
🎙️ MurasuTalks | Voice of the People 🌅 📢 Politics | Society | Progress | Belongs to Dravidian Stock🖤❤️#DMK #Kalaignar #MKStalin #MurasuTalks #Dravida_Senai
Joined May 2026
- Tweets2.6K
- Following667
- Followers1.7K
- Likes2.4K
குடிநீர் கேட்டவரைத் தாக்கும் துணை சபாநாயகர்! 🤦♂️
மக்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டால், அடித்துத் தண்ணீர் காட்டுவதுதான் உங்கள் ஆட்சியின் நிர்வாகத் திறமையா, @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களே?
குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு கேட்பவர்களுக்குக் கையில் பதில் இல்லையென்றால், கையை நீட்டுவதுதான் உங்கள் ஆட்சியின் ஜனநாயகமா?
துணை சபாநாயகர் மீது என்ன நடவடிக்கை? அல்லது பதவியில் இருப்பவர்களுக்கு மட்டும் தனி சட்டமா? 😏
Murasu Talks retweeted
Guys I have already told about her now the condition is getting worse, she is getting more serious now, they have already spent above 60 lakhs with help of friends and personal loans now to do plasma she need even another 60+ lakhs please kindly help any amount will be help full
Murasu Talks retweeted
த.வெ.க.வின் ஊழல்!
மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டிடம் கட்டுவதில் த.வெ.க அரசு செய்த ஊழல் அம்பலம்.
2 மாடி கட்டிடத்திற்கு 5 மாடிகள் அடித்தளமிட்டு, ரூ.19 கோடி டெண்டரில் ரூ.9.61 கோடிக்கு பணிகள் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், கூடுதலாக ரூ.9.32 கோடிக்கு செலவு செய்து, மீதித் தொகை வெறும் ரூ.7 லட்சம் தான் என கணக்கு காட்டி சிக்கியுள்ளது த.வெ.க அரசு.
#Madurai #Madurairajajihospital #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
😡 அரசை விமர்சித்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? இதுதான் தவெக ஆட்சியின் ஜனநாயகமா?
நெல்லையில் வனோபி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் தவெக அரசை விமர்சித்துக் குரல் கொடுத்து வந்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இது சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய சம்பவம் அல்ல!
ஒரு பெண் பொதுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார். அரசின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கிறார். விமர்சிக்கிறார். அதற்குப் பிறகு அவர் கொல்லப்பட்டதாகச் செய்தி வருகிறது!
**என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?**
🔴 விஜய்யை விமர்சிப்பவர்கள் எல்லாம் எதிரிகளா?
🔴 அரசைக் கேள்வி கேட்கும் ஒவ்வொருவரும் அச்சத்துடன்தான் வாழ வேண்டுமா?
🔴 வனோபியின் படுகொலைக்கும் அவரது அரசியல் விமர்சனங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? இதை விசாரிக்கத் துணிவிருக்கிறதா?
🔴 அரசியல் பின்னணி இருந்தால் அதை மூடி மறைக்காமல் வெளிப்படுத்துவீர்களா?
தவெக அரசே! ஆட்சியில் அமர்ந்துவிட்டால் விமர்சனங்களிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்!
ஜனநாயகத்தில் மக்கள் கேள்வி கேட்பார்கள். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சிப்பார்கள். அதுதான் மக்களாட்சியின் அடிப்படை!
அந்தக் குரல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதான் அரசின் கடமை. விமர்சிப்பவர்களை அச்சத்தில் வாழ வைப்பது அல்ல!
வனோபியின் மரணத்தில் உண்மை என்ன?
அவரைக் கொன்றது யார்?
ஏன் கொன்றார்கள்?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! வெறும் அறிக்கைகள் வேண்டாம். கண்துடைப்பு விசாரணை வேண்டாம். அரசியல் செல்வாக்குக்கு அடிபணியும் நடவடிக்கைகள் வேண்டாம்!
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள். அரசியல் தொடர்பு இருக்கிறதா என்பதையும் நேர்மையாக விசாரியுங்கள்.
இன்று வனோபி. நாளை இன்னொருவர். மக்கள் குரல் கொடுப்பதற்கே அஞ்சும் சூழல் உருவானால், அதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; அது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல்!
தவெக அரசே, உங்கள் ஆட்சியில் விமர்சிப்பவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது என்பதைச் செயலால் நிரூபியுங்கள்!
ஒரு பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்பதுகூட அரசியலா? உண்மையைக் கேட்பதற்கும் அஞ்ச வேண்டுமா?
#தவெக #வனோபி #கருத்துரிமை #ஜனநாயகம் #TVKVijayFails #TVKVijay #TVKFails
Murasu Talks retweeted
கோவை ‘பெரியார் அறிவுலகத்தில்’ புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன்அவர்கள்
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பிய புகார் மனு விவரம்.
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பிரிவில் புகார்.
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்?
2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா?
3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?
4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?
5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?
6. த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?
7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா?
8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?
Murasu Talks retweeted
மாநில உரிமை பறிபோனால் என்ன, செந்தில், 'ரசத்தை ஊத்து' என்பதைப் போல, டம்மி விஜய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்
Murasu Talks retweeted
திரிஷா விஜய் என்ற பெயரில் எழுதிய புத்தகத்தை திமுக ஏன் வாங்கப் போகிறது.?
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. ஐ.பரந்தாமன் அவர்கள்
Murasu Talks retweeted
#WATCH | "திமுக மீது பழி போடுவதில் Failure ஆகிட்டே இருக்கிங்க CM சார்"
-தவெகவை கட்டம் கட்டிய திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்
#SunNews | #DMK | #TVKVijay | #Paranthamen
Murasu Talks retweeted
"மார்ச் மாதத்தில் வாங்கிய புத்தங்களுக்கு வராத சர்ச்சை, ஜூன் 22ம் நாள் வந்த புத்தகங்களில் வருது. எப்படி?" -பரந்தாமன் கேள்வி
#SunNews | #PeriyarArivulagam | #Vijay
Murasu Talks retweeted
"பைத்தியகாரத்தனமா அரசாங்கம் நடக்குது. அரசு கிட்ட இருக்குற டாக்குமென்ட் எல்லாத்தையும் மறைச்சிட்டு, Fake Document ரிலீஸ் பண்றாங்க." -பரந்தாமன், திமுக
#SunNews | #PeriyarArivulagam | #DMK | #Vijay
Murasu Talks retweeted
#WATCH | செய்தியாளர் சந்திப்பில் தவெகவுக்கு Open Challenge விட்ட திமுக!
#SunNews | #PeriyarArivulagam | #DMK | #Vijay
Murasu Talks retweeted
Replying to @OGPrasanna
@OGPrasanna Dei மொட்ட, DMK மட்டன் பிரியாணி ஆர்டர் பண்ணிட்டு வந்தா, நீ முட்டை பிரியாணியை ரிசீவ் பண்ணிச் சாப்பிட்டுட்டு, DMK ஆர்டர் தப்பா போட்டுடுச்சுன்னு ஒளறிக்கிட்டு இருக்கியா? 😀😀
Murasu Talks retweeted
How many more lives will be lost while they learn governance?
"We could have saved them if you had helped 3 days back."
"What is the use of you coming now, they are gone"
- Grieving families question Marie Wilson
Total inaction from the government for 3 days and now 9 fishermen are missing.
The families say drones were not used or even coast guard was not alerted despite repeated request.
#TVKVijayFails
Murasu Talks retweeted
எத்தகைய ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நூலகத்தை, இப்படி சீரழித்திருக்கிறார்கள் !
💦
137 பேர் சேர்ந்து புத்தகப் பட்டியல் கொடுத்திருக்காங்க… சரி! 😏📚
அந்த 137 பேரில் அகல்விளக்கு பதிப்பகப் புத்தகங்களைச் சஜ்ஜெஸ்ட் பண்ணது யாரு?
பிப்ரவரி மாசத்துல இருந்தே Purchase Order கொடுத்துட்டு இருக்காங்க!
அப்போ, இந்தப் புத்தகங்கள் எந்தத் தேதியில, எந்த PO-ல வாங்கப்பட்டுச்சு? அந்தப் பரிந்துரைப் பட்டியலையும், Purchase Order-களையும் வெளியிட வேண்டியதுதானே?
யாரு சஜ்ஜெஸ்ட் பண்ணாங்க, எப்போ ஆர்டர் போட்டீங்கன்னு ஆதாரத்தோட வெளியிடுங்க!
அதுக்கப்புறம் உருட்டுங்க… நாங்க கேட்கிறோம்! 😂
ஏழு நாளில் புத்தகங்களை டெலிவரி செய்யணுமாம்! 📚😏
பிப்ரவரியில் ஆர்டர்… மார்ச்சில் டெலிவரி!
ஜூன் 21-ல் புத்தகங்கள் டெலிவரி… ஜூன் 22-ல் சீல்!
அடடே… ஏழு நாள் விதி இருக்கே! அப்போ ஜூன் 21-ல் வந்த புத்தகங்களுக்கு Purchase Order எப்போ போட்டீங்க? 🤔
பிப்ரவரி ஆர்டரா? ஜூன் ஆர்டரா? இல்ல ...ஆர்டரே ஒரு மர்ம நாவலா? 😂
எந்த PO-வில் எந்தப் புத்தகம் வாங்கினீங்க, எத்தனை பிரதிகள் வாங்கினீங்க, என்ன விலை கொடுத்தீங்க - அந்தப் பட்டியலை மட்டும் வெளியிடுங்க!
புத்தகங்கள் எல்லாம் வந்தாச்சு… Purchase Order மட்டும் கண்ணாமூச்சி ஆடுதே! 😏📚
#MurasuTalks #WhereIsThePO #கொள்முதல்_ஆணை_எங்கே
Murasu Talks retweeted
அளவா உருட்டணும், உண்மை இதோ👇
பெரியார் அறிவுலகத்தில் ரூ.50 கோடி ஊழல் செய்த திமுக!
பெரியார் அறிவுலகத்தில் சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வடிவமைத்தேன் என்று தம்பட்டமடித்த Senior Generational Abuser-ஏ!
புத்தகக் கொள்முதலில் ரூ.50 கோடிக்கு ஊழல் அரங்கேறியிருப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்? "கடல்லையே இல்லையாம்" என்பதைப் போல, தமிழ்நாட்டிலேயே இல்லாத அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பதிப்பகங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் தரம் என்னவென்று அறிவீரா, Dummy Daddy? முன்னூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகத்தின் விலை ரூ.1,000-க்கும் மேல்!
அரிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகமாக இருக்குமோ என்று ஒரு புத்தகத்தை எடுத்து 'தமிழ்நாட்டு முதல்வர்களின் வரலாறு' என்ற தலைப்பின் கீழ் வருபவற்றைப் படித்துப் பார்த்தால்,
"இந்த நிலையில் 1969-1976 மற்றும் 1989-1991 இடையே திரு. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சீரான பல்வேறு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன."
என்று இருக்கிறது.
அடடே! என்னே ஒரு எழுத்து நடை! என்னே ஒரு இலக்கிய நயம்! தமிழ் இலக்கணம் இயற்றிய தொல்காப்பியரையே மிஞ்சும் இலக்கணம் இந்த வரிகளில் இருக்கிறதல்லவா, Senior Generational Abuser? ஆமாம், நீங்கள் 1989-இல் முதலமைச்சராக இருந்தீரா, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி?
பாரதியார் பற்றிய புத்தகங்கள் இதைவிடப் படிக்கக் கொடுமையாக இருக்கின்றன. இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களே இந்த இலட்சணத்தில் இருக்கின்றன. இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கும் பல பெட்டிகளில் என்னென்ன பூதங்கள் காத்திருக்கின்றனவோ? இன்னும் பிரித்து அடுக்கப்படாத ஆங்கிலப் புத்தகங்களின் தரத்தை நினைத்தாலே இப்போதே பக்கென்று இருக்கிறது!
அறிவுத் திருக்கோவில்களில் இருக்க வேண்டிய புத்தகங்களா இவை?
பெரியார் அறிவுலகத்தில் அனைத்தும் தனது தனிப்பட்ட கண்காணிப்பில்தான் நடைபெற்றன என்று தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்திக்குத் தெரிந்துதான் இந்தப் புத்தகக் கொள்முதல் ஊழல் நடந்ததா?
பதில் சொல்லத் துப்பிருக்கிறதா, Senior Generational Abuser?
#420Model
Murasu Talks retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே, ஒன்னு தவுட்டு தற்குறிகள், இன்னொன்னு தரங்கெட்ட தற்குறிகள்!
போட்டோஷாப்பில் ஏதோ கிண்டி எடுத்து வந்துள்ள தற்குறிகள் மண்டை மேல் உள்ள கொண்டையை மறப்பதைப் போல அட்ரெஸை கவனிக்க தவறிவிட்டனர்.
நூலகத்தில் சீல் வைக்கப்பட்டதில் உள்ள அட்ரெஸ் மடிப்பாக்கம் என உள்ளது.
ஆணை என இவர்கள் வெட்டி ஒட்டி போட்டுள்ளதில் அட்ரெஸ் கொடவாசல் என உள்ளது.
காசிமேடு மீனவர்கள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு, எல்லாத்துக்கும் மேல நேற்று இரவு த.வெ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவை திசைதிருப்ப பொய் மேல் பொய் பரப்பி வருகின்றனர் தரங்கெட்ட தவெக தற்குறிகள்.


























