நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேரில் சென்று, தேவர் ஐயாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை..👇
இந்த ஏ.ஐ. கர்மத்தையெல்லாம் பார்த்தா பிரியாணி மேல இருக்கிற ஆசையே போயிரும்... ஏன்டா இப்படி பண்றீங்க! 🤦♂️
மதுப்பிரியர்களே! 🍾
பாட்டிலுக்கு ₹10 பாடின உடனே நச்சுன்னு 🐿 ஓட்டு போட்டீங்களே!
இப்ப நவம்பர் 1 முதல் ₹10 அதிகமாத் தரப்போறீங்க! 😂
ஓட்டு போட்ட கையால காலி பாட்டில எடுத்து மண்டையிலயே அடிச்சுக்கோங்க! 🤦♂️
போதிக்கும் போது புரியாத புத்தி, பாதிப்பு வந்ததும் செருப்பால அடிச்சு என்ன பிரயோசனம்?
Too late! Keep hitting yourself until the current government ends. 🩴
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பழைய இண்டூர் பகுதியில், கஞ்சா போதையில் பெற்ற தாயையே சிறுவன் படுகொலை செய்த கொடூரம்..👇
சங்கரலிங்கபுரத்தில் இருக்கும் தீண்டாமை சுவரை அவரால இடிக்க முடியுமா? - @OffVanniArasu க்கு சவால் விடும் @Karthika_MCK
இது தீண்டாமை சுவர் இல்லையா.? 100 ஆண்டுகளாக இருக்க கூடிய பிரச்சனை.. உரிமைக்காக ரோட்டில் இறங்கிய மக்கள்
| Untouchability Wall | Caste Discrimination
#Newstamil24x7 #Thoothukudi #NewsReport
நீதிமான் retweeted
நாம் தமிழர் கட்சி சகோதரி கார்த்திகா குறிப்பிட்ட தீண்டாமை சுவர் இது தானே?
இது தீண்டாமை சுவர் இல்லையா.? 100 ஆண்டுகளாக இருக்க கூடிய பிரச்சனை.. உரிமைக்காக ரோட்டில் இறங்கிய மக்கள்
| Untouchability Wall | Caste Discrimination
#Newstamil24x7 #Thoothukudi #NewsReport




