NATION FIRST (@NationPower1) header
NATION FIRST (@NationPower1) profile picture

Nationalist.Political Comments.Neutral Support for Right Wing & Capitalism Interest in Defense Reports. - Follow me-Follow Back .

Tamil Nadu
Joined January 2023
Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)Photo by NATION FIRST (@NationPower1)
Birthday wishes @RangarajPandeyR sir..🎂🎂 Strong voice for right wing eco system among dravida media influence in Tamilnadu.. For taking this bold step in YouTube and making your chanakya channel as a brand for bold voice & uniqueness among satelite channels is a great job👌👍
இன்றைய தினம் பிறந்தநாள் காணும் மூத்த பத்திரிகையாளரும் ஊடகவியலாளருமாகிய திரு. @RangarajPandeyR அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழவும், உண்மைகளை உரக்கச் சொல்லும் தாங்களின் ஊடகப்பணி மேலும் சிறப்பபடையவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @ChanakyaaTv
7
142
BJP govt under Modi ji only honoured him by announced his birthday as "TRIBAL PRIDE DAY-Nov 15 This is to honor All tribals who fought for freedom from British @narendramodi ji is the 1st PM Who visits his birth place in Jharkhand🙏 BJP inaugurated his memorial park in ranchi
"தர்த்தி ஆபா" (பூமித் தந்தை) என்று போற்றப்பட்டவரும், சுதந்திரத்திற்காகப் போராடிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியப் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டா அவர்களின் பிறந்த தினமான இன்று, அவரது பெரும் புகழைப் போற்றுவோம்! ஆங்கிலேய அரசிடமும் உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களின் நில உரிமைக்காகவும், "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்துடனும் பிர்சா முண்டா மக்களைத் திரட்டினார். பாரம்பரியக் கூட்டு நில உடைமை முறையான 'குந்த்கட்டி'யைச் சிதைத்து நிலங்களைப் பறித்த வெளியாட்களுக்கு எதிராக, 1899-1900 காலகட்டத்தில் 'உல்குலான்' (பெரும் கிளர்ச்சி) என்னும் ஆயுதமேந்திய வரலாற்றுக் போராட்டத்தை அவர் முன்னெடுத்தார். இளம் வயதிலேயே மறைந்தாலும், பிரிட்டிஷ் பேரரசை நடுங்கச் செய்து பழங்குடி மக்களின் உரிமைகளை மீட்டெடுத்த அவரது தியாகம் என்றென்றும் போற்றத்தக்கது. தேசப்பற்றின் அடையாளமான பிர்சா முண்டாவின் லட்சியங்களை ஏந்தி, நலிந்த மக்களின் வாழ்வுரிமை காக்க இந்நாளில் உறுதியேற்போம்! #BirsaMunda #BirsaMundaJayanti #Ulgulan #TribalPride #IndianFreedomFighters
1
1
6
152
🙏👌
Celebrating India's Vibrant Tribal Heritage! A vibrant celebration of tribal dance, pride and culture on Janjatiya Gaurav Divas. #JanjatiyaGauravDivas
1
17
When the lion roars.. @narendramodi 🔥🔥 The jungle goes silent.. .. " SIVA KUMAR... " Modi ji.. replied on stage 🎯 (without any prefix to his post.. ... ) Gujarat times modiji..now comes out for a minute.. Many of today generation don't about Modi Ji's boldness..
Modi ji Cooked DK Live on Stage with Reply 🔥 " Shivakumar Mai bata raha tha " 😂 Absolute Cinema 🙌 #NarendraModi #DKShivakumar #Bengaluru #Mysore #KarnatakaWelcomesPMModi #Karnataka #BJP #NammaMetro
2
9
399
Vinoj ji raised valid point👌 Sterlite closed Impact is,india pushed for importing copper,instead of exporting Practical reflection is house wires reached more than 100% price hike after that,construction cost also increased as a part This environment guy plays china tune ?
"இந்தியாவில் அனல் மின் நிலையத் தலைநகரமாக தூத்துக்குடி மாறும் அபாயம் உள்ளது." "அணைகள் நிரம்பும் பொழுதெல்லாம் பல லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் நீரில் மூழ்குகின்றன, அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் இடிக்க வேண்டும்." "அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நாளைக்கு ஆயிரக்கணக்கான டன் கரியமில வாயுவை வெளியிடுகின்றன போக்குவரத்து கழகத்தை அரசு இழுத்து மூட வேண்டும்" "இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதால் சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவே இந்திய வளர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டும்". போன்ற புதிய புதிய கோரிக்கைகளுடன் முளைத்து வரும் இந்த அமைப்புகளை, மக்களிடம் கண்டு புறக்கணிப்பது வருவது மகிழ்ச்சி!
1
8
207
TALE OF 2 CITIES👌 NOIDA - GREATER NOIDA (New Okhla Industrial Development Authority Est 1976) Both cities contribute apprx 10% of UP's GSDP In GDP India's 4th richest city @narendramodi ji govt approved Aqua Line Metro with elevated corridors to boost economic connectivity🙏
Union Cabinet, chaired by Hon’ble Prime Minister Shri @narendramodi Ji, has approved the extension of the Aqua Line Metro Rail Corridor from Noida Sector-51 to Greater Noida Sector-04 under the Noida Metro Rail Project. The 8.449 km elevated corridor will comprise five stations and, upon becoming operational, will expand the active Metro Rail Network across Noida and Greater Noida to 71.878 km. The extension will significantly enhance connectivity across key commercial, business, IT and residential hubs, including Gaur City Mall, Blue Sapphire Mall, IKEA, Tech Mahindra, TCL Tech and other major commercial establishments. It will also improve access to educational institutions such as Delhi Public School, healthcare facilities including Kailash Hospital, Cloud9 Hospital and Rama Hospital, and major residential communities such as Cleo County and Gaur City 1 & 2. This expansion will provide seamless connectivity to important destinations, ease daily commuting and strengthen access to employment, business, education and healthcare. It will also give a significant boost to economic activity and urban mobility across Noida and Greater Noida. #CabinetDecisions
1
75
NATION FIRST retweeted
𝐈𝐧𝐝𝐢𝐚’𝐬 𝐬𝐭𝐨𝐜𝐤 𝐦𝐚𝐫𝐤𝐞𝐭 𝐬𝐜𝐫𝐢𝐩𝐭𝐬 𝐡𝐢𝐬𝐭𝐨𝐫𝐲 𝐰𝐢𝐭𝐡 𝐭𝐡𝐞 𝐟𝐚𝐬𝐭𝐞𝐬𝐭-𝐞𝐯𝐞𝐫 𝟏𝟎,𝟎𝟎𝟎-𝐩𝐨𝐢𝐧𝐭 𝐫𝐚𝐥𝐥𝐲 𝐢𝐧 𝐒𝐞𝐧𝐬𝐞𝐱! ✅ • Sensex surges by 10,286 points in just 23 trading sessions. • Marks a historic milestone in India’s stock market journey. 𝐀 𝐫𝐞𝐟𝐥𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐠𝐫𝐨𝐰𝐢𝐧𝐠 𝐢𝐧𝐯𝐞𝐬𝐭𝐨𝐫 𝐜𝐨𝐧𝐟𝐢𝐝𝐞𝐧𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐈𝐧𝐝𝐢𝐚’𝐬 𝐬𝐭𝐫𝐨𝐧𝐠 𝐞𝐜𝐨𝐧𝐨𝐦𝐢𝐜 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭𝐮𝐦! 💰
49
183
5
643
30,733
Any growing economy,it's stock market is one of the primary indicators of its health Under @narendramodi ji..stock market,it's listings r growing in phenomenal phase @NSEIndia announced its new building in BKC-Mumbai Designed by Hafeez Contractor.Excellent one👍 @BJP4TamilNadu
5
133
எளிய மக்கள் குமுறல்! இதுதான் மக்களுக்கு ஒன்னுநா வந்து நிப்பதா? @TVKVijayHQ
19
345
3
1,313
50,343
வண்டி தடம் மாறுது @TVKVijayHQ MLA's Trichy RaviShankar &kallakuruchi Arul issues r creating bad name Votes r only for U🙏 Trichy issue-That MLA is part of action committee How it works?🎯 &Even if u form majority,Still opposition parties & media r in democracy to raise voices
Breaking News | துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குழுவை அமைத்தது தவெக #TVK | #RaviShankar | #DeputySpeaker #BreakingNews #News18TamilNadu #TamilNews
4
3
3
19
2,774
Seems like open &shut case TVK formed action committee Irony is,that same MLA Is part of committee Don't know how truth evolve? 1 Advise to TVK: What you people r doing, All r done by both dravida parties in the past people fedup & elected U Now u if u r doing the same -2031🤔
தாக்குதல்... மிரட்டல்... கட்டாய வாக்குமூலம்? அடுத்தடுத்து-வீடியோ நடந்தது என்ன? #Ravishankar | #TVK | #News18TamilNadu | #TamilNews
1
163
NSA is being imposed on Ranka.This cockroach took ₹27 lakh directly from Pakistani MPs. He was so foolish that he took the money directly into his own account. Alright, but when did he take it?? While Operation Sindoor was underway.. 😃🙃
313
3,392
60
13,910
386,687
ஓசி சோறு DK Gangக்கு இந்த செருப்படி தேவையா? 😂 Bold answer even after making relationship in DMK Leader family👌 He speaks like bold Hindutuva leader in press,even after marriage happened @BJP4TamilNadu He might had a choice to give diplomatic answer But this this one is raw🔥
நான் ஒரு ஹிந்து தான்.. ஹிந்து முறைப்படி தான கல்யாணம் பண்ண முடியும்.. அவங்க கட்சி கொள்கையெல்லாம் இதுல பேச கூடாது.. இது personal.. இது ஒரு வீட்டார் சம்மந்தபட்ட விஷயம் கிடையாது.. யார் தடுத்தாலும் மறுபடியும் அப்படி தான் பண்ணுவேன்... துரைமுருகன் சம்மந்தி கண்ணன் ரவி விளக்கம்... #BangBang | #KannanRavi | #DuraiMurugan | #PolimerNews
2
1
9
506
Hence proved ..he is a nationalist..👌👍
“நம்ம பிரதமர் சொன்ன ஒரு வார்த்தை... கல்யாணத்தை இந்தியாவுல வச்சோம்..” - கண்ணன் ரவி பேச்சு #kannanravi #cinema #Modi
84
நாதஸ் திருந்திட்டான்..யார் சொன்னா? அவனே சொன்னான்! @annamalai_k 😂 என்னடா நடக்குதுனு பார்த்தா, Anti national SIMON SEBASTIANக்கு 2 மணி நேரம் முன்பு வாழ்த்து சொல்லி இருக்கு பச்சோந்தி அதை balance பண்ண அத்வானி ஜிக்கு வாழ்த்து அது எப்படி திமிங்கலம் அமித் ஷா பர்த்டேவை மறந்தார்?🎯
Heartiest birthday wishes to Thiru LK Advani avl as he enters his 100th year. His lifelong dedication to the Nation First ideology continues to inspire millions of citizens across our country. Praying for his good health and long life.
37
6
8
30
10,199
Happy Diwali wishes to all Nationalist friends 🪔🙏 Wishes you all prosperity and good health. Proud to have a visionary leader like him as our PM , on this auspicious day @narendramodi ji 🙏
4
6
25
488
விடு ப்ரோ, அவனவன் 41 பேரை கொன்னுட்டு எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லி அரசியல் பண்றாங்க. ஒரு சாதாரண Audio Launch போய் Feel பண்ற.🤣😂
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
108
441
6
2,002
54,331
This is why TVK feared for @dhanushkraja unlike @annamalai_k Took surveys of dhanush & put restrictions for audio launch Massive audio launch reduced In there also 10K to8Kmembers restricted. Again crowd permission clipped for 4K only After all this,fans come in major numbers🔥
தாம்பரத்தில் நடைபெறும் நடிகர் தனுஷின் 'ஓம்' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கடும் கூட்ட நெரிசல்.! #Chennai | #Dhanush | #OMmovie | #OM | #OMChapter1 | #OMAudioLaunch | #PolimerNews
11
13
3
38
6,424
🎯
தனுஷ் அரசியலுக்கு வருவார்னு தான் நினைக்கிறேன்..! இவ்ளோ கூட்டத்தை பார்த்தா பேசுவாரானு தெரியல..? தனுஷின் ஓம் திரைப்பட இசை வெளியீட்டுக்கு வந்த பெண்கள் சொன்ன கருத்து.. #Chennai | #Dhanush | #OMmovie | #OM | #OMChapter1 | #OMAudioLaunch | #PolimerNews
1
701
There is a word in English.. "DECORUM" (needed...)🎯 That's the tweet..@TVKVijayHQ 🙏
சென்னையில் நடைபெற்ற, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய், திரிஷா பங்கேற்பு #Chennai | #CMVijay‌ | #Trisha | #JaganMohanReddy | #PolimerNews
1
1
3
205