PMS Prasad (@PrasadnPMS) header
PMS Prasad (@PrasadnPMS) profile picture

Dravida Munnetra Kazhagam | திராவிட முன்னேற்றக் கழகம் - #திமுக #Dmk

Tamil Nadu, India
Joined April 2021
Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)Photo by PMS Prasad (@PrasadnPMS)
யோவ் சாட்டை சிரிச்சு முடியிலையா😂😂😂😂😂😂 மரணகலாய்😂😂😂😂😂
12
231
1
875
20,366
PMS Prasad retweeted
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம். பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார். இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும். குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம். இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம். ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
589
2,225
72
4,452
111,545
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் திரு.@Udhaystalin அவர்கள், தமிழ்நாடு காவல்துறை DGP அவர்களை இன்று சந்தித்து, “ 1) பெண் IAS அதிகாரிக்கு ஆபாச Message அனுப்பிய குற்றச்சாட்டில், ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும், 2) ஜூலை மாதமே புகார் வந்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் மறைத்த தலைமை செயலாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், 3) பெண் IAS அதிகாரிக்கு, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள MLA எந்த Message-ம் அனுப்பவில்லை என ஊடகங்களிடம் போய் சொன்ன சட்ட அமைச்சர் நிர்மல்குமாரை விசாரிக்க வேண்டும் - அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 4) மனு அளிக்க வந்தவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தும், இதுவரை வழக்குப்பதிவு செய்யாமல் இருக்கும் நிலையில், உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனு அளித்தார்கள். மேலும், பத்திரிகை நண்பர்களைச் சந்தித்து DGP இடம் அளித்த புகார் மனுவின் சாரம்சம் குறித்து எடுத்துரைத்து பத்திரையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்கள்.
16
164
3
409
4,068
தவெகவின் வாடகை வாய்களாக செயல்படும், Influencers எனும் போர்வையில் திரியும் Virtual Warriors மன்னிக்கவும் Virtual Abusers!! #TVKVijayFails
59
1,328
41
2,942
288,134
PMS Prasad retweeted
#WATCH | "இதனால்தான் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷிடம் முதலமைச்சர் விஜய் எந்தக் கேள்வியும் கேட்காம இருக்காரா?" கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி #SunNews | #UdhayanidhiStalin | #ArulVignesh
20
504
9
1,299
44,574
PMS Prasad retweeted
ஒரு பக்கம் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்; மறுபக்கம் மனு கொடுக்க வந்தவரை அடித்த துணை சபாநாயகர் ரவிசங்கர் 116 நாட்களாக தூங்கும் டம்மி அரசு இருவரையும் கைது செய் வேண்டும். மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
25
363
4
825
14,570
PMS Prasad retweeted
GTA 6 விளையாட்டில் வரும் கற்பனை நகரம் கூடத் தமிழ்நாட்டை விடப் பாதுகாப்பாக உணரும் அளவிற்கு, மக்கள் சமூக விரோதக் கும்பல்களின் அராஜகத்தால் "What happened to my city?" என்று அச்சப்பட்டு பாதுகாப்பற்ற சூழ்நிலையை எதிர்கொள்வது ஆழ்ந்த கவலைக்கு உரியதாகும். மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பது த.வெ.க அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வியை அம்பலப்படுத்துகிறது. சமூக விரோதக் கும்பல்கள் பொதுவெளியில் மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையின் தடுப்பு நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாகவே உள்ளன. இதன் விளைவாக, பெண்கள், குழந்தைகள் மற்றும் சாதாரண மக்கள் தாங்கள் வெளியே நடமாடவும், பயணிக்கவும் அஞ்சி நடுங்கும் அவல நிலை என்பது பாதுகாப்புக் கட்டமைப்பு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெறும் தகவல்களை கசிய விடாமல், அதைச் செயலில் காட்டி சட்டம்-ஒழுங்கைப் பேணிக் காப்பதோடு, தமிழ்நாடு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் Weekend-களில் Leave எடுக்கும் முதல்வர் Weekdays-களிலாவது வேலை செய்யட்டும்
What happened to my city? Got harrassed and threatened on road with knifes today. Incident happened at kamatchi hospital signal while turning towards Radial road from Velachery main road. Car in front of me was harrassed and then I was targeted. @chennaipolice_ @COPTBM (1/2)
2
75
3
187
11,512
PMS Prasad retweeted
தண்ணீரைத் திறந்துவிட்டு மக்களுக்கு பயன்பட வேண்டிய நேரத்திலே அது வராமல் இப்பொழுது விதைத்த என்று சொல்வதை விட தெளித்த அந்தப் பயிர்கள் எல்லாம் அந்த விதைகள் வளர்ந்து பின்னர் காய்ந்து போய் இன்றைக்கு மாட்டுக்குக் கூட தீவனம் இல்லாத ஒரு வேதனையான நிலைக்கு ஆளாகி இருக்கிறது இன்றைய தவெக அரசு கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. திருச்சி சிவா எம்.பி அவர்கள்
10
147
4
315
22,942
PMS Prasad retweeted
The Leader of the Opposition Thiru. Udhayanidhi Stalin visited the office of the Director General of Police this morning to make a representation regarding the Kallakurichi issue and Thuraiyur issue. As the DGP was not available, the IG (General) received the representation and assured that the DGP would look into the matter and that appropriate action would be taken. The LOP thereafter met the press and explained the representation. It is the duty of the Leader of the Opposition to protect the interests of the people and to secure justice for the victim. As the Honorable High Court is seized of the matter and is passing necessary orders, it was decided not to implead in the present proceedings before the learned Single Judge. We understand that the State Government has orally mentioned the matter before the Honorable Judge and stated that the Leader of the Opposition had made press statements with false particulars and against the orders passed by the Honorable High Court. We also understand that the Honorable Judge was pleased to observe that if the press statements are against the orders of the Court, they can be pulled down. There is nothing in the statement of the Leader of Opposition which is against the order of the High Court or the POSH Act. We will make a mention to the Court tomorrow, and explain that the State Government's mention, made without even informing the Leader of the Opposition, was based on incorrect facts. Since the State Government has lowered its image to this level, we will also seek the permission of the Honorable Court to implead in the proceedings as the opposition party to assist the Court, which is recognised by courts of law as an earnest duty of the opposition party. எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் துறையூர் விவகாரம் தொடர்பாக மனு அளிப்பதற்காக இன்று காலை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்றார். டிஜிபி அவர்கள் இல்லாததால், ஐஜி (பொது) அவர்கள் மனுவைப் பெற்றுக்கொண்டார்; டிஜிபி அவர்கள் இவ்விவகாரத்தைப் பரிசீலிப்பார் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்து அளிக்கப்பட்ட மனு குறித்து விளக்கினார். மக்களின் நலனைப் பாதுகாப்பதும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி பெற்றுத் தருவதும் எதிர்க்கட்சித் தலைவரின் கடமையே ஆகும். மாண்புமிகு உயர் நீதிமன்றம் இவ்விவகாரத்தை விசாரித்து, தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதால், மாண்புமிகு தனி நீதிபதி முன் நடைபெற்று வரும் தற்போதைய வழக்கில் இணைய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவல்களுடனும், மாண்புமிகு உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகவும் பத்திரிகை அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் என்று மாநில அரசு மாண்புமிகு நீதிபதி முன் வாய்மொழியாக முறையிட்டதாக அறிகிறோம். அந்தப் பத்திரிகை அறிக்கை நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக இருந்தால், அவற்றை நீக்கலாம் என மாண்புமிகு நீதிபதி அவர்கள் கருத்துத் தெரிவித்ததாகவும் அறிகிறோம். எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கோ அல்லது POSH சட்டத்திற்கோ எதிரானது எதுவும் இல்லை. நாளை நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு, எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிவிக்காமலேயே மாநில அரசு செய்த முறையீடு தவறான தகவல்களின் அடிப்படையிலானது என்பதை விளக்குவோம். மாநில அரசு தனது பிம்பத்தை இந்த அளவிற்குத் தாழ்த்திக் கொண்டுள்ளதால், நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் எதிர்க்கட்சி என்ற முறையில் இவ்வழக்கில் இணைவதற்கும் மாண்புமிகு நீதிமன்றத்தின் அனுமதியை நாங்கள் கோருவோம். இது எதிர்க்கட்சியின் முக்கிய கடமையாக நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
5
236
4
579
12,209
One avoids the questions. The other answers them. That’s the difference between a PR campaign and leadership. @Udhaystalin #DMKYW #DMK4TN
61
419
9
1,207
23,506
PMS Prasad retweeted
எப்போ பாரு அடுத்த கட்சி மேலயே பழி போட்டுட்டு இருந்தீங்களே, உங்க கட்சிய கேக்க துப்பு இல்லையா என மக்கள் தவெகவை துப்பும் காட்சி
19
728
10
1,861
42,075
PMS Prasad retweeted
தலைமைச் செயலாளர் இந்த விஷயத்தை முதலமைச்சர் கிட்ட சொன்னாரா இல்லையா? சொல்லலனாலும் மிகப்பெரிய தவறு. அப்படி சொல்லியிருந்தார்னா, முதலமைச்சர் ஏன் 116 நாட்களா இன்னைக்கு வரைக்கும் வாயைத் திறக்காமல் இருக்காரு மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
31
437
6
834
12,750
PMS Prasad retweeted
இதுதான் நீங்க கொண்டு வந்திருக்கிற மாற்றமா? 'துர்நாற்றம்' அப்படின்னு தமிழ்நாட்டு மக்கள் பேச ஆரம்பிச்சிருக்காங்க. மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
16
214
1
461
8,366
PMS Prasad retweeted
ஆமா அரிச்சந்திரன் சொல்றாருல நம்புங்கப்பா!
24
432
9
1,180
21,663
PMS Prasad retweeted
முதல்ல மண்டைல இருக்க கொண்டைய மறைங்க சார்...
88
1,476
53
4,052
234,794
PMS Prasad retweeted
எந்த ஒரு கேள்விக்கும் டம்மி CM கிட்ட இருந்து பதில் வர போறது இல்ல..
18
313
1
757
13,073
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய #TVK எம்எல்ஏ மீது புகாரளிக்கப்பட்டும், 116 நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருந்தாரா? @Udhaystalin #Arrest_ArulVignesh #KallakurichiMLA #TVKVijay‌
16
279
5
532
7,685
தவறான தகவல் இல்லை, #TVK அரசே தவறான அரசுதான்! கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ பெண் அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பிய பிரச்சினையில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் கதறியிருக்கிறது த.வெ.க அரசு. தவறான தகவல்களை வழங்கியது எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, ‘பெண் அதிகாரியிடம் இருந்து புகாரே வரவில்லை’ என்று செய்தியாளர்கள் சந்திப்பிலேயே தவறான தகவலைச் சொன்னவர் சட்டத்துறை, மன்னிக்கவும் டாய்லெட் கண்காணிப்புத்துறை அமைச்சர் நிர்மல்குமார்தான். பாலியல் பொறுக்கிகளைக் காப்பாற்ற தொடர்ந்து பொய்கள் சொல்வதிலும் இதுவரை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவைக் கைது செய்யாமல் காப்பாற்றுவதிலும் வெட்கப்படாத த.வெ.க அரசு, எதிர்க்கட்சித் தலைவர் உண்மைகளைச் சொல்லக்கூடாது என்று பயந்து அலறுகிறது. குறுவைத் தொகுப்புக்கும் வறட்சி நிவாரணத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் சட்டமன்றத்திலேயே தவறான தகவல்களைச் சொன்னவர்தான், பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாக்கும், முதலமைச்சர் விஜய். தவறான தகவல்களை உளறி, சட்டமன்றத்திலேயே அதிகம் அவைக்குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்ட உளறல்களை வழங்கியவர் ஆதவ் அர்ஜுனா. இப்படி தலைமை முதல் அடிமட்டம் வரை தவறான தகவல்களை வழங்கும் தற்குறிகளால் நிரம்பிய ஒரு கட்சிக்கு இதைப் பற்றியெல்லாம் பேச ஏதாவது தகுதி இருக்கிறதா? த.வெ.க என்பது வெறுமனே தவறான தகவல்களை வழங்கும் கட்சி மட்டுமல்ல, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் போன்ற பாலியல் பொறுக்கிகள், கோரிக்கை வைக்க வந்தவரை தாக்கி ரவுடித்தனம் செய்த துணை சபாநாயகர் ரவிசங்கர் என்று தவறான மனிதர்களால் நிரம்பிய கட்சிதான் த.வெ.க என்னும் குற்றவாளிகளின் கூடாரம். தகவல்களை கசிய விடுவது, எதிர்ப்பு வந்தால் பம்முவது, அறிவிப்புகளில் யு-டர்ன் போடுவது, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளுவது என்று தப்பும் தவறுமாக ஆட்சி நடத்தும் த.வெ.க அரசே ஒரு தவறான அரசுதான்! #TVK #TVKVijay
🤖 Made with AI
6
107
2
166
3,731
சென்னை கிழக்கு மாவட்டக் கழக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் இணை அமைப்பாளரும், கழக மூத்த முன்னோடியுமான, முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு.சேப்பாக்கம் கே.ராஜு அவர்களின் படத்திறப்பு நிகழ்வில் சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பணிகள் நிலைக்குழுத் தலைவருமான திரு@nchitrarasu அவர்களுடன் பங்கேற்றபோது… உடன் வட்டக் கழகச் செயலாளர்கள் திரு.வே.பா.பிரபாகரன், திரு.அ.தமீம் அன்சாரி, திரு.ICF.சங்கர் மற்றும் கழக முன்னணியினர்…
2
15
34
1,150
ஆட்சிக்கு வந்த இந்த ஆறு மாதங்களில் ஒரே ஒரு விசயத்துல கூட உண்மை கிடையாது வாயை திறந்தாலே பொய் தான் எல்லாமே நீதிமன்றம் மூலம் தான் வெளியவே வருது Mr.மணியை போல் உங்கள் ஆட்சிக்கு முட்டு தந்தவர் இல்லை ஆனா மணி காறி துப்பியுள்ளார் உங்களை மக்களும் விரைவில் இதை செய்வார்கள்
22
638
18
2,073
92,588