ஆபாச மெசேஜ் அனுப்பிய த.வெ.க எம்.எல்.ஏ - வை அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று பாஜக பாணியில் பாதுகாத்த அமைச்சர் நிர்மல் குமார் & மாணிக்கம் தாகூர் இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
Eve-Teasing முதலில் சட்டம் இயற்றிய மாநிலம் தமிழ்நாடு ஆனால் ஒரு மாவட்ட ஆட்சியரை Eve-Teasing செய்த ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை @imrajmohan @CMOTamilnadu
Expiry date முடிந்து போன உங்களிடம் @Vaikooffl வீரியத்தை எதிர்பார்ப்பது எங்கள் தவறு தான் @duraivaikooffl
தலைமை தேர்தல் ஆணையர் உதவியுடன் திருடப்பட்ட தேர்தல் முடிவுகள் - 👆 வழக்கறிஞர் மோசஸ் @sunnewstamil
எதற்காக தேர்தல் ஆணையருக்கு சட்ட பாதுகாப்பு ? legal immunity clause for CEC & Election Commissioners ? #ElectionCommision
இன்று 07.10.2026 @sunnewstamil தொலைக்காட்சியில் 7 மணிக்கு கேள்விக்களம் நிகழ்ச்சியில் நேரலையில் இணைகிறேன்
91
பெரிய & சிறிய நிகழ்ச்சி என்றெல்லாம் கிடையாது 100% எல்லா கட்சி நிகழ்ச்சிகளில் தன்னுடைய இருப்பை உறுதி செய்பவர்-கொஞ்சம் Emotional ah அரசியலை அணுகும் பொழுது அண்ணன் ஸ்தானத்திலிருந்து அதை நெறிப்படுத்தியவர்
என் மனதுக்கு மிக நெருக்கமானவர் அண்ணன் @VckBalaji பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
இந்த இரண்டு செய்திகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை -
RSS - பாஜகவின் முதலாளித்துவ கொள்கை 👆 @CMOTamilnadu
வலிமையான இந்தியா இல்லை - வலிமை இல்லாத எதிரிகளை இந்தியா முழுவதும் உருவாக்குகிறார்கள் - எடுத்துக்காட்டு :- @CMOTamilnadu
விடுதலைச் சிறுத்தைகள் இறையாண்மை உள்ள தனிக்கட்சி - We Are Not Substitute for Tvk ☝️முரண்படுகிற விஷயங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்வோம்...
#tvk #VCKParty #TNPolitics
மாற்றம் என்கின்ற பெயரில் தமிழ்நாட்டை - தமிழகம் ஆக மாற்றத் துடிக்கும் ஆர் எஸ் எஸ் ஏஜெண்டுகள் - தமிழ்நாடு என்று அண்ணா பெயர் வைத்ததற்கான வரலாற்றுக் காரணத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் - 👆
HBD- Dravidian stock - C.N. Annadurai ❤️ #annadurai #dmk
த.வெ.க பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தினார்கள் என்பது பச்ச பொய் - 👆 #tvk #DMK #VCKParty #TNAssembly #TNPolitics
திரைப்படங்களில் ஷூட்டிங் தனியாகவும் டப்பிங் தனியாகவும் எடுப்பார்கள் இது இரண்டையும் ஒரே நேரத்தில் சட்டமன்றத்ல் செய்து காட்டியிருக்கிறீர்கள் அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை...
திமுக - கலைஞர் ஆதிதிராவிடர் மக்களுக்கு எதிரானவர்களா ? பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் த.வெ.க - Detailed Data ☝️#DalitRights #DMK #tvk #dravidam
இஸ்லாமியர்களை வைத்தே திமுக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்கின்ற தோற்றத்தை ஏற்படுத்துவது - என்ன நோக்கம் ? Detailed Video 👆 #DMK #tvk #muslimcommunity #TNAssembly
அரண் செய் @aransei ஊடகத்திற்கு நான் அளித்த விரிவான நேர்காணல் - Full Video Link youtu.be/y94qSmfbwX0?si=Xdjj…
நம்மோடு போட்டி போடும் முக்கிய மாநிலங்கள் வளர்ச்சியை பதிவு செய்கிறார்கள் - தமிழ்நாடு சரிவை சந்தித்து இருக்கிறது இது தொடர்ந்தால் பல சமூக நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதி இல்லாமல் இழுத்து மூடும் நிலை ஏற்படும் - கூடுதல் கவனம் தேவை @CMOTamilnadu
Moses benji retweeted
முதலமைச்சர் கொடுத்த Costly Cooling Glass கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு அந்தப் பாட்டி அம்மா சொன்ன வார்த்தை
"மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வைத்து தான் நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்"
அப்பாவை காணோம்னு சொன்ன உங்கள் கண்களுக்கு அப்பா தெரிந்திருப்பார் என நம்புகிறேன் ஒரு முதலமைச்சராக நாம் எளிய மக்களுக்கு எதை கொடுக்கிறோம் என்பது முக்கியம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே...
-வழக்கறிஞர் மோசஸ்
VCK- மாநில கருத்தில் பரப்பு துணைச் செயலாளர்
@MosesVoice_














