ஆதித்யா💥 (@Mr_Perfecttwitz) header
ஆதித்யா💥 (@Mr_Perfecttwitz) profile picture

Pray for the best, Prepare for the worst ♏

Joined September 2019
ஒரு கிறிஸ்டியன தலைவராக கொண்ட கட்சியோட முதல் மாநாட்டிற்கு இந்து முறைப்படி பூஜை செஞ்சு அத இஸ்லாமிய பெண் வழிபட்றாங்க.. இந்தியாவின் மிக முக்கிய அடிப்படை கொள்கையான மதச்சார்பின்மைய இவ்ளோ சிம்பிளா முடிச்சுட்டாங்க நம்ம ஆளுங்க 👌🫡 #தமிழகவெற்றிக்கழகம்
53
1,036
24
4,784
194,744
அங்கங்க தீபாவளி பிக்ஸ்னு தோழிங்க ஃபோட்டோவ DM la லாம் வாங்கி பாக்குறானுங்க. நமக்கு இங்க தோழிதான் இல்லனு பாத்தா, TL ல கூட ஒரு ஃபோட்டோ காணும்🙁
1
84
படம் பாத்துட்டு இருக்கும் போது, அவன தூக்கிட்டு வர சொல்லி சீன் வரும். அப்ப சூர்யா கை கால தூக்குவான். அப்ப ஆடியன்ஸ்ல ஒருத்தவங்க,ஆமா இவரு பெரிய விஜய்னு சொன்னானுங்க. அதுக்கு ஆப்போசிட்டா சொல்ல கூட அங்க ஒரு சூர்யா ஃபேன் இல்ல தியேட்டர்ல😭😭😭
two completely random characters that would be best friends
2
7
452
இவனே ஓசி சோறு, இவன் எந்த காசுல இவனுங்களுக்கு பிரியாணி போட்றான். திரள்நிதிலாம் இப்டிதான் காலியாகுது போல
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்களுக்கு சுடச்சுட மட்டன் பிரியாணி, சிக்கன் 65 வழங்கிய சீமான்..! #Chennai | #Seeman | #NTK | #BirthdayWishes | #PolimerNews
1
1
10
316
சுள்ளான் மாதிரி ஆளுங்கள தூண்டுறதே இவன மாதிரி கேவலமானவனுங்க எடுக்குற இந்த மாதிரி கேவலமானவங்க படம் தான்
3
19
516
En SS thalaivan prediction ah paatheengalaa
Replying to @ursNomad @ViniSayz
Surya family audience>> Ajith Ipo out of form Form ku vantha surya>> ajith
1
186
#Scene - Worth watching✅️ Nee lam indha mathiri padam panunaa than survive pani, SK & D kita irundhu thappikka mudium. 2 hit kuduthadhum again TTT mathiri try panadha. Un range ku ipdi pona than u can be Top in Tier-2. Purinjiko & Pozhachiko @Suriya_offl
54
43
14
457
46,222
இந்த கொத்தடிமை நாய்ங்க கண்ணுல இதெல்லாம் படாது.
This quoted post is unavailable.
1
5
504
ஆதித்யா💥 retweeted
May the 4th be with you 🖤♥️
ஓரே ஒரு ரேஸ்காரர் வர்றார் வழி விடுங்கோ! 🙏
9
124
1
747
12,176
அண்ணா ப்ளீஸ் இன்னைக்கு ஒரு ட்வீட் போடுனா @Udhaystalin
8
208
1,286
11,691
யாருக்கு ~~ வானவில்லுக்கு தான்
அடி உறுதி தான் போல👺💯
1
35
189
1,898
ஆதித்யா💥 retweeted
Nee elaan oru P*ndaykkum laayakku illa, @Siva_Kartikeyan. #scene #om #danush Unnoda paid PR accounts Azhar, Veguli, Kajanthini maadhiri accounts vechu fake elevation mattum dhaan create panna mudiyum. Suriya kooda unnai compare pannunga nu sollitu, unnoda 2-3 PR accounts vechaye narrative build panra. Aana nee Suriya pakkathula kooda nikka mudiyadhu. Last 3 years-la different genres-la films panni, almost ellame hit kuduthavaru Suriya. Nee thevai illama ella fandom kittayum sandai izhuthu, ippo unnoda padathukku theatre-ku vara vendiya neutral audience-aiyum verukka vachitta. Nalla padam pannitu silent-ah irukkuradha vittutu, palaya tweets-ku vanmam kaatti reply pannitu irukkuradhu kevalama irukku. Vijay-kku against-ah evlo negative campaigns vandhaalum, avarukku oru strong fandom irundhuchu. Adhanala adhellam thaandi ninnaru. Unakku appadi oru strong fandom kooda illa. Irukkura 50–60% neutral audience-aiyum Suriya, Dhanush, Vijay fans kitta unnecessary-ah vambu izhuthu lose pannitta. Idhellam unnai next-to-Rajini nu project panna PR narrative-oda result. Modhalla, unnai vida periya stars kooda compare panni appreciate panradha niruthunga. Nee innum oru emerging star dhaan. Amaran maadhiri success venumna, continuous-ah nalla padangal kudukkanum. Unmaya sollanumna, Amaran-la nee perusa edhuvum pannala. Andha padathula naan admire pannadhu Sai Pallavi-oda performance dhaan. Action star aaguradhukku munnaadi, oru strong content-oriented film kudu. VVS, Don maadhiri audience connect aagura padangal mela focus pannu. Suriya, Dhanush ellam unakku competitors nu solli unnai neeye emaathikkaadha. Avanga vera level-la irukkaanga. Summa indha PR campaign vechu fake elevation create pannitu career otta mudiyadhu. Good films are the only way forward.
46
296
47
1,282
94,807
ஆதித்யா💥 retweeted
இத்தனை வெளிப்படையாக அம்பலப்பட்ட பிறகும் எப்படி இத்தனை பேரால் இன்னமும் முட்டுக்கொடுக்க முடிகிறது. ? அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் எதை நோக்கிச் செல்கிறது..? தவெக மட்டும் ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால்..? ஐயோ நினைத்துப் பார்க்கவே பேரச்சமாக இருக்கிறது 😭
38
707
7
2,122
22,102
Ngotha enavo 30cr + pana mathiri tweet podraan loosu bunda. Inum Tier-2 opening ae break panla. Adhukulla Elevation tweet vera indha sinna koodhiyaanungaluku😭
OPENING PATHI EDHO KETIYAAME
5
37
186
3,397
Waaathaaa🤣🤣🤣🤣🤣🤣
🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧
1
33
1,848
ஆதித்யா💥 retweeted
🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧🎧
தவறான தகவல்களைக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டப் போலி நூல்களைக் கொள்முதல் செய்வதா? அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்குவதிலேயே மிகப்பெரும் மோசடியா? @CMOTamilnadu @TVKVijayHQ கோவையிலுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்கள் சிந்தை இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் வாயிலாக சான்றுகளுடன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பேரதிர்ச்சி தருகின்றன. மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அறிவுத்தேடலுக்கான இடமான நூலகத்திலேயே, தவறான தகவல்கள் அடங்கிய போலி நூல்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு, முறைகேடு நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ஏறத்தாழ 1,800 நூல்கள் ஒரே பதிப்பகத்தின் பெயரில் இடம் பெற்றிருப்பதாகவும், முந்நூறு பக்க நூல்களுக்கு 1,395 ரூபாய், 1,445 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியிருக்கும் அக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இந்த நூல்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்தது யார்? அவற்றின் விலையை ஏற்றுக்கொண்டது யார்? கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கியது யார்? நானூறு வெண்பாக்களின் தொகுப்பான நாலடியாரை ஒரு கவிஞராகச் சித்தரிப்பதும், மதுரைக்காஞ்சியை எழுதிய மாங்குடி மருதனாருக்குப் பதிலாக இல்லாத பெயர்களையும், வரலாற்றையும் முன்வைப்பதும் எத்தகைய அபத்தம்? தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையே தவறாக எழுதி வைத்துள்ள நூல்களை மாணவர்களும், போட்டித்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களும் படித்தால் என்ன ஆகும்? அறியாமையை அகற்ற வேண்டிய நூலகத்தில், அறியாமையையே அச்சடித்து அடுக்கி வைப்பதுதான் அரசின் சாதனையா? நூல்களின் பன்னாட்டுத் தரப் புத்தக எண்கள் போலியானவை என்றும், ஆசிரியர்களின் அடையாளங்கள் மற்றும் பதிப்பக முகவரி குறித்துச் சந்தேகங்கள் இருப்பதாகவும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசு உடனடியாக விளக்கமளிக்க முன்வர வேண்டும். தவறான தகவல்களைக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டப் போலி நூல்களைக் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற இம்மாபெரும் முறைகேடு ஆட்சியின் அவல நிலைக்கான சான்றாகும். ஒருபக்கம், பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகாலை ஆறு மணிக்கே திரையரங்குகளைத் திறக்க ஏற்பாடு செய்கிறது தவெக அரசு. மற்றொரு பக்கம், அறிவுக்கண்ணைத் திறக்க வேண்டிய நூலகத்தில், புத்தகங்களிலேயே ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுமளவுக்கு நிர்வாகம் செய்கிறது. மக்களைப் பொழுதுபோக்கில் மூழ்கடித்துவிட்டு, அவர்களின் அறிவுத்தேடலையும் மோசடிபேர்வழிகளிடம் ஒப்படைக்க முனைவது பெரும் அவலம் இல்லையா? திரையரங்கத்தில் திரைப்படக்காட்சிகளை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையில் சிறிதளவையாவது நூலகங்களின் தரத்தை உறுதிசெய்வதில் காட்டியிருக்க வேண்டாமா? மக்கள் எத்தனை காட்சிகள் திரைப்படம் பார்க்க வேண்டும் எனச் சிந்திக்கும் அரசு, அவர்கள் எத்தகைய நூல்களைப் படிக்கிறார்கள் என்று சிந்திக்காதது ஏன்? நூலகத்தின் பெருமை என்பது அதன் உயரமானக் கட்டிடத்திலும், பளபளப்பான அலமாரிகளிலும் இல்லை; அதற்குள் இருக்கும் நூல்களின் தரத்தில்தான் இருக்கிறது. தவறான தகவல்களை நூலகத்தின் வழியாக மக்களிடம் கொண்டுசேர்ப்பது, பண மோசடியையும் கடந்து ஒரு தலைமுறையின் அறிவு வளர்ச்சியையே பாதிக்கும் மாபெரும் முறைகேடாகும். முந்தைய திமுகவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதைக் கூறி, இன்றைய அரசு தன்னுடையப் பொறுப்பிலிருந்து விலக முடியாது. அதேபோல, திட்டத்தை உருவாக்கிய பெருமையை உரிமைகோரும் முந்தைய திமுகவின் ஆட்சியாளர்களும், கொள்முதல் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்க முன்வர வேண்டும். எந்தக் காலக்கட்டத்தில், யாருடைய ஒப்புதலுடன் முறைகேடுகள் நடந்திருந்தாலும், அனைத்தையும் வெளிச்சத்திற்கு வர வேண்டியது பேரவசியமாகும். ஆகவே, பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் தொடர்பான தேர்வுக்குழு விவரங்கள், பரிந்துரைகள், வழங்கல் ஆணைகள், நூல்களின் பட்டியல், விலை மற்றும் பணப்பட்டுவாடா விவரங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும், எழுத்தாளுமைகளைக் கொண்ட குழுவின் மூலம் நூல்களின் தரத்தை ஆய்வுசெய்து, தவறான தகவல்கள் கொண்ட போலி நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், கொள்முதல் முறைகேடுகள் குறித்து நீதிவிசாரணையும், சிறப்புத் தணிக்கையும் நடத்தி, குற்றத்தில் தொடர்புடைய அதிகாரிகள், விநியோகிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைதுசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
46
444
11
1,703
39,530
ஆதித்யா💥 retweeted
கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட "பெரியார் அறிவுலகத்தில்" நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் சிந்தனையை மேம்படுத்தவும், அறிவுப் பசியைப் போக்கவும் பயன்பட வேண்டிய நூலகங்களில் கூட கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது என்பது எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. போலி பிம்பங்களை உருவாக்கி, ‘பொய்க்கால் குதிரை’ அரசை நடத்தி வரும் ரீல் முதல்வர் @actorvijay அவர்கள் சமீபத்தில்தான் இந்த பெரியார் அறிவுலக கட்டிடத்தினை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோடு ஷோ நடத்துவதிலும், கேமராக்களுக்கு முன்னால் கையசைத்து ஆக்‌ஷன் செய்வதிலும் காட்டும் ஆர்வம், சிறிதளவாவது தான் திறந்து வைக்கும் நூலகத்தில் நூல்கள் சரியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா, அதற்கான உள்கட்டமைப்பு சரியாக உள்ளதா என்பதை ஆராய்வதில் இருந்திருக்க வேண்டாமா? சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு ரெடியாகி வந்து ரிப்பன் வெட்டி திறப்புவிழா நிகழ்ச்சியில் நடித்துவிட்டு போய்விட்டால் மட்டும் தன் கடமை முடிந்துவிட்டது என முதல்வர் நினைத்துக் கொண்டாரா என்ன? சென்ற ஆட்சியின் திட்டம் என்று இப்போது வாய்கிழிய பேசும் இதே ஆட்சியாளர்களின் வாய்கள், திறப்பு விழாவின் போது பேசிய பேச்சுகள் எல்லாம் நினைவிருக்கிறதா? இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தி இவ்வளவு பேசும் இந்த அரசு, நூலகம் திறக்கும் முன் வந்த நூல்களை சரிபார்த்திருக்க வேண்டாமா? தங்கள் கொள்கைத் தலைவர் பெயரில் ஒரு நூலகம் , நேரடியாக முதல்வரே திறந்தாலும் கூட , ஒரு குறைந்தபட்ச ஆய்வை கூட இந்த அரசு செய்யாமல் அக்கறை அற்று இருந்திருப்பதும் தவறு தானே! அதுமட்டுமல்லாமல், ஒருபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை திமுகதான் என ஆளுங்கட்சியும்,மறுபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை தவெகதான் என திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டி மக்களை குழப்பி வருகின்றன. தானும் குழம்பி, மக்களையும் குழப்பி, தமிழகத்தை ஒரு தொடர் குழப்பநிலைக்கு இவர்கள் தள்ளிவிட்டனர். இந்த குழப்பநிலை ஒன்றும் இந்த குழம்பி போன பொய்க்கால் குதிரை அரசுக்கு புதிதல்ல. ஒரு யூனிட் மின்சாரம் ₹20-க்கு வாங்குவது ஊழல் என்று அன்று சட்டமன்றத்தில் கூச்சலிட்ட அதே மின்சாரத் துறை அமைச்சர், இன்று ஒரு யூனிட் மின்சாரத்தை ₹40 வரை கொடுத்து கொள்முதல் செய்து மக்கள் வரிப் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார். இது ஊழல் இல்லையா? மக்களை ஏமாற்றும் பச்சைப்பொய் இல்லையா? தார் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகம் என்று காரணம் கூறி, பொதுப்பணித்துறை அமைச்சர் அன்று டெண்டர்களை ரத்து செய்தார். ஆனால் அன்று ஒரு டன் ₹48,000-க்கு இருந்த தார் விலை இன்று ₹1,00,000-ஐ தொட்டு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இன்று வரை புதிய டெண்டர்களும் விடப்படவில்லை, பணிகளும் நடக்கவில்லை. அப்படியென்றால் அன்று டெண்டரை ரத்து செய்ததால் யாருக்கு என்ன லாபம்? இது மக்களைக் குழப்பும் செயலில்லையா? எனவே ​பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் தவெக அரசாக இருந்தாலும் சரி இல்லை முந்தைய திமுக அரசாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு! எனவே ,பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து உடனடியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்து, இந்த ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பொய்க்கால் குதிரை அரசை @AIADMKOfficial சார்பில் வலியுறுத்துகிறேன்.
7
92
4
496
8,218
ஆதித்யா💥 retweeted
இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… // ஆராய்ந்து பார்த்தா மொத அக்கியூஸ்ட் நீயாதான்டா இருப்ப , கூட்டம் சேர்க்கணும்னு ஆளுங்கள கூட்டிட்டு வந்து வெளில நாய் மாதிரி நிக்க விட்டுட்டு எப்டி டிராமா பண்றான் பாரு .
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
18
93
9
349
8,545
ஆதித்யா💥 retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
553
5,341
248
19,566
521,276
Highest collection for VJ - 620cr Most 300 collected movies KW - VJ 4 movies Most 250 collected movies in KW- VJ - 7 Most 200+ in TN VJ - 2 Meanwhile Vaanavil's most collected movie Peeyan - 150cr. Ngotha SK alavuku kuda market illadha Nalli elumbu pundaingalaa💦
Kammnu irugada illana cinimala D kita adi vaguna maari politics la adi vaga porigae
1
13
2
53
1,526
ஆதித்யா💥 retweeted
Buses ellam proper-ah irukku, bus stand full-ah police and officials irukkaanga, chair-uh passengers-ku waiting area, ella place-layum water can, Omni buses-lam normal rate-la free-ah poguthu, government ellam full-ah poguthu. TN is healing ra 😭😭.
21
515
8
2,708
35,376