மேட்ரிக்ஸ் மொளகா 🌶 (@Molagaa) header
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 (@Molagaa) profile picture

Deal With Devil ...

கோயமுத்தூர்
Joined September 2012
Photo by மேட்ரிக்ஸ் மொளகா 🌶 (@Molagaa)Photo by மேட்ரிக்ஸ் மொளகா 🌶 (@Molagaa)Photo by மேட்ரிக்ஸ் மொளகா 🌶 (@Molagaa)Photo by மேட்ரிக்ஸ் மொளகா 🌶 (@Molagaa)Photo by மேட்ரிக்ஸ் மொளகா 🌶 (@Molagaa)Photo by மேட்ரிக்ஸ் மொளகா 🌶 (@Molagaa)Photo by மேட்ரிக்ஸ் மொளகா 🌶 (@Molagaa)Photo by மேட்ரிக்ஸ் மொளகா 🌶 (@Molagaa)Photo by மேட்ரிக்ஸ் மொளகா 🌶 (@Molagaa)Photo by மேட்ரிக்ஸ் மொளகா 🌶 (@Molagaa)
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
தகுதிகள் உங்களை உள்ளே நுழைய மட்டும்தான் அனுமதிக்கும். ஒட்டுமொத்தத்தில் பலன் தருவது திறமைதான். #SadhguruQuotes #குருவாசகம்
17
87
28
181
1,384
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
அப்பா மகன் உறவின் சிக்கல்! | Why Can't A Father & Son Get Along? #Father #Son #SadhguruTamil
14
77
20
131
2,282
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
நீங்கள் காதலில் உயர முடியாது, காதலில் பறக்க முடியாது, காதலில் நின்றுகொண்டிருக்க முடியாது - நீங்கள் காதலில் விழுந்தாக வேண்டும். உணர்வுகளின் மாயாஜாலத்தை நீங்கள் உணர விரும்பினால், உங்களின் ஏதோவொன்று விழுந்தாக வேண்டும். #SadhguruQuotes #குருவாசகம்
14
68
20
128
1,236
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
விதி உண்மையா? | நம் வாழ்க்கையை இயக்குவது யார்? | Who Controls Our Life? #Life #Destiny #SadhguruTamil
10
83
20
151
1,767
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
சனாதன பாரம்பரியத்தில் பெண் தன்மையின் சக்தியை வெளிப்படுத்தும் சில உக்கிரமான வடிவங்கள் வழிபாட்டுக்கு உரிய மிக உயர்ந்த அம்சங்களாக வைக்கப்பட்டன. இது ஏன் என்றால், சும்மா நன்றாக நடந்து கொள்ளுதல் பற்றி சமூகம் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக புத்திசாலித்தனம், புத்தி கூர்மை, அசாதாரண திறமை ஆகியவற்றை பலியாக்க வேண்டியதில்லை என்பதற்காக. - சத்குரு
In the Sanatana tradition, some of the most formidable manifestations of feminine power were elevated to the highest objects of worship. Because intelligence, brilliance and extraordinary capability should not have to be sacrificed merely to satisfy society's expectations of good behavior. -Sg
10
76
17
127
3,504
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
ஞாபகங்கள், நின்ற இடத்திலேயே ஓடச்செய்யும் டிரெட்மில் போன்றது. அது ஏகப்பட்ட ஓட்டத்தை கொடுக்கும், ஆனால் உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது. #SadhguruQuotes #குருவாசகம்
17
72
29
148
1,245
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
ஒரு சூழ்நிலையை எப்படி கையாள்கிறீர்கள் என்பது முழுக்கமுழுக்க உங்கள் கையில் இருப்பதில்லை. ஆனால் உங்களை எப்படி கையாள்கிறீர்கள் என்பது முழுக்கமுழுக்க உங்கள் கையில்தான் இருக்கிறது. #SadhguruQuotes #குருவாசகம்
16
91
28
161
1,241
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
ஏதோ ஒன்று உங்களை ஊக்கப்படுத்த முடிகிறது என்றால், வேறு ஒன்று உங்களை சோர்வடைய வைக்கவும் முடியும். சுகமாக, இயல்பாக பயணிக்க ஒரே வழி தெளிவு மட்டும்தான். #SadhguruQuotes #குருவாசகம்
21
97
31
201
1,811
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
உங்க மேல நீங்களே சந்தேகப்படுங்க! | Why You Must Doubt Yourself? #SadhguruTamil #Doubts #Potential
11
88
23
171
2,068
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
இதுதான் நீங்கள் செய்யும் கடைசி செயல் என்பதை போல எல்லாவற்றையும் செய்யுங்கள். பிடித்து வைத்துக்கொள்ள எதுவுமே இல்லை, பின்னாளுக்காக சேர்த்து வைக்க எதுவுமே இல்லை. #SadhguruQuotes #குருவாசகம்
18
71
28
173
1,316
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
அபிப்ராயங்கள் கண்புரை(cataract) போன்றது, உங்களை தெளிவாக பார்க்கவிடாது. #SadhguruQuotes #குருவாசகம்
15
88
27
176
1,534
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
வாழ்க்கையில் இருப்பதிலேயே மிக முக்கியமான அம்சம் சமநிலை. சமநிலை இல்லை என்றால் உங்கள் உடலும் மனமுமே உங்களுக்கு எதிராக வேலை செய்யும். #SadhguruQuotes #குருவாசகம்
19
86
28
167
1,313
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கணும்? | How Much Water Should One Drink Everyday? #SadhguruTamil #HealthTips #Water
13
85
21
158
2,128
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
விஜயதசமி வெற்றியைக் கொண்டாடுகிறது. உங்களுக்கே உரிய கட்டுப்பாடுகளைக் கடந்து அதை வெற்றி கொள்ளும்போது தான், உயிரின் மகத்தான இயல்பு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். #SadhguruQuotes #குருவாசகம்
19
85
26
182
1,504
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
ஒருவர் தொடர்ந்து U-turn எடுத்துக்கொண்டே இருந்தால், அவருக்கு எங்கேயும் போய் சேரும் விருப்பமே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. #SadhguruQuotes #குருவாசகம்
17
83
26
168
1,588
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
ஏன் பச்ச பொய் சொல்றீங்க? | Don't be a Liar #Lie #pretend #SadhguruTamil
12
92
27
187
2,139
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
எதை தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்கு தெரியாதபோது, எல்லாவற்றிலும் முழுமையான ஈடுபாட்டை கொடுங்கள். அப்போது வாழ்க்கையே தேர்ந்தெடுத்துக்கொள்ளும், அது ஒருபோதும் தவறாக இருப்பதில்லை. #SadhguruQuotes #குருவாசகம்
23
96
28
183
1,430
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
உங்கள் உடலுக்கு மட்டும்தான் ஒரு எல்லை தேவை. உங்களின் மற்ற எல்லா அம்சங்களும் எல்லையற்றதாக இருக்கமுடியும். #SadhguruQuotes #குருவாசகம்
21
83
30
167
1,223
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
境界線を必要とするのは、あなたの身体だけ。あなたの身体以外のすべては、無限に広がる可能性を秘めています。 - サドグル Only your physical body needs a boundary. Everything else about you can be universal. - Sadhguru #SadhguruJapanese #サドグル #サドグルの知恵 #ヨガ #瞑想
9
25
309
மேட்ரிக்ஸ் மொளகா 🌶 retweeted
தனிமனிதனின் விழிப்புணர்வை சமுதாயம் வடிவமைக்கக் கூடாது. மனித விழிப்புணர்வுதான் சமுதாயத்தை வடிவமைக்க வேண்டும். #SadhguruQuotes #குருவாசகம்
20
89
30
188
1,504