இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (24.11.2026) ஆற்காடு கண்ணன் பூங்கா அருகில் தொழிலாளர் நலத் துறை சார்பில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான வசதி மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
27
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (24.11.2026) ஆற்காடு நகராட்சி கண்ணன் பூங்காவின் பராமரிப்புப் பணிகள் குறித்து பார்வையிட்டார்.
28
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (24.11.2026) புதியதாக திறந்து வைக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில்அனைத்து தனியார் பேருந்துகளும் வந்து செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்
41
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (23.11.2026) இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 8 பேரூராட்சிகளில் 4000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை விளாப்பாக்கம் பேரூராட்சி,கூத்தாடிக்குட்டை குளம் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.
20
இராணிப்பேட்டை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் டாக்டர் R.ஆனந்தகுமார், இ.ஆ.ப. அவர்கள் (22.11.2026) ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், பூட்டுத்தாக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2027-ன் கீழ் நடைபெற்று வரும் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
2
72
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் இயக்குநர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் (21.11.2026) திருமலைச்சேரி ஊராட்சி, பாலாறு அணைக்கட்டு, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள புதிய நூலக கட்டடத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
15
இராணிப்பேட்டை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் டாக்டர் R.ஆனந்தகுமார், இ.ஆ.ப. அவர்கள் (22.11.2026) ஆற்காடு திரு.கோ.வரதராசுலு செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2027-ன் கீழ் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
26
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (21.11.2026) ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், திருமலைச்சேரி ஊராட்சி, பாலாறு அணைக்கட்டு, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்
16
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (21.11.2026) கிளாம்பாடி ஊராட்சியில் (VB GRAMG) ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் குளம் வெட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
19
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (21.11.2026) ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், எசையனூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
28
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (21.11.2026) ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், கிளாம்பாடி ஊராட்சியிலுள்ள நியாய விலைக்கடையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு, தரம், விநியோகம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
13
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (21.11.2026) வாலாஜா ஊராட்சி ஒன்றியம், குடிமல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
17
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (21.11.2026) ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், எசையனூர் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.46.01 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை பணி முடிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
13
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (21.11.2026) ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், எசையனூர் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.46.01 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை பணி முடிக்கப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டார்.
17
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (21.11.2026) ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், புதுப்பாடி ஊராட்சியிலுள்ள நியாய விலைக்கடையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு, தரம், விநியோகம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
13




