | #CMVijay | #TNGovernment
80
250
68
1,327
108,237
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
Happy birthday #Namuthukumar - your songs will live forever 🤍 from your die hard fan❤️
3
14
434
Bigilu 🇪🇸TVK 🇪🇸 retweeted
Can’t wait to witness that name card on the big screen! 🥹♥️ #JanaNayaganCensoredA 💥 #JanaNayagan Coming Soon to Theatres [Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander] #CMJosephVijay #AGSCinemas
18
1,275
6
7,682
144,262
RANGE #JanaNayagan 💥
10
212
2
1,152
16,687
#JanaNayagan NEW TRAILER Very Soon ! ⌛
19
220
6
1,391
18,008