Profilemaker (@Profilemaker1) header
Profilemaker (@Profilemaker1) profile picture

We design better video experiences

Chennai, India
Joined February 2018
Photo by Profilemaker (@Profilemaker1)Photo by Profilemaker (@Profilemaker1)Photo by Profilemaker (@Profilemaker1)Photo by Profilemaker (@Profilemaker1)Photo by Profilemaker (@Profilemaker1)Photo by Profilemaker (@Profilemaker1)Photo by Profilemaker (@Profilemaker1)Photo by Profilemaker (@Profilemaker1)Photo by Profilemaker (@Profilemaker1)Photo by Profilemaker (@Profilemaker1)
மாக்கியவெல்லி காப்பியம் ஆகோள் இரண்டாம் பாகம் அக்டோபர் 01 முதல் பாகத்தில் பன்னிரண்டு வயது சிறுவனாக நீங்கள் பார்த்த மாக்கியவெல்லி வளர்ந்துவிட்டான். இவன் கதையை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். இது எதிர்காலத்தின் கதை.கடந்தகாலத்தின் கதையும் கூட. #MachiavelliKaapiyam #AagolSequel
1
10
1
23
4,873
மாக்கியவெல்லி காப்பியம் ஆகோள் இரண்டாம் பாகம் அக்டோபர் 01 நூல் வெளியாகும் முன் நூலின் முன்னுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. #AuthorNote #MachiavelliKaapiyam #Aagol #October01 @vediyappan77 @onlynikil
7
1
22
1,150
மாக்கியவெல்லி காப்பியம் ஆகோள் இரண்டாம் பாகம் அக்டோபர் 01 கதை நிகழும் காலவெளி #TimelineOfStory #MachiavelliKaapiyam #AagolSequel #October01 @vediyappan77 @onlynikil
6
12
541
மாக்கியவெல்லி காப்பியம் ஆகோள் இரண்டாம் பாகம் அக்டோபர் 01 உங்கள் வாசலுக்கு வர காத்திருப்பவர்கள்… #CharacterChart #MachiavelliKaapiyam #AagolSequel #October01 @onlynikil @vediyappan77
4
15
539
மாக்கியவெல்லி காப்பியம் ஆகோள் இரண்டாம் பாகம் அக்டோபர் 01 திரு மு.வேடியப்பன் அவர்களின் பதிப்புரை #PublisherNote #MachiavelliKaapiyam #AagolSequel #October01 @vediyappan77 @onlynikil
7
12
682
மாக்கியவெல்லி காப்பியம் மூன்று உட்பிரிவுகளைக் கொண்ட நாவல். முதல் பிரிவான ‘பெருமேகம்’, கதையின் பரிமாணங்களை நிதானமாய் கட்டமைக்கக் கூடியது. அதை அன்பிற்கினிய வாசகர்கள் ஆழ்ந்து வாசிக்க வேண்டுகிறேன். நூல் முன்பதிவு செய்ய: amazon.in/dp/8119541243 #MachiavelliKaapiyam #October01
2
9
12
606
மாக்கியவெல்லி காப்பியம் ஆகோள் இரண்டாம் பாகம் இயக்குநர் இமயம் வெளியிடுகிறார் அக்டோபர் 01 - காலை 11:00 மணி #MachiavelliKaapiyam #AagolSequel #DirectorBharathiraja #October01 @onlynikil @offBharathiraja @vediyappan77
9
29
3,513
மாக்கியவெல்லி காப்பியம் ஆகோள் இரண்டாம் பாகம் என் மண்ணில் இருந்து… என் மொழியில் இருந்து… என் மெளனத்தில் இருந்து… #MachiavelliKaapiyam #AagolSequel #Discoverypublications #kutraparambarai உங்கள் பிரதிகளைப் பெற: amazon.in/dp/8119541243 @vediyappan77 @onlynikil
4
20
6
85
17,534
🎬 A humble insight from the stars of #Boat! 🌊✨ They share their experiences and what makes this film special to them. We hope it resonates with you too. 🚤❤️ #BehindTheScenes youtu.be/7cJUOtJ2Od4?si=6wSL… @iYogiBabu @maaliandmaanvi @cde_off @Madumkeshprem @SakthiFilmFctry
3
9
643
Here is the Adventurous making video of #Boat 🔗youtu.be/7cJUOtJ2Od4 The characters of Boat share their Amazing experience on the journey of the movie & difficulties faced during making of the movie 🎥 Hope you all like it 👍
2
10
2
44
1,273
சின்னஞ்சிறு பாடல்கள் நிறைவு… உங்கள் பயணத்திற்கு ஒரு பன்னிரண்டு நிமிட இனிமையைத் தருவது மட்டுமே சின்னஞ்சிறு பாடல்களின் நோக்கம். கவிதையிலும் இசையிலும் புலமையை முன்வைக்காமல் செவிமடுப்பதற்கான எளிமைக்கு வழி செய்யவே விரும்பினோம். என் இசைக்குழுவிற்கு நன்றி. கடந்த ஒரு மாத காலமாக எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஊடக நண்பர்களுக்கும் எங்கள் அன்பும் நன்றியும். இந்த பாடல்கள் மண்ணில் ஈரம் சேர்க்க முயற்சிக்கும் எளியதொரு மழைப் பொழிவு. நனைந்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. மழையை சோதனைக் குழாயில் நிரப்பி அதன் நிறம் குணம் தரம் சொல்லி ஆலோசனை வழங்கியோர்க்கு எம் அன்பான வணக்கங்கள். சின்னஞ்சிறு பாடல்கள் சுட்டி: Chinnanjiru Paadalgal streaming links: songwhip.com/kabilanvairamut…
6
27
3,668
பந்தயம் அல்ல வாழ்வு - இது பயணம் என்று புரியும்போது… Punnai - the final Songlet from the album of Chinnanjiru Paadalgal is here. #சின்னஞ்சிறுபாடல்கள் #IndieSonglets #independentmusicalbum @composerbala #ShobikaMurukesan @onlynikil
2
22
3,442
புன்னை ❤️ சின்னஞ்சிறு பாடல்கள் Songlet 05 29 02 24 #chinnanjirupaadalgal #Indiesonglets @composerbala #ShobikaMurukesan
3
13
785
அன்பு செய்வது எப்படி ? உள்ளன்பை சிந்தாமல் உன்னிடம் சேர்ப்பது எப்படி ? மனதிற்கும் மொழிக்கும் உயிருக்கும் செயலுக்கும் இடைவெளிகள் இங்கே ஏராளம் - நான் இதயத்தைச் சொல்வது எப்படி ? Magizham - Songlet 04 from the album of #ChinnanjiruPaadalgal is here. #சின்னஞ்சிறுபாடல்கள் #IndieSonglets #IndependentMusic @composerbala @onlynikil #BhuvanaAnanth
11
2
28
4,134
மகிழம் ❤️ Songlet 04 சின்னஞ்சிறு பாடல்கள் 26 02 24 #Magizham #Liberationoflove #ChinnanjiruPaadalgal @composerbala #BhuvanaAnanth
5
11
615
மழை அல்ல மழை அது வழியும் ஒரு வழிபாடு மழை அல்ல மழை அது சமதர்ம பேச்சுவார்த்தை மழை அல்ல மழை அது காலத்தின் நவரசம் மழை அல்ல மழை அது தெய்வத்தின் காதல்மொழி Sindhuvaaram - Songlet 03 from the album of #ChinnanjiruPaadalgal is here @composerbala @AditiBhavaraju @onlynikil #IndieSonglets #Rain #சின்னஞ்சிறுபாடல்கள் #சிந்துவாரம் @profilemaker1
7
2
15
1,443
Paalai - Songlet 02 from the album of Chinnanjiru Paadalgal is now streaming in all leading platforms #சின்னஞ்சிறுபாடல்கள் #IndieSonglets @composerbala @ramyamusic
7
22
982