சுபேர்க்கு கால்ல இருக்கிறத கழட்டி தான் அடிக்கல அப்பாஸ் 😅
பொத்திகிட்டு இருக்கான் பாருங்க
தங்கத்தை உடனே கண்டுபிடிக்கிறீங்க ? சிறுமியை ஏன்டா கண்டு பிடிக்க முடியல ?
ஆட்சியை திமுக கலைக்காது ஆமா தவெகலயே 70MLA அதிருப்தில இருக்காங்களாமே 😅 ஈ ஆடல சுபேர்க்கு வாடகை வாயன்
Panda Dappa retweeted
Wow 🖤♥️
செல்ஃபி எடுக்காமலேயே வாழலாம்! அவ்வளவு பெரிய விஷயமா அது?
இந்த தோழரின் கடந்த காலக் கருத்துகளுக்கும் நான் பெரிய ஆதரவாளன். இப்போது அவர் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்துக்கு இன்னும் தீவிரமான ஆதரவாளனாக மாறியிருக்கிறேன்.
செல்ஃபி எடுக்காமலேயே வாழலாம்! எத்தனை உண்மையான வார்த்தைகள் இது !
நான் ஹோட்டல் துறையில் பணியாற்றுவதால், பல முன்னணி நடிகர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.
சென்னையில் தி பார்க் ஹோட்டலில் ரஜினிகாந்த் சாரைப் பார்த்திருக்கிறேன்.
துபாய் டவுன்டவுனில் உள்ள எமார் ஹோட்டலில் சல்மான் கானைப் பார்த்திருக்கிறேன்.
கோவாவில் உள்ள லெமன் ட்ரீ ஹோட்டலில் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்தபோது பார்த்திருக்கிறேன்.
இப்படி இன்னும் எத்தனையோ நடிகர்களை நேரில் பார்த்திருக்கிறேன்.
ஆனால், அவர்களுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் எனக்குத் தோன்றியதில்லை.
ஒரே ஒரு முறை மட்டும் விதிவிலக்கு உண்டு!
விமான நிலையத்தில் நடிகர் சிலம்பரசனைப் பார்த்தபோது அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
அதற்கும் ஒரு காரணம் இருந்தது.
அந்த நேரத்தில் பெரியார் குறித்து அவர் பாடிய பாடல் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான் அந்த விருப்பத்திற்குக் காரணம்.
அதுவும் ஒரு மனிதரின் கருத்தின் மீதான ஈர்ப்புதானே தவிர, அவர் நடிகர் என்பதற்காக அல்ல!
நான் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான்.
நடிகர்களை ரசிக்கலாம். அவர்களின் நடிப்பைப் பாராட்டலாம். அவர்களின் நல்ல கருத்துகளை ஆதரிக்கலாம்.
ஆனால், அவர்களைப் பார்த்தவுடன் ஓடிச்சென்று செல்ஃபி எடுக்க வேண்டும், எப்படியாவது ஒரு புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்ற மனநிலை நமக்கு எதற்கு?
ஒரு பிரபலத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டால் நம்முடைய மதிப்பு உயர்ந்துவிடுமா? நிச்சயமாக இல்லை.
அவர்களுடன் செல்ஃபி எடுக்கவில்லை என்றால் வாழ்க்கையில் எதையாவது இழந்துவிடப் போகிறோமா? நிச்சயமாக இல்லை.
ஒருவரை ரசிப்பதற்கும், அவருக்குப் பின்னால் ஓடுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
நம்முடைய சுயமரியாதையை எப்போதும் காப்போம்.
நம்முடைய வாழ்க்கையின் மதிப்பு, நாம் எந்தப் பிரபலத்துடன் நின்று புகைப்படம் எடுத்தோம் என்பதில் இல்லை.
நாம் யாராக வாழ்கிறோம் என்பதில்தான் இருக்கிறது!
— யூசுப் ரியாஸ்
Panda Dappa retweeted
News media: Vijay attends Sonia Gandhi’s book launch!
B….Media: Vijay gets first row seat… 🤨
Panda Dappa retweeted
பாப்பார பையன் சுடுதண்ணிய காலில் ஊத்திக்கிட்டு முதல்ல வந்து பதில் சொல்றான் என்றால் 🧐🧐🧐🧐
மிகச் சரியான செய்தி.
The tectonic shift in the social ethos of Tamilnadu is already clearly underway. This is going to cost us in ways we never would have imagined.
The state is under severe diabetes not aware of the constant heart attacks it is going through..
Enjoy the shitshow anyways before the lifeline goes flat!🚶🚶
IG: instagram.com/reel/DfmQxdogJ…
Panda Dappa retweeted
Replying to @vijaytelevision
இதையெல்லாம் சாதாரணமாக பொது இடங்களில் சொல்லமுடிகிறதென்றால் இது சமூகத்தைப்பீடித்திருக்கும் ஒரு மனநோய்
Panda Dappa retweeted
A Christian priest from Bethlehem, the birthplace of Jesus, says the US denied him a visa because he is Palestinian.
Father Issa Thaljieh had been invited to speak at an American church about life under Israeli occupation.
Christian priest says US denied him a visa for being Palestinian
More on Aljazeera.com
Panda Dappa retweeted
திருச்செந்தூரில் முதலமைச்சர் விஜய்க்கு துதித்த அரோகராவை விட கவனிக்க வேண்டிய ஒன்று, அறநிலையத்துறை அமைச்சருக்கும் சேர்த்து முழங்கிய அரோஓஹராஆஆ.
கடை புகுந்து நகை திருடியதற்கு அதிகபட்சம் ஏழு வருடம் ஜெயில். அதில் அந்த பொண்ணு A2. நேரடியாக திருடவில்லை, திருட்டுக்கு உடந்தை தான். அதுக்கு ஐந்து வருடம் கிடைக்கலாம். அதிலும் அப்ரூவர் ஆயிட்டேன், மிரட்டி செய்ய வைத்தார்கள் என ஏதாவது கூறினால் மூன்று வருடமாக குறையக்கூட வாய்ப்பு உள்ளது. ஆதாரத்தை மறைத்தல் அப்படி இப்படின்னு எக்ஸ்டிரா செக்ஷன் போட்டாலும் அதை ஒரே காலத்தில் அனுபவிக்கலாம். அப்பீல் செய்து இழுக்கலாம். அதன் பிறகு நன்னடத்தை, விசாரணை நேரத்தில் சிறையில் இருந்த நாட்கள், என எல்லாம் கழித்து விட்டுப் பார்த்தால் இரண்டு, இரண்டறை வருடத்தில் விடுதலை ஆகிவிடலாம்.
அதன்பிறகு “பெண்கள் சிறை எப்படி இருக்கும் தெரியுமா? சிறையில் காலை உணவு என்ன? போலீஸ் விசாரணையில் என்ன நடக்கும்?” அப்படின்னு வீடியோ போட்டால் லைஃப்ல செட்டில் ஆயிடலாம்ன்னு தெரிஞ்ச வக்கீல் நண்பர் சொல்றார். உண்மையா?
Panda Dappa retweeted
INC wants to contest 181 seats in a 403 seat UP assembly election. To ask such a number, you may expect someone to have a good number in the past.
But it's INC, where logic doesn't work.
In 2012 UP election, they contested in 355 seats in alliance with RLD and won 28 seats.
In 2017 UP election, they contested in 114 seats in alliance with Samajwadi Party and won 7 seats.
In 2022 UP election, they contested in 399 seats without alliance and can you guess the number of seats they won?
Only 2 with a vote share of 2.33%.
Even if we take their recent performance in 2024 general election in account, they won 6 out of the 17 seats they contested in INDIA alliance with a vote share of 9.46%.
With only 9.46% vote share (including alliance vote share), they are asking for 45% of the seats.
No sane person will see a logic here. Congress' aim is not to remove BJP from power. Their aim is to make sure it's ally SP doesn't get a single majority on their own, so that they can piggybank on their back.
It's time for @yadavakhilesh & @samajwadiparty to learn the lesson about the backstabbing dead weight @INCIndia
Panda Dappa retweeted
As soon as the government changes, the new government must appoint psychologists to every school and allot one hour per week for each class. The curriculum should be designed to teach students to think creatively, logically, and scientifically, while also enabling them to identify and resist all forms of cult following.
The younger generation is being spoiled by bad parenting and teachers having limited authority. Tamil Nadu should take proactive steps to raise a generation of rational thinkers, starting in school.
Panda Dappa retweeted
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா காந்தி ராகுல் காந்தி அகிலேஷ் யாதவ் என அனைத்து தலைவர்களும் செல்லும் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்ற தமிழ்நாடு முதல்வர் விஜய்
இப்படி சென்ற ஒரே தலைவரும் முதல்வர் விஜய் தான்!
Panda Dappa retweeted
தமிழ்நாடு
கடவுள் உண்டென நம்பியவர்கள் முதலமைச்சரானார்கள்.
கடவுள் ஒருவரே என்றவர்கள் முதலமைச்சரானார்கள்.
கடவுள் இல்லலவே இல்லை என்றவர்கள் முதலமைச்சரானார்கள்.
இப்போதுதான் கடவுளே முதலமைச்சராகி இருக்கிறார்.
Panda Dappa retweeted
சிலருக்கு இதெல்லாம் கடைசிவரை கனவுதான் 😂
#nationalpressday #pressday #thangamthennarasu #dmk #pressmeet
Panda Dappa retweeted
First, they normalise having a side chick. Then they normalise domestic violence. All this just to satisfy their blind hero worship. These people will go to any extent to justify the unjustifiable.
The disturbing part is how some supporters are willing to excuse or even encourage violence against women simply because those women, or their families, support a different political party.
If this mindset keeps growing unchecked, Tamil Nadu risks heading down a deeply dangerous path.. Soon we are going to be another manipur and these tarkuris are capable of doing that 😤






























