Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj) header
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj) profile picture

R. நவநீதகண்ணன்... மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்டப் பொருளாளர்...

Joined June 2020
Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)
கீழ கிடந்த நகையை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்கும் தூய்மை பணியாளர் வாழும் இதே சமுதாயத்தில் தான் நகை கடையை கொள்ளை அடிக்கும் Insta பிரபலங்களும் வாழுகிறார்கள் 😔
1
3
146
டெல்லியில் நடைபெறும் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த அத்தனை தலைவர்களும் ஹோட்டலின் முன்பக்கமாக வந்து உள்ளே சென்றனர் ஆனால் ஹோட்டலில் பின்பக்க கதவு வழியாக உள்ளே சென்ற ஒரே தலைவர் தமிழ்நாடு முதல்வர் விஜய் மட்டும் தான்.
1
119
``என் மகனையும் கொன்னுடாதீங்க’’ ``அவர போலீஸ் அடிச்சி தான் கொன்னுருக்காங்க. காயம்லாம் இருக்கு. 3 நாளா என் குடும்பத்த அழ வச்சி ஏன்யா எங்கள கொடுமைப்படுத்துறீங்க. அவர் வயித்துக்குள்ள எதுவும் வச்சிருக்கீங்களா? அதையும் கூட எடுத்துட்டு போங்களேன். எனக்கு தமிழ்நாடு போலீஸ் விசாரணையே வேண்டாம். என் பிள்ளை மட்டும் தான் எனக்குன்னு இருக்கான். அவனையும் கொன்ற வேண்டாம்னு சொல்லிடுங்க.. வழக்க சிபிஐக்கு மாத்துங்க. அந்த சிசிடிவி வீடியோ AI தான். லாரி ஓனர விசாரிக்கணும். இன்சுரன்ஸ் கிளைம் பண்ண இவர ஒத்துக்க சொல்லி அடிச்சி கொன்றுக்காங்க’’ - மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணனின் மனைவி கதறல்
1
61
"காவல் நிலையத்தில் அமைச்சர் நாடக ஆய்வு" - அதிமுக எம்பி இன்பதுரை
7
275
தூய்மையான மனதிற்கு சொந்தக்காரர் எங்கள் எடப்பாடியார் 🌱
20
1
71
772
அலங்கோல தவெக ஆட்சி; அன்றாடம் அரங்கேறும் அரிவாள் வெட்டுகளே அதற்குச் சாட்சி!
4
190
மேகதாது விவகாரத்தில் முதல்வர் Actor Vijay அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டத் தயங்குவது ஏன்? தவெக ஆட்சியாளர்களுக்கு இதுகுறித்து போதிய விவரங்கள் தெரியவில்லை என்றால் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு? அதில் எதற்கு இவ்வளவு தலைக்கணம்! இந்த ஆட்சிக்கு சுய புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை.. -கழக தலைமைச் செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் அவர்கள்.
3
13
295
"ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே" ஓ இது தான் விஷயமா...
1
12
285
" சிபிசிஐடி வேண்டாம் சார்.. சிபிஐக்கு மாத்துங்க சார்.. " - லாரி ஓட்டுநர் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை.. நாடா வேற எதுவுமா ஒன்னும் புரியல
1
4
198
மதுரை: காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மகன் உள்பட குடும்பத்தினர் இன்று நீதி கோரி போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
5
5
173
விவசாயிகள் போராட்டத்தில் வெற்றி பெற்று தந்த அதிமுக! #AIADMK #EPS #edappadikpalaniswami
6
197
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்களின் ஆணையின்படி, கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை @AIADMKOfficial சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. தவெக ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கே இதுதான் நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? -கழக தலைமைச் செய்தி தொடர்பாளர் @Kalyan1612 அவர்கள்.
3
97
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தவெக (TVK) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதிமுக சார்பாக நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த பட உள்ளது. -தலைமை செய்தி தொடர்பாளர் அண்ணன்‌ பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள்..!
10
22
472
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! போலீஸ் வாகனத்தின் கீழே படுத்து போராடிய பாலகிருஷ்ணன் மகன்..! கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு.. காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..! தினம் தினம் மரண ஓலமும் கதறல் சத்தம் தான் கேட்கிறது😥😥 இப்படிப்பட்ட மாற்றத்தை தமிழ்நாடு மக்கள் எதிர்பார்ப்பனர்
3
10
228
மதுரை காவல் நிலைய மரணம்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டால் பேரதிர்ச்சி திருப்பம்
1
4
171
#BREAKING || மதுரை காவல் நிலையத்தில் உயிரி*ந்த பாலகிருஷ்ணன்.. தந்தை மரணத்துக்கு நீதி கோரி போராட்டம்..!
1
129
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே @AIADMKITWINGOFL ஒன்றியத் துணைச் செயலாளர் திரு. ராஜாகனி அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மறைந்த அவர்தம் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். சட்டம் ஒழுங்கைத் தறிகெட்ட நிலைக்கு தள்ளிவிட்டுள்ள தவெக ஆட்சியில், பிரதான அரசியல் கட்சியின் நிர்வாகிக்கே பாதுகாப்பு இல்லாத போது, எளிய மக்களை இந்த அரசு எப்படி பாதுகாக்கும்? தமிழ்நாட்டை கொலைக்களமாக மாற்றியிருக்கும் இன்றைய தவெக அரசு, இதைத் தான் “வெற்றி மாடல்” என்று கூறுகிறதா? இந்த “வெற்றி” ஆட்சி முடிவதற்குள் மக்கள் மடியாமல் இருந்தால், அது தான் உண்மையான வெற்றியாக இருக்கும் போல! கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி கொலையில் தொடர்புள்ள அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறோம்.
2
107
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பெரும்பாக்கம் E. ராஜசேகர், M.L.A., அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
6
53
380