MsTom Prem (@Mstomprem) header
MsTom Prem (@Mstomprem) profile picture

MSTOMPREM– IT professional & host of ATTISQUARE Spaces, blending information with entertainment.Dedicated to engaging audiences through interactive experiences.

Joined November 2023
Photo by MsTom Prem (@Mstomprem)Photo by MsTom Prem (@Mstomprem)Photo by MsTom Prem (@Mstomprem)Photo by MsTom Prem (@Mstomprem)Photo by MsTom Prem (@Mstomprem)
Thrilled to unveil the logo and a dedicated studio setup for my new YouTube channel✨ Grateful to AttiSquare for making this possible 🧿♥️ Proud to introduce MSTOMPREM—exciting content coming soon! Stay tuned. 📺 Subscribe now: youtube.com/@mstomprem?si=tr… #MSTOMPREM #ContentCreation
36
4
153
883,050
JILLOO தீபாவளி நல்வாழ்த்துகள்! 😎🔥 From Ungal #MSTOMPREM #BiggBossTamil #biggbosstamil10
6
4
124
4,170
🚨 CASE FILED AGAINST A HABITUAL ONLINE ABUSER & HARASSER! மற்றவர்களைத் தவறாகப் பேசுபவர்கள் என்று குற்றம் சாட்டும் ஒருவர், X தளத்தில் பெண்களைத் தொடர்ந்து மிரட்டுவதும், அவர்களின் வீட்டு முகவரி, புகைப்படங்கள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி! பெரும்பாலான பார்வையாளர்கள் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, போட்டியாளர்களின் செயல்பாடுகளை விமர்சித்துவிட்டு தங்கள் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுகிறார்கள். ஆனால், இந்த நபரோ நிகழ்ச்சியைத் தாண்டி பார்வையாளர்களைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்து, அவர்களது குடும்பத்தினரையும் பெற்றோரையும் இழிவாகப் பேசுவதுடன், தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் வெளியிடுவதாக மிரட்டியும் பெண்களைத் தொடர்ந்து துன்புறுத்தியும் வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது விமர்சனம் அல்ல! கருத்துச் சுதந்திரமும் அல்ல! இது பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் தொடர்புடைய மிகத் தீவிரமான பிரச்சினை! இந்தத் தொடர் துன்புறுத்தலால் நானும் உட்படப் பல பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். தற்கொலை எண்ணங்கள் ஏற்படும் அளவிற்குக் கூட மனரீதியான பாதிப்புகள் உருவாகியுள்ளன. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்து சொல்வதற்காகப் பெண்கள் எவ்வளவு காலம்தான் அச்சத்துடன் வாழ வேண்டும்? மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், தமிழக அரசு, முதலமைச்சர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இந்தப் புகாரில் உடனடியாகத் தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு நிகழ்ச்சி சில நாட்களில் முடிந்துவிடும். ஆனால் இணையவழித் துன்புறுத்தலால் ஏற்படும் மனரீதியான காயங்கள் நீண்ட காலம் தொடரலாம். பெண்களுக்குப் பேச உரிமை இருக்கிறது! கருத்து சொல்ல உரிமை இருக்கிறது! அச்சமின்றி வாழவும் உரிமை இருக்கிறது! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். சமூக வலைத்தளங்களை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலுக்கான தளமாக மாற்ற அனுமதிக்காதீர்கள்! @CMOTamilnadu @TVKVijayHQ @tnpoliceoffl @imrajmohan @RameshOffcl @tncybercrimeoff @BussyAnand @AadhavArjuna @KASengottaiyan @galattadotcom @behindwoods @polimernews @ThanthiTV @sunnewstamil #WomenSafety #CyberHarassment #BiggBossTamil10
19
33
4
221
15,293
Double eviction ❤️❤️ #AVINASH AND #AkSHITHA 🥺❤️ Tata bye bye 🫤 #biggbosstamil10 #biggbosstamil
38
75
12
1,237
81,177
மயிரைக்கூட புடுங்க முடியாது! 😎🔥 To all the women out there, we may come across psychopaths and toxic people in different phases of life. But never let anyone intimidate you or silence your voice. Never be afraid to speak up! #TTFVasan𓃵 #BiggBossTamil10 #BiggBossTamil
11
25
2
214
14,694
Nenachen… Sirichen! 🤣🤣🤣 @CherieMagi7447 You don’t have my number, and I don’t have yours either! But Naa kuduththanaaam 🤣🤣🤣 Saakkadai nu naan dhaan appove sonnenla! 🤣 #BiggBossTamil10 #BiggBossTamil
Thoka matikichuuuu thokaaaa matikichuuu London koranguuuu onuuuu🌝 Edhuku di intha manam keta polapuuu phone no leak paniii Adhum yaru kooda kootaniiii.. 🤣🤣🤮🤮 Twitter peedai upgraded version. #BiggBossTamil10
2
2
36
8,375
Repeattuuuuuu 😎❤️ #biggbosstamil10 #biggbosstamil
Thought for the Day ❤️ சாக்கடையில் கல்லை எடுத்து வீசினால், அந்தச் சாக்கடை நம்ம மேலதான் தெறிக்கும்! Attention-seeking, triggering cheap games! சிலர் கவனம் ஈர்ப்பதற்காக எந்த எல்லைக்கும் கீழே இறங்குவார்கள். The best response? JUST IGNORE! 😎❤️ #BiggBossTamil10 #BiggBossTamil
28
4,248
No BB SPACE Today! 🫤 Honestly, I have nothing much to discuss about BB this week, except the Ranking Task and the fight for the 1st position! 🤦🏻‍♀️ #BiggBossTamil10 #BiggBossTamil
8
1
87
6,363
Thought for the Day ❤️ சாக்கடையில் கல்லை எடுத்து வீசினால், அந்தச் சாக்கடை நம்ம மேலதான் தெறிக்கும்! Attention-seeking, triggering cheap games! சிலர் கவனம் ஈர்ப்பதற்காக எந்த எல்லைக்கும் கீழே இறங்குவார்கள். The best response? JUST IGNORE! 😎❤️ #BiggBossTamil10 #BiggBossTamil
5
9
1
126
10,859
They're just jealous of the role given to #TTFVasan𓃵 😎❤️ And the name is… #CLWONSON 🤣🤣🤣 #BiggBossTamil10 #BiggBossTamil
12
38
2
411
10,658
#Muniyammal 🔥🔥🔥🔥 Her observation towards game 📈 #biggbosstamil10 #biggbosstamil
2
11
165
5,851
#MUNI Vs #SHATHIGA In identifying the killer 🤣🤣🤣🤣 #biggbosstamil10 #biggbosstamil
2
1
36
3,319