Mrclearpolitics (@Mrclearpolitics) profile picture

Never support corruption in the politics. only support our leader @actorvijay VITRUAL WARRIORS TVK |

Joined July 2026
Photo by Mrclearpolitics (@Mrclearpolitics)Photo by Mrclearpolitics (@Mrclearpolitics)Photo by Mrclearpolitics (@Mrclearpolitics)Photo by Mrclearpolitics (@Mrclearpolitics)Photo by Mrclearpolitics (@Mrclearpolitics)Photo by Mrclearpolitics (@Mrclearpolitics)Photo by Mrclearpolitics (@Mrclearpolitics)Photo by Mrclearpolitics (@Mrclearpolitics)Photo by Mrclearpolitics (@Mrclearpolitics)Photo by Mrclearpolitics (@Mrclearpolitics)
உங்க வீட்ல யாராவுது தவறிட்டா நீ தூக்கிட்டு போறப்ப நாங்க கேட்ட நல்லா இருக்குமாடா பன்றி சாப்பிடுறத சாப்பிடுறவனே @nelsonvijay08
This quoted post is unavailable.
3
போலீஸ் அதிகாரி குபீர்னு சிரிச்ச தருணம்
Watha queue la vada moment 😂
4
அப்பா மைண்ட் வாய்ஸ்: அத ஏன்பா ஞாபகம் படுத்துற மனசு எல்லாம் புன்னா இருக்கு
அண்ணா , எம் ஜி ஆர் , செல்வி ஜெயலலிதா முதலமைச்சர்களாக மறைந்தார்கள் , கருணாநிதி குழிக்கு பிச்சையெடுத்து செத்தார் என்பதற்கான காரணம் இன்றைய வி எஸ் பாபு மரணத்தை கொண்டாடும் கொத்தடிமைகளின் புத்தி தான் , டிபிக்கல் கருணாநிதி புத்தி
1
39
மூர்த்தி அண்ணண்
🔔 | மதுரையில் நடைபெற்ற சட்டவிரோத குவாரி முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீடு உள்ளிட்ட இடங்களில் மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் இணைந்து சோதனை நடத்தி வருகின்றன. இந்தச் சோதனையில் மொத்தம் 6 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. விரைவில் மூர்த்தி சிக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4
சீக்கிரம் இடம் கேட்டு வரணும் போல
நீ நேசிக்கும் தலைவனும் ஒரு நாள் மரணம் அடைவார்... அப்போ இந்த டெம்ப்ளேட்ட மக்கள் பயன்படுத்துவாங்க @nelsonvijay08
19
சூனியக்காரி தான் போல அதுக்கு தான் கோவில் குளம் னு சுத்திட்டு இருந்துருக்கு
ஸ்டாலினால் கூட வீழ்த்த முடியாத வி எஸ் பாபுவை வீழ்த்தியது கேரள மாந்திரீகம்!
6
டே கேடுகெட்ட நாயே நீ எல்லாம் மனுசனே இல்லை ஈன பிறவி @nelsonvijay08 ஒருத்தர் இறப்பை இவ்ளோ கிண்டல் பண்றயே அப்பா க்கு இதே நிலைமை தான் வரும் பொறுமையா இருந்து இதே மீம்ஸ் போடு
2
இவனை போல ஈன பிறவியை பார்த்தது இல்லை
அடுத்ததாக இடைத்தேர்தல் தொகுதிப் பட்டியலில் கள்ளக்குறிச்சி விரைவில் இடம்பெறும். சம்பவம் உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
8
திராவிடம் னு சொன்னானுங்க ஆனா சூனியம் பண்ணிட்டு இருக்கானுங்க 200 ஊ பி
நான் கூட நீ திமுக போடுற எச்ச சோத்துக்கு தான் இப்படி பேசுறனு நினைச்சேன்.... ஆனா நீ உண்மையிலேயே ரொம்ப பயங்கரமானவன் தான் போலயேடா @nelsonvijay08 .
9
திராவிடம் னு சொன்னானுங்க ஆனா சூனியம் பண்ணிட்டு இருக்கானுங்க
6
அந்த நாய்ங்களுக்கு எங்க எப்படி இருக்கணும்னு தெரியாது
This quoted post is unavailable.
1
அதெல்லாம் ஒன்னும் இல்லை உங்க ஆட்சியில தமிழ்நாட்டுக்குள்ள கொண்டு வந்த போதை பொருள் தான் மாட்டிட்டு இருக்கு
தவெக நிர்வாகி தொடர்புடைய மெத்தாம்பெட்டமைன் விவகாரத்தின் அதிர்ச்சியே அடங்காத நிலையில், தற்போது தமிழ்நாட்டில் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயினை ஒன்றிய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அடுத்தடுத்து வெளிவரும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தமிழ்நாட்டின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. போதைப்பொருள் ஒழிப்புக்கான சிறப்புப் படைகளை உருவாக்க ரூ.264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த தவெக அரசு, அந்தப் படைகளின் செயல்பாடுகள் குறித்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க வேண்டும்.
7
Mrclearpolitics retweeted
Even with e-tendering and all its so-called transparency, tender fixing and manipulation have already been exposed. Now the government is allowing offline quotations. If tenders were manipulated even under e-tendering, imagine what could happen offline. Instead of closing loopholes, why is the government weakening transparency? @CMOTamilnadu
14
37
1
121
4,261
கபீர் அழுகுறான் மஞ்ச பொடி மாமா
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, மனு கொடுக்க வந்த கார்த்திக்குமார் என்பவரை அடித்த துணை சபாநாயகர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, தவெகவின் அடக்குமுறையை, அதிகாரத்திமிரை, தவெக பொறுப்பாளர்களின் சமூக விரோத செயல்களை பேசுகிற என் மீது தொடர்ச்சியாக வழக்கு போடுகிறது. தவெகவின் இரண்டாவது பொய் வழக்கு.
8
மஞ்ச பொடி மாமா எங்க இருக்க @Saattaidurai
This quoted post is unavailable.
6
கடைசியாக ASP காவல் அதிகாரி அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமையை விசாரிக்க களத்தில் இறங்கியது பாராட்டுக்குரியது @tnpoliceoffl 👏👏👏 தலைமை இதை கண்டுகொள்ளவில்லையா இல்லை பொறுப்பில் இருக்கும் நபர்கள் இதனை கொண்டு செல்லவில்லையா ? @CMOTamilnadu @BussyAnand @logintvk @CTR_Nirmalkumar
பெண்களை பாதுகாக்க வந்த அரசு என்று சொல்லிக்கொள்ளும் நாம் இன்று ஒரு பெண்ணை தாக்கிய நபரை விடுவிக்க சொல்லி மினிஸ்டர் ஒரு பெண்மணி காவல் நிலையத்திற்கு அழுத்தம் கொடுத்தது மிகவும் வேதனையாக உள்ளது @CTR_Nirmalkumar @CMOTamilnadu @AadhavArjuna @BussyAnand @logintvk @arunraajkg
9
அது உங்க தாத்தா வந்தாலும் நடக்காது
விரைவில் தவெக ஆட்சிக்கு முடிவுரை.
1
16
டே அவரு அப்பா டா 😂😂😂
கல்யாணத்திற்குச் சென்ற Senior Generational Abuser, குடுகுடுப்பைக்காரராக மாறி, Generational Abusers-க்கு Energy Boost தருகிறேன் என்ற பெயரில் ஒப்பாரி வைத்திருக்கிறார்! தினசரி அறிவாலய Rowdytime-களுக்கு பொறைப் போட்டு வளர்க்கும் பொறுப்பை Senior Generational abuser ஏற்றுக்கொண்டு விட்டார் போல! ஆபாசத்தையும் அவதூறையுமே DNA-வாகக் கொண்ட தீயசக்தி திமுக, மக்கள் எழுதிய ஜனநாயகத் தீர்ப்பிற்கு எதிராகச் செயல்பட முனையும் அனைத்து முயற்சிகளிலும் மண்ணைக் கவ்வி, மக்கள் மன்றத்தில் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச மானத்தையும் இழந்து நிற்கப்போவது உறுதி!
3
Mrclearpolitics retweeted
🙏 அடையாளம் காண உதவுங்கள் – மனிதநேயத்துடன் பகிருங்கள்! திருவனந்தபுரம் – அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது தவறி விழுந்து காயமடைந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது பெயர், முகவரி மற்றும் குடும்பத்தினர் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்தப் பெண்ணின் உறவினர்களைக் கண்டறிந்து, அவரை குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. அவரை அடையாளம் தெரிந்தவர்கள் அல்லது ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளவும். 📞 தொடர்பு எண்: 7845452834 ஒரு சிறிய பகிர்வு ஒரு குடும்பத்தின் நீண்ட தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மனிதநேயத்துடன் இந்தத் தகவலை அதிகம் பகிர்ந்து உதவுங்கள். 🙏 உங்கள் பகிர்வு ஒரு உயிரின் குடும்பத்தை மீண்டும் இணைக்க உதவலாம்
9
265
4
223
46,582