
❤️❤️❤️#Thalapathy❤️❤️❤️@actorvijay🔥🔥🔥🔥
Tamilnadu
Joined December 2012
- Tweets27K
- Following211
- Followers613
- Likes83.3K
Nirmal Kumar TVK retweeted
Hereafter No One Can Become Vijay, He is a Only One chief minister Thalapathy Vijay 🙇😭💥
#TVKVijay @TVKVijayHQ
Nirmal Kumar TVK retweeted
திமுகவின் இரட்டை துரோகம்!
…………………………………………..
இன்று-
தமிழ்நாடு முழுக்க தொகுதி மறுவரையறைக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
கடந்த ஏப்ரல் 17,2026 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தொகுதி திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.
பெரும்பான்மைக்கு 352 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தி்ருக்க வேண்டும்.
ஆனால், 298 உறுப்பினர்களே ஆதரவளித்து வாக்களித்ததால் 131 வது திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
எதிர்த்து வாக்களித்ததில் திமுக பங்கு முக்கியமானது.
இந்த மசோதா வருவதற்கு முன்பாகவே
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்றைய திமுக அரசு கடந்த 14 பிப்ரவரி 2024 அன்று கொண்டு வந்த தீர்மானத்தை
அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள் வாசித்தார்.(தீர்மானம் இணைக்கப்பட்டுள்ளது)
இந்தியாவிலேயே பாஜகவின் சதிக்கோட்பாட்டை முதலில் அம்பலப்படுத்திய தீர்மானமாக அது அமைந்தது.
சட்டப்பேரவையில் விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தன.பாஜகவை தவிர.
ஆனால்,இன்று பாஜக எதிர்ப்பு நிலையை கைவிட்டு தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வாக்களிக்கப்போவதாக வெளிப்படையாக திமுக அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமாகும்.
காலமுழுக்க மாநில உரிமை பேசிய இயக்கம் திமுக.
இப்போது மாநில உரிமைகளுக்கும் துரோகம் செய்ய துணிந்துவிட்டது.
அது மட்டுமல்ல,
திருப்பரங்குன்றம் வழக்கில் மாநில உரிமையை அச்சுறுத்துகின்ற வகையில்,
உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது.
இதற்கு பின்னால் சனாதன சங்கிகள் இருப்பது வெளிப்படையானது.
திருப்பரங்குன்றத்தில் ஆகமவிதிப்படியே தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான்
கோவில் மரபு.முருக பக்தர்களும் கோவில் நிர்வாகத்தினரும் இதையே கடந்த காலங்களில் கடைப்பிடித்து வந்தனர்.
அந்த நிலைப்பாட்டையே இப்போது தவெக அரசு எடுத்தது. மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் மிகச்சிறப்பாக சங்கிகளை கையாண்டார்.
உச்சநீதி மன்றத்தின் உத்தரவு தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரானது என்பதை துணிச்சலுடன் எதிர்கொண்டார்.
ஆனால், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை எடுக்காமல்,
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசரமாக எடுத்து CRPF படையை அனுப்பியுள்ளது பாஜக அரசு. இந்த வழக்கை பொறுத்தவரை மிகத்துணிச்சலாக கையாண்டது தவெக அரசு.இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால்.
கடந்த திமுக அரசை விட தவெக அரசு மிக சிறப்பாகவும் பொறுப்பாகவும் கையாண்டது.
உண்மை இப்படி இருக்க திருப்பரங்குன்றம் தீர்ப்பு தொடர்பாக திமுக எந்த போராட்டமும் நடத்தாமல் கள்ள மவுனம் காத்து வருகிறது.
மாநில உரிமைக்காக போராடிய இயக்கமான திமுக இப்படி கள்ளத்தனமாக பாஜகவுடன் கை கோர்த்து தமிழ்நாட்டின் ‘முதுகுத்தியாக’ மாறுவதை தமிழர்களும்
மதச்சார்பற்ற சக்திகளும் மன்னிப்பார்களா?
திமுகவின் இந்த இரட்டை துரோகத்தை-
இரட்டை நாடகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
28.11.2026
Nirmal Kumar TVK retweeted
அடேய் குண்டா 😱
என்னடா நீ எல்லாம் பாராட்டுற
ஒரு நாளைக்கி 50 போஸ்ட் போடுவான்
Tvk - வை & @TVKVijayHQ தலைவரை திட்டி இவனே பாராட்டுற ஆச்சர்யம்டா 😱
Nirmal Kumar TVK retweeted
திருப்பரங்குன்றத்தை
முன்வைத்து
பதற்றத்தையும்
வன்முறையையும்
கட்டவிழ்த்து விட முயன்ற
சங் பரிவாரக்கும்பலை
கடந்த ஆண்டை விட
கடந்த அரசை விட
மிக சிறப்பாக கையாண்டுள்ளது
#தவெக அரசு.
மதச்சார்பின்மையை-
இந்துக்களின் உணர்வை
நிலை நிறுத்தியுள்ளது.
மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்களுக்கு
வாழ்த்துகளும்
பாராட்டுகளும்.
உறுதுணையாக இருந்து
நீதியை நிலைநாட்டிய
மாண்புமிகு
சட்டத்துறை அமைச்சர்
@CTR_Nirmalkumar
அவர்களுக்கும் பாராட்டுகள்.
‘நட்ட கல்லை’தெய்வமென்று
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொன மொனன்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
- சிவ வாக்கியர்
நட்டு வைத்த
நில அளவை கல்லை
வணங்க முடியாது
என்பதை தான்
தமிழ்நாட்டின்
திராவிடத்தின் உறுதிப்பாடு!
சங்கிகளுக்கு தமிழ்நாட்டில்
இடமில்லை என்பதே
தமிழ்நாட்டின் நிலைப்பாடு!
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Nirmal Kumar TVK retweeted
வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவிலருகே உள்ள தீபமண்டபத்தில் மகாதீபத்தை ஏற்றியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள்.
சங்பரிவார்களின் சதிமுயற்சியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூகநல்லிணக்கத்தைப் பாதுகாத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @actorvijay அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
எத்தனை நெருக்கடிகளைத் தாண்டி இதனை சாதித்திருக்கமுடியும் என்பதை சங்பரிவார்களின் 'வலைபின்னல் அரசியல்'
வலிமையை அறிந்தவர்களால் உணரமுடியும்.
ஆட்சிக்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும், தமிழர் மரபையும் சமூகநல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் உறுதியோடு செயலாற்றியுள்ள தவெக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உளமார்ந்த பாராட்டுகள்.
@CMOTamilnadu
Nirmal Kumar TVK retweeted
கொளத்தூர் தொகுதி @TVKPartyHQ சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவரது இழப்பு பேரிழப்பாகும்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
#TNCongress
#TVK
Nirmal Kumar TVK retweeted
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும், கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Nirmal Kumar TVK retweeted
Chief Minister Vijay inaugurated various projects in the Municipal Administration and Drinking Water Supply Department, Medical and Public Welfare Department, and Higher Education Department!
@CMOTamilnadu
@TVKVijayHQ
#TVK
Nirmal Kumar TVK retweeted
Chennai Corporation has won the award for the city with the best Non-Motorized Transport system in India,
officials presented the award to the Chief Minister.
@CMOTamilnadu
@TVKVijayHQ
#TVK
Nirmal Kumar TVK retweeted
Villu press meet sambavam explaination by Rajkumar 🙇💥
#TVKVijay @TVKVijayHQ
Nirmal Kumar TVK retweeted
Kollywood Actors – No. of 200Cr Movies
#Thalapathy Vijay – 9📈🔥
Rajinikanth – 6
Suriya – 3
Ajith – 1
SK – 1
Nirmal Kumar TVK retweeted
New Restrictions on Tur Dal and Urad Dal Stock in Tamil Nadu
Tamil Nadu Government Sets Limits on Paddy and Rice Stock to Control Price Hikes
@CMOTamilnadu
@TVKVijayHQ
#CMJosephVijay

















