🧚🥰✨ (@Msperfect2026) header
🧚🥰✨ (@Msperfect2026) profile picture
Joined October 2021
Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)Photo by 🧚🥰✨ (@Msperfect2026)
Porukkigalin Dummy vaarisu porukki aabasanidhi @Udhaystalin 🤡 #ThiruttuDMK #PorukkiUdhayanidhi
13
Un nadippu pudikkum... But unakkellam fans irukkangalanu oru doubt.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
32
4000 crore ennadi panna naaye ? @PriyarajanDMK Edhukku ippo drama? #ThiruttuDMK @mkstalin @Udhaystalin
”சீர்மிகுந்த சென்னையை வெள்ளத்தில் மிதக்க விடாதே” - சேகர்பாபு, மேயர் பிரியா கோஷம் த.வெ.க அரசு தி.மு.க கவுன்சிலர்களின் பணிகளை முடக்குவதாக கண்டித்து ஆர்ப்பாட்டம் #Chennai | #TVK | #DMK | #Protest | #SekarBabu | #MayorPriya | #PolimerNews
2
57
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
1
34
Un fans edhukku over buildup panranunga..Unwanted post.. @Siva_Kartikeyan
Kw Actors Without Script Paper 2026💥 1. Siva Karthikeyan - 37 Min 2. Dhanush - 25 Min 3. Suriya - 20 Min 4. Vijay - 2 Min 🤦
1
65
Andha naayoda kolgai enna ? Konjam kooda kastapadama deputy cm aanadha? Avanala people ku enna use?@Udhaystalin Abaasama pesaradha? Avan vaayai thorandhale saakkadai thaan varudhu..Avan oru echa porukki.Avanukku support panra nee. ?Neeye fill pannikko abaasa koottali.🤡🤡
கோமாளிகள் கூட்டத்தை எதிர்த்து கொள்கை கூட்டத்தின் ஒற்றைப்படை தலைவனாய்; எம் திராவிட இனத்தின் பாதுகாவலர் மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் கழகத்தின் எதிர்காலம் அண்ணன் திரு. @Udhaystalin அவர்கள், மக்கள் உள்ளங்களில் நிறைந்த உதயசூரியன் சின்னத்தில் வெற்றி வேட்பாளர் திரு. @iparanthamen அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தபோது. @DMKITwing @arivalayam @DMK_Chennai
1
46
Saakkadai nidhi @Udhaystalin ..UDHAVANIDHI 🤡🤡
தமிழக அமைச்சர்கள் அனைவரின் பெயர்களும் அத்துப்படி..! நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் - மேனகா தம்பதியின் 3 வயது மகன் அபிமன்யு அசத்தல்.. #Child | #TNMinisters | #TVK | #ViralVideo | #PolimerNews
1
39
Innuma unakku election result la doubt..?? 🤡🤡 Endha world la irukka? Aiyo pavam.. Un mavan win pannadhula unakku doubt irukka?? Thozhviyai accept pannikka mudiyadha unna ellam mental hospital la sertha kooda cure panna mudiyadhu..@mkstalin #DramaModelDMK #ThiruttuDMK
1
38
Vaadagai vaaya.. Idhukku vaaye thorakkala?? @Seeman4TN 🤡🤡
1
40
வாடகை வாயன்… நிறைய கதை உருவாக்குறான். ஆனா உன் கதையில இருக்குறது எல்லாமே பொய் தான்! Waste 🤡
2024 முதல் தீவிரமான கார் பந்தைய டீம் அமைக்கும் முயற்சியில் உள்ள அஜித் அவர்களின் Ajith Kumar Racing - கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 84 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளார். ஆனால் வருமானம் ஏறக்குறைய ஜீரோ... 2026களில்  இதனை மேற்கொண்டு நடத்துவதற்கு sponsor அவசியமாகிறது.. அதில் campa மட்டுமே குறிப்பிட தகுந்த sponsor ஆவார். போதிய sponsor கிடைக்கவில்லை.  Gladiators - In Pursuit of Challenges என்ற ஆவணப்படம் என்று தன் ரேஸில் நடக்கும் காட்சிகள் வைத்து ஒரு திரைப்படம் எடுத்து அதை OTT  பிறவழிகளில் முயற்சி எடுக்கப்படுகிறது ஆனால் அது போதிய அளவு இல்லை. அது அணியின் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்யாது. 2026 தேர்தல் முடிந்த கையோடு ஒரு நிறுவனம் வருகிறது sponsor செய்ய. அது nova life space.  வெறும் 4 கோடி லாபம் கொண்ட 46 கோடி அளவில் வருமானம் மட்டுமே உள்ள, 30 கோடி அளவில் கடன் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வந்து sponsor என்று சொல்வதன் பின்னால் இருப்பது லாட்டரி மருமகனும் , விஷ்ணு கும்பலும், பெங்களூர் நிறுவனம் ஒன்று ஆகும். DLF , casagrand போன்ற நிறுவனங்கள் கூட பெரிய ஸ்டார் வைத்து எடுக்க தயக்கம் காட்டும் நிலையில் இந்த கும்பல் வருவது அந்த வகையில் தான்... அந்த sponsor மட்டும் அல்ல மேலும் வருமானம் மற்றும் sponsor கிடைக்க ஐடியா கொடுத்து -  Gladiators ஆவணப்படத்தில் விஜய் வருவது நல்லது மேலும் sponsor வழிவகை செய்யலாம் - அரசு இதற்கு புதிய திட்டம் கொண்டு வருகிறது அதிலும் உங்களை இணைக்கலாம் என பல வழிகள் காட்டப்படுகிறது. விளைவு - நல்ல விசயம் தானே என அஜித் ஏற்று - விஜய் திரிஷா ஆதவ் விஷ்ணு ரெட்டி பயணம்... லண்டனில் ஜோலிய முடித்த கதை இங்கே முடிகிறது.. சரி இதில் என்ன திட்டம் பெருசா இருக்க போகிறது? தன் ஆட்சிக்கு எதிராக தன் வழியில் திரைப்படங்கள் மூலம் 2 வசனம் வைத்தாலே அஜித் படம் ஓட்டலாம் என அஜித் நினைத்தாலே ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அத்தோடு அது சிறந்த ஐடியாவும் கூட... ஆக நட்பு பாராட்டி கெடுப்பது தான் சிறந்த வழி விஜய் கும்பலுக்கு... (தனி ஐடி டீம் வச்சு மொத்த குடும்பத்தையும் அருவருப்பாக திட்டிய கும்பல் இது) இன்னொரு பக்கம் திரைத் துறையிலும் ஏறக்குறைய எதிரி இல்லை என்ற போது, போட்டியாளர் இல்லை என்ற போது, பெரிய இடம் இருக்காது - தயாரிப்பாளர்களை அதிகாரம் கொண்டு மிரட்டிவிட முடியும்.. அடுத்த சில ஆண்டுகளில் அஜித் மார்க்கெட் முடிந்தது விஜய் அரசியலுக்கு சென்றதால் என எழுத சொல்லி முடிச்சுடலாம். எதிர்ல்காலத்திலும் சிக்கல் இல்லாமல் செய்துவிடலாம். மொத்தத்தில் விஜய் அரசியலிலும் லாபம் , திரையில் தன்னால் தான் அஜித் - தான் இல்லை என்றால் அஜித் அழிந்தார் என்ற தோற்றமும் உருவாக்கிவிட முடியும்... சிக்கலான கணக்கை சரியாக முடித்த வகையில் விஜய் நரி கும்பல் சரியாக முடித்துவிட்டது...
2
140
Rowdy and thiruttu gumbal..eppadi asingama behave panranga paaru..keduketta #ThiruttuDMK @Udhaystalin 🤡
"அண்ணா பல்கலை FIR ஆன்லைனில் கசிந்தது, ஜாபர் சாதிக்.." என்று அமைச்சர் ராஜ்மோகன் சொன்னதுமே உச்சபட்ச கோபத்தில் கொந்தளித்த உதயநிதி.. உடனே மொத்தமாக எழுந்து பொங்கிய தி.மு.க எம்.எல்.ஏக்கள்..! #Chennai | #TNAssembly | #CMVijay | #EPS | #UdhayanidhiStalin | #TVK | #TVKGovt | #JCDPrabhakar | #Speaker | #AssemblySession | #AssemblyUpdate | #PolimerNews
1
59
Kedu kettavale..Edhukku ivlo poi pesara..un voice ah kettave ..unakkum mayaor padhavikkum sammandhame illa..Thagudhi illadha oru kothadimai nee..
திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சாராக பொறுப்பேற்றது முதலே அம்மா உணவகங்களை தரம் உயர்த்திடவும், மக்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்கிட தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக, 2022 ம் ஆண்டு முதல் அம்மா உணவங்கங்களின் தரமும், விற்பனையும் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. 2025-26 ம் நிதியாண்டில் ௹.7.06 கோடி செலவில் அம்மா உணவகங்களின், இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டன அம்மா உணவகங்களின் கட்டிடங்கள் புனரமைப்பு பணிகளுக்கு 2024-25 நிதியாண்டில் ௹.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 290 அம்மா உணவக கட்டிடங்களின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகவே, அம்மா உணவகங்களில் பயன்பெறும் எளிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததுடன், 2026 ஜனவரி மாத வருவாய் 1 கோடியே 13 லட்சத்தை எட்டியது. பின்னர் ஒவ்வொரு மாத வருவாயும் 1 கோடி ரூபாய்க்கு மேல் என்ற சராசரி நிலையில் நீடித்தும் வந்தது. இந்நிலையில் தான் சர்வதேச போர் பதற்ற சூழலால் நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அம்மா உணவகங்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் உணவு தயாரிப்பு அளவும், விற்பனையும் ஏப்ரல் மாதம் மட்டுமே சரிந்தது. பின்னர், மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால், மே மாதம், ஜூன் மாதங்களில் மீண்டும் விற்பனை முந்தைய நிலையை (௹.1 கோடிக்கு மேல் விற்பனை) எட்டியது.
4
124
Mananketta kevalamana pombala nee 🤡🤡🤡..
Oh Apadiya 🤣🤣🤣 TVK IT WING 🤣
3
123
கல்யாண வீடுகளில் ஒப்பாரி வைக்க எங்களை அணுகவும். By @mkstalin @Udhaystalin #ThiruttuDMK #DramaModelDMK
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர். பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல. முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை. எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது. குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
5
78
Kevalama illa ippadi kaasu koduthu pesavaikkiriye?..un family pathi pesina romba naaridum. Arasiyal reedhiya avar kitta win panna thuppu illa..avara personala attack panna aal set panni irukka..mananketta piraivigalda neenga @mkstalin @Udhaystalin 🤡🤡
#Genz_Dmk என்கிற பெயரில் அன்பானந்தன் அரியப்பன் எனும் இந்த நபர் இதுபோன்று தமிழக முதல்வரையும் அரசியலுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத அவரது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் படி காணொளி வெளியிட்டால் கைது செய்ய போலீஸ் வராமல் வேறு என்ன செய்யும் ? nitter.cf/Pokkiri_Victor/status/…
3
42
Dei saakkadai naai nee thirundave maattiyada? DMK podum echa sorukku innum evlo thaanda kuraippa? @Saattaidurai
இப்படி ஒரு பொழப்பு தேவையா Gopi?👇| அவதூறு பரப்பி சிக்கிக்கொண்ட அண்ணன் சாட்டை |
19
Manankettavane ..Personal attack panra?...unna personal attack panna un polappu naaridum udhavanidhi @Udhaystalin
1
2
19
Un Grandfather and un appan story and un story ellam naari kidakkudhu.. Pesaradhukku munnadi naakka adakki pesuda...
1
9
Wishing a very Happy Birthday to our Hon’ble Chief Minister of Tamil Nadu, Thalapathy Vijay. May you continue to inspire and lead with vision, strength, and dedication. Wishing you good health, happiness, and many more years of success! ❤️ #HBDCMJosephVijay‌
1
110
Keduketta echa media ..Idha telecast panna maattiya? #ThiruttuDMK @sunnewstamil @Kalaignarnews
Breaking News | ஆண்டுக்கு ரூ.400,00,00,000 லஞ்சம்? கடந்த திமுக ஆட்சியில் பள்ளிகள் புதுப்பித்தலுக்காக மட்டும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.400 கோடி வரை லஞ்சம்? நந்தகுமாரின் குற்றச்சாட்டின் அடிப்படையில் பார்த்தால் ஆண்டிற்கு பல நூறு கோடி லஞ்சம்? Educational Department | Bribery | 21 June 2026 #NewsTamil24x7 #EducationalDepartment #Bribery
14
Breaking News | ஆண்டுக்கு ரூ.400,00,00,000 லஞ்சம்? கடந்த திமுக ஆட்சியில் பள்ளிகள் புதுப்பித்தலுக்காக மட்டும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.400 கோடி வரை லஞ்சம்? நந்தகுமாரின் குற்றச்சாட்டின் அடிப்படையில் பார்த்தால் ஆண்டிற்கு பல நூறு கோடி லஞ்சம்? Educational Department | Bribery | 21 June 2026 #NewsTamil24x7 #EducationalDepartment #Bribery
9