Kimi (@PR3PREM) profile picture
Amsterdam, The Netherlands
Joined April 2010
Photo by Kimi (@PR3PREM)Photo by Kimi (@PR3PREM)Photo by Kimi (@PR3PREM)Photo by Kimi (@PR3PREM)Photo by Kimi (@PR3PREM)Photo by Kimi (@PR3PREM)Photo by Kimi (@PR3PREM)Photo by Kimi (@PR3PREM)Photo by Kimi (@PR3PREM)Photo by Kimi (@PR3PREM)
டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குறிப்பு வழக்கு பதிவு செய்யப்படும். அல்லது ஊழியர்களின் சொத்து விவரங்கள் விசாரிக்கப்படும் என்று சுற்றறிக்கை விடுங்கள். ஓடோடி பணிக்கு திரும்புவார்கள் @VigneshTvkCbe
15
பொதுமக்களிடம் சிலிண்டர் மானியம் கூட விட்டுக் கொடுக்குமாறு (OPT OUT FROM SUBSIDY) கேட்டுக் கொள்ளும் இந்த அரசு. கோடி கணக்கான ரூபாய் சொத்து கணக்குகளை காட்டும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு வாகனத்தை தவிர்க்கலாம். @CMOTamilnadu @Udhaystalin @AadhavArjuna @OfficeOfOPS @Jagadishbliss
19
DC என்றொரு படம். லோகேஷ் கனகராஜ் ஹீரோ. அருண் மாதேஸ்வரன் இயக்கம். -------------------------- பொதுவாவே ப்ளூ சட்டை இவனுங்க ரெண்டு பேரையும் வச்சு செய்வாப்ல. ரெண்டு பேரும் சேர்ந்து வராங்க ..😀😀பார்ப்போம் தலைவன் ப்ளூ சட்டை என்ன செய்றாருன்னு.
14
Kimi retweeted
விசிகவில் இருக்கும் இந்த திமுகவினரை எப்போது கட்சியிலிருந்து நீக்குகிறார்களோ அப்போதுதான் விசிக வளர்ச்சி அடையும்..
38
452
11
1,681
54,720
Predict Suryakumar Yadav score today vs New Zealand. The closest one will get Rs. 1500 Google Pay from me. Condition~ Like, Repost & Follow
370
112
2
216
17,164
If you find any practice or book not treating you as human, throw it out the window மனிதர்களை மனிதர்களாக மதிக்காத பழக்கங்களையும் அதை சொல்லும் புத்தகங்களையும் புறந்தள்ள வேண்டும் #society #citizens #life #people
53
122
8
579
14,888
Dec 24 சுயமரியாதையே சமத்துவ சமுதாயம் அமைய அடித்தளம் "self respect" is the foundation to claim equality among citizens, cherished value of our constitution. remembered with respects. #Periyar #பெரியார் #citizens #society
11
62
1
245
6,039
English is lifeline for historically discriminated citizens of India. Learn English, connect with the world, transform quality of life. #English #citizen #India #life
35
392
13
2,300
55,421
Prebiotic / Prebiotic என்கிற தலைப்புல Mrs. பிரியா பழனியப்பனும் மரு. கு. சிவராமனும் பேசுனு ஒரு கானொளி பார்த்தேன். அதுல சிவராமன் ஒரு செய்தி சொன்னாரு. தான்சானியாவுல கிளிமஞ்சாரோ பக்கதுல வாழுற மசாய் பழங்குடியின மக்களோட பாரம்பரிய உணவுகளை சாப்பிட்ட அமெரிக்கர்களுக்கும் +
9
57
6
121
18,372
Our first single #Yennakullae is finally here… a soulful melody straight from the heart. ❤✨ Set in the world of a 2005 love story, this track carries emotions that stay with you long after it ends. Dive into the musical experience now 👇 ▶ youtube.com/watch?v=NYIu1KKt… A Nandha Musical Lyrics – Padmavathy @padmavathyvae Vocals – Vinaita @vinaitaa Lyrical Video - Dinsa @Dinsa_edit Written, Directed & Produced by – K J Surendar @kjsurendirector @edwinsakaydop @vinothseditor @teamaimpr #SelfStartProductions #Maayabimbum #FirstSingle #LovelyMelody #TamilCinema #NewSongRelease #Yennakullae #2005LoveStory
1
5
5
373
மனித சமுதாயம் முன்னேற தேவை, அறிவியலுடன் இணைந்த சரியான வாழ்வியல் முறை. #Science #society #life
3
59
2
403
12,775
Random contest . 3 random followers who retweets this tweet and replies with “ Positive 2025 “ Will be sent free hoodies ( 1 hoodie each ) . Size and colour their choice . Contest ends midnight . To buy : roarsouth.com/products/basic…
1,527
1,319
197
1,502
289,207
ஐயா,இந்த விவசாயி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக மரம் விழுந்து பலியானார்.இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் தயவு செய்து முதல்வர் அவர்கள் இந்த குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் @mkstalin
2
1
120
ஐயா,இந்த விவசாயி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக மரம் விழுந்து பலியானார்.இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் தயவு செய்து முதல்வர் அவர்கள் இந்த குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் @mkstalin
2
1
120
வருமான வரி செலுத்துவோர் (Businessmen and Self-employed) கவனத்திற்கு: New Regime & Old Regime ***இது ITR4 படிவம் மூலம் வரி தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.*** நீங்கள் Old Regime தேர்வு செய்திருந்தால், இந்த வருடம் வரி தாக்கல் செய்கையில், கூடுதலாக செய்ய வேண்டியது என்ன? மூன்று வருடங்களுக்கு முன்னர், New Regime அறிமுகப் படுத்தப் பட்டது. பழைய வரி முறையை Old Regime என்று அழைத்தோம். இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்கிற முழு சுதந்திரம், வரி செலுத்துவோருக்கு இருந்தது. அதற்கு அடுத்த பட்ஜெட்டில், New Regime ஐ default ஆக மாற்றி, அதற்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டது. உங்கள் அலுவலக system ல், New Regime ஐ default ஆக கொண்டு வந்து, அதை நீங்கள் மாற்றினீர்கள். அப்படி மாறவில்லையென்றால், ITR file செய்கையில் மாறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது (ஒரே ஒரு செலக்ஷன் செய்தால் மட்டும் போதுமானதாக இருந்தது). நடப்பு நிதியாண்டு முதல், உங்களுக்கு New Regime ஐ default ஆக ஆக்கப்பட்டு, ITR file செய்கையில் நீங்கள் Old Regime க்கு மாற வேண்டுமானால், Form 10-IEA என்கிற படிவத்தை ஜூலை 31 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி குறிப்பிட்ட தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால், உங்கள் அலுவலகத்தில் நீங்கள் Old Regime தேர்வு செய்து, அதற்கான ஆவணங்களை நீங்கள் கொடுத்திருந்தாலும், உங்களது Regime ஐ, New Regime ஆக கருதி, அதற்கேற்றவாறு வரி கணக்கிடப்பட்டு, பிடித்தம் செய்யபடும். அந்த கணக்கீட்டில், அதிக வரி வந்தால், நீங்கள் கூடுதலாக செலுத்த வேண்டி வரும். இந்த செயல்முறை, தனிநபர்களுக்கு (ITR1/ITR2/ITR3) பொருந்துமா என்கிற தகவலை, வருமான வரி ஆணையம் தெளிவு படுத்தவில்லை. ஆகையால், தற்போதைக்கு, பொருந்தாது என்றே வைத்துக் கொள்ளலாம். என்னென்ன தகவல்கள் அந்த Form 10-IEA படிவத்தில் கேட்கப்படும்? PAN, assessment year, and Current residential status. இது மட்டுமல்லாது, எத்தனை முறை அவர்கள் ஒரு regime ல் இருந்து இன்னொன்றுக்கு மாறினார்கள், எந்த தேதியில் மாறினார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஒரு முறை New Regime க்கு மாறினால், மறுபடியும் Old Regime க்கு வாழ்நாள் முழுவதும் திரும்ப முடியாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் தாக்கல் செய்யுங்கள்... New Regime க்கு மாறவே மாறாதீர்கள்... குறுகிய காலத்தில் New Regime ல் சேமிப்பதாக நினைத்துக் கொண்டு, வரும் காலங்களில் உங்கள் வியாபாரம்/தொழில் விரிவடைந்தால், அதிக வரி செலுத்த நேரிடும்.
15
174
2
418
68,405
Worst ipl2023 streaming platform @JioCinema @IPL Every 2 mins its buffering.But one good thing it save the time from watching ipl.@BCCI @livemint @TheNewIndian_in
1
220
#Coimbatore #CentralNursery கோவையில் செயல்பட்டுவரும் வனத்துறையின் மத்திய நாற்றாங்கால் வளர்ப்பு மையத்தை இன்று காலை பார்வையிட்டு, அங்கு வளர்த்தெடுக்கப்பட்டு வரும் பலவகை மரக்கன்றுகள் குறித்தும், விதைகள் மற்றும் பயன்படுத்தப்படும் பைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் முறைகள் குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டேன். நன்றி
1
55
141
6,058
Democratisation, Diversity and Representation are the key words for progress and development of society. #society #citizen #people
1
17
137
VR & AR STUDIES ... தமிழில் எப்படி கூறுவது @iParisal @iParisal @kanapraba
1
உயர்நீதிமன்றத்தின் மீது எத்தனையோ உயர்சாதி மக்கள் அவதூறு வீசியுள்ளனர், வசைபாடியுள்ளனர், அதை எதையும் கண்டுகொள்ளாத ஸ்வாமிநாதன், விளக்கம் அளிக்கக்கூட வாய்ப்பு வழங்காமல் சங்கருக்கு எதிராக வழங்கியுள்ள இந்த தீர்ப்பு அநியாயம், அக்கிரமம். @s_kanth
The hasty hearing of the contempt proceedings of savukku shankar @Veera284 and pronouncement of the sentence without according ample opportunity for the contemnor is a travesty of justice. The proceedings and judgement is highly condemnable
14
103
2
404