𝙋𝘼𝙄𝙉𝙏 𝙍𝙀𝙇𝙊𝘼𝘿𝙀𝘿 😎 retweeted
முன் வரிசையில் CM விஜய்.. பின் வரிசையில் DKS..
@niranjan2428 thanks mame 😜😝
Nanbargal 🫂 Neraya Per Follow Panuringa Ennala Thirumba Follow Back Panna Mudiyala Puthu 🆔 Naala 🆔 Spam La Vilunthuruchu Seri Ana Piragu Ellaraiyum Follow
Paniyaren 👍
#அதிபரின்விழுதுகள்
𝙋𝘼𝙄𝙉𝙏 𝙍𝙀𝙇𝙊𝘼𝘿𝙀𝘿 😎 retweeted
கல்யாணத்திற்குச் சென்ற Senior Generational Abuser, குடுகுடுப்பைக்காரராக மாறி, Generational Abusers-க்கு Energy Boost தருகிறேன் என்ற பெயரில் ஒப்பாரி வைத்திருக்கிறார்!
தினசரி அறிவாலய Rowdytime-களுக்கு பொறைப் போட்டு வளர்க்கும் பொறுப்பை Senior Generational abuser ஏற்றுக்கொண்டு விட்டார் போல!
ஆபாசத்தையும் அவதூறையுமே DNA-வாகக் கொண்ட தீயசக்தி திமுக, மக்கள் எழுதிய ஜனநாயகத் தீர்ப்பிற்கு எதிராகச் செயல்பட முனையும் அனைத்து முயற்சிகளிலும் மண்ணைக் கவ்வி, மக்கள் மன்றத்தில் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச மானத்தையும் இழந்து நிற்கப்போவது உறுதி!
𝙋𝘼𝙄𝙉𝙏 𝙍𝙀𝙇𝙊𝘼𝘿𝙀𝘿 😎 retweeted
திமுக ஆட்சியில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட 92,000-க்கும் மேற்பட்ட வழக்குகள்!
முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்படி அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.
விவசாயிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கருணை காட்டிய TVK அரசு! ❤️ @TVKVijayHQ
𝙋𝘼𝙄𝙉𝙏 𝙍𝙀𝙇𝙊𝘼𝘿𝙀𝘿 😎 retweeted
Guys ellam follow pannikanga namma paya @Paint_Reloaded 🙏🙏
𝙋𝘼𝙄𝙉𝙏 𝙍𝙀𝙇𝙊𝘼𝘿𝙀𝘿 😎 retweeted
Replying to @Seeman4TN
@Seeman4TN பாவம்டா நீ உயிரோட இருக்கும்போது உனக்கு காரியம் பண்றதுக்கு மக்கள் ஆர்வமா இருக்காங்க 😂😭
















