Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 (@ProfCmkr) header
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 (@ProfCmkr) profile picture

Prof C M K Reddy DSc FRCS (Glas) FRCS (Ire) President -All India Telugu Federation President- LIMFOT, TAMPA Karyakartha - Bharatiya Janatha Party

Kilpauk, Egmore Nungambakkam
Joined June 2020
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
புற்றுநோயாளிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில், மருந்து விற்பனையாளர்களின் கூடுதல் லாப வரம்பை 30% ஆகக் கட்டுப்படுத்தி, முதற்கட்டமாக 110 முக்கிய புற்றுநோய் மருந்துகளின் விலையைக் குறைக்கப் பிரதமர் திரு. @narendramodi தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது..!
1
15
15
2,294
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கத் தமிழகம் வருகை தரும் பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை, “வருக! வருக!” என அன்புடனும் பெருமிதத்துடனும் வரவேற்கிறோம்! #TNWelcomesModi
🤖 Made with AI
3
58
4
126
3,165
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
தமிழை நேசிக்கும் பிரதமர் திரு. @narendramodi அவர்களை தமிழக மக்கள் சார்பாக அன்புடனும் பெருமிதத்துடனும் வரவேற்கிறோம்!
5
94
4
375
5,244
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
மக்கள் சேவைக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்து, வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க அயராது உழைக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள், பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க இன்று தமிழகம் வருகிறார். அவர்கள் அன்புடன் வரவேற்கிறோம்! 🙏🏼 #TNWelcomesModi
1
29
2
51
2,161
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
தீரவிரவாதிகளிடம் இருந்து 170 உயிர்களை காத்த இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு 'குடிமக்கள் வீர தீர செயலுக்கான ஜனாதிபதி விருதை வழங்கி கெளரவித்துள்ளது இஸ்ரேல். இந்த விருதின் மூலம் ஒட்டு மொத்த இந்திய தேசமும் பெருமையடைகிறது..!
12
13
2,281
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சென்னை வருகை 13000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள்.. #TNWelcomesModi
5
55
4
101
4,539
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை தமிழக மக்கள் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்!! #TNWelcomesModi
34
125
5
601
9,314
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
சுமார் ₹13,000 கோடிக்கும் அதிகமான நிதிச்செலவிலான வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்திற்கு வாரி வழங்குவதற்காக சென்னைக்கு வருகை தந்துள்ள நமது பாரதப் பிரதமரை வருக வருகவென வரவேற்கிறோம்! #TNWelcomesModi
4
18
30
1,803
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
₹4,900 கோடி நிதிச் செலவில் கட்டப்பட்ட பூந்தமல்லி மற்றும் வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை திறந்து வைத்தார் நமது பிரதமர் திரு. @narendramodi அவர்கள்! #TNWelcomesModi
22
34
1,944
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
சென்னை ஐஐடி-யில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார் பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள்..! #TNWelcomesModi
1
24
93
2,246
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
தமிழகத்திற்கு சுமார் ₹13,000 கோடி மதிப்பிலான மெகா வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணிக்க வருகை தந்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களைத் தமிழக மக்கள் உற்சாகத்தோடு வரவேற்று வருகின்றனர்! இதன் வெளிப்பாடாக, எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து (Trending #1) சாதனை படைத்துள்ளது..! #TNWelcomesModi
1
14
31
1,921
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
சென்னை ஐஐடி-யில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார் பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள்..! #TNWelcomesModi
1
17
54
1,878
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
சென்னை ஐஐடியில் உள்ள உலகத் தரத்திலான சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார் நமது பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள்! #TNWelcomesModi
2
10
10
1,727
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
தமிழகத்தின் கடல்சார் உட்கட்டமைப்பை உலக தரத்திற்கு உயர்த்தும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு.@narendramodi அவர்கள். #TNWelcomesModi
1
11
15
1,855
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
ஒவ்வொரு மாநிலமும் முன்னேறும்போதுதான் பாரதம் ஒட்டுமொத்தமாக வலிமை பெறும் என்ற நோக்கோடு மத்திய அரசு செயல்படுவதாக, சென்னையில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டங்கள் தொடக்க விழாவில் பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் உரை..! #TNWelcomeModi
9
10
1,713
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
ரூ. 13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் மூலமாகத் தொழில் மற்றும் வர்த்தகத் துறைகள் வளர்ச்சியடையும். தமிழக இளைஞர்களுக்குப் பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். - நமது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள்..! #TNWelcomesModi
11
8
1,548
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
தமிழகத்தில் இன்று ₹ 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்துள்ளோம் - பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள்! #TNWelcomesModi
1
19
3
57
2,542
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
நாட்டு மக்களின் போக்குவரத்து வசதிகளை எளிதாகவும் மேம்பட்டதாகவும் அமைத்துக் கொடுப்பதே எனது நோக்கம் - பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள்! #TNWelcomesModi
1
7
7
1,517
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
2014-க்கு பிறகு, இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி 11 மடங்கும், பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 50 மடங்கும் அதிகரித்துள்ளது. இந்த உற்பத்தித் துறை வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தமிழ்நாட்டு மக்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். - பிரதமர் திரு.narendramodi அவர்கள்! #TNWelcomesModi
1
11
17
1,721
Prof CMK REDDY DSc FRCS 🇮🇳 retweeted
2014 - ஆம் ஆண்டு வரை இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே இயங்கி வந்த மெட்ரோ ரயில்கள் இன்று 25- ஆக உயர்ந்திருக்கிறது - நமது பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள்..! #TNWelcomesModi
16
29
2,135