Replying to @RaArjunamurthy
முதல் குடிமகனோ இல்லை கடைசி குடிமகனோ அன்பில், அருளில் எந்த வேற்றுமையும் காண இயலாத தாயுள்ளம் - தெய்வத்திரு மாதா அமிர்தானந்தமயி #MataAmritanandamayi
Happiness is a State of Mind - Let Us Choose to Be Happy! 🪔
Whatever our circumstances in life, let us consciously remind ourselves to be happy. Happiness should not depend entirely on wealth, success, or the comforts we enjoy.
One thing I have realised is that, whether we have money or success or are struggling through life’s challenges, we often put on a smile to bring happiness to our loved ones. And sometimes, that very smile becomes the beginning of our own happiness.
Diwali reminds us of this beautiful truth. Its lights, celebrations, and togetherness inspire us to rise above our worries, rediscover our confidence, and spread joy within our families.
After all, happiness is not always about what we possess or achieve. It is about the positive thoughts we nurture, the love we share, and the hope we keep alive.
Let us not merely pretend to be happy. Let us teach our minds to embrace happiness, regardless of life’s circumstances.
Celebrate life. Cherish family. Choose happiness.
Happy Diwali! 🪔✨
- Ra. Arjunamurthy
instagram.com/reel/DffOMK8TX…
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி retweeted
आज भारत के पूर्व उप प्रधानमंत्री एवं भारत रत्न श्रद्धेय श्री लालकृष्ण आडवाणी जी से उनके निवास पर भेंट कर उन्हें जन्मदिवस की हार्दिक बधाई एवं शुभकामनाएँ दीं।
विभाजन की विभीषिका से लेकर राष्ट्र निर्माण की यात्रा तक, आडवाणी जी का सार्वजनिक जीवन ‘राष्ट्र प्रथम’ के विचार और उसके प्रति अटूट समर्पण का उदाहरण रहा है।
‘Nation First, Party Next, Self Last’ का उनका जीवन-दर्शन भाजपा की संगठनात्मक संस्कृति और कार्यकर्ताओं के लिए सदैव प्रेरणास्रोत रहेगा।
दीपावली के पावन अवसर पर प्रभु श्रीराम से उनके उत्तम स्वास्थ्य एवं दीर्घायु की मंगलकामना करता हूँ।
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி retweeted
Diwali is sweeter with those who protect us! #Bastar #NaxalFreeIndia
பழங்கால வேத ஞானமும் நவீன அறிவியலும் சந்திக்கும் புள்ளி! 🧬✨
மேஜர் ஜெனரல் ஜி.டி. பக்ஷி @GeneralBakshi எழுதிய ‘The Vedas: Language of Life’ புத்தக உரையில் பகிர்ந்த பிரமிப்பூட்டும் அறிவியல் உண்மைகள்:
குண்டலினியும் DNA-வும்: நம் முன்னோர்கள் வரைந்த குண்டலினி வடிவமும், நவீன உயிரியலின் DNA இரட்டைச் சுருளும் (Double Helix) ஒன்றுபோலவே இருப்பது வெறும் தற்செயல் தானா?
வேதங்களில் கணிதம்: ஃபிபனாச்சி தொடர் (Fibonacci Series) மேற்கத்திய உலகம் அறிவதற்கு முன்பே சந்தஸ் சாஸ்திரத்தில் 'விரஹாங்க எண் வரிசையாக' இடம்பெற்றுள்ளது.
குவாண்டம் இயற்பியல் & பிரக்ஞை: பிரபஞ்சத்தின் அடிப்படைப் பொருள் ஜடப்பொருள் அல்ல, உணர்வுநிலை (Consciousness) மட்டுமே என்பதை குவாண்டம் அறிவியலாளர்களும் வேதங்களும் ஒரே குரலில் சொல்கின்றன.
ஹோலோகிராம் & ஆன்மா: ஒரு ஹோலோகிராமின் சிறு பகுதியிலும் முழு உருவமும் அடங்கியிருப்பது போல, நம் ஒவ்வொரு செல்லிலும் பிரபஞ்ச ரகசியம் அடங்கியுள்ளது.
பண்டைய பாரதத்தின் ஞானத்தை அறிவியல் பார்வையில் புரிந்துகொள்ள இந்த உரையை முழுமையாகக் கேளுங்கள்! 👇
🔗 வீடியோ இணைப்பு: youtu.be/QkNSvdrpMeM?si=UWgF…
#Vedas #DNA #Consciousness #ModernScience #AncientWisdom #QuantumPhysics
Wishing Everyone a Very Happy Diwali!
May the radiant light of every Diya illuminate new hopes, inspire noble thoughts, dispel darkness and guide us towards a future filled with peace, prosperity and success.
May this festival of lights bring happiness to every home, strength to every heart and new opportunities to every life.
Let us celebrate the triumph of light over darkness and good over evil.
Happy Diwali! ✨🪔
Warm wishes,
Ra. Arjunamurthy
#HappyDiwali #Diwali2026 #FestivalOfLights #Hope #Peace #Prosperity
🤖 Made with AI
I'm Doing Something Special
இன்ஸ்டாகிரம் ஸ்டோரியில் நடிகை த்ரிஷா
#TrishaKrishnan #DiwaliSpecial #BlueCrossOfIndia #AnimalWelfare #ThanthiTVcinema #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
May the Festival of Lights illuminate every home with happiness, prosperity and renewed hope.
Inspired by the Hon’ble Prime Minister Shri @narendramodi Ji’s vision of Viksit Bharat @ 2047 and the seven growth priorities of Sapt Dhara, let us celebrate this Diwali with a renewed commitment to innovation, self-reliance, inclusive growth and a stronger India.
May the light of knowledge dispel ignorance, the spirit of enterprise overcome stagnation, and every Indian contribute to our nation’s progress.
Wishing everyone a bright, prosperous and purposeful Diwali!🪔
Warm wishes,
Ra. Arjunamurthy
@AmitShah @rajnathsingh @nsitharaman @JPNadda @NitinNabin @blsanthosh @NainarBJP @BJP4TamilNadu
#HappyDiwali #SaptDhara #ViksitBharat2047 #AtmanirbharBharat
🤖 Made with AI
A LEADER WHO CELEBRATES DIWALI WITH THE GUARDIANS OF INDIA! 🇮🇳🪔
Since 2014, Prime Minister Shri @narendramodi ji has made a remarkable tradition of celebrating Diwali with our Armed Forces, away from the comforts of home and family.
From Siachen (2014), Dograi (2015), Sumdo (2016), Gurez (2017), Harsil (2018), Rajouri (2019), Longewala (2020), Nowshera (2021), Kargil (2022), Lepcha (2023), Kutch (2024), to INS Vikrant (2025) - 12 consecutive Diwalis with the brave men and women who safeguard our sovereignty.
This is more than a customary visit. It reflects a personal conviction, a sense of national duty and an extraordinary bond with our soldiers.
While millions celebrate with their families, our Jawans stand guard in freezing mountains, scorching deserts, turbulent seas and challenging border outposts, placing the Nation’s security above their personal comforts and family celebrations.
Modi ji’s consistent commitment sends a powerful message: Those who protect our Nation must never be forgotten by the Nation.
My special salute to Hon’ble Prime Minister Shri Narendra Modi ji for his compassionate and heartfelt commitment to our Jawans. His decision to dedicate Diwali celebrations to the brave soldiers, year after year, reflects a deep personal bond with those who stand guard over our Nation.
A Prime Minister’s Diwali is spent with the protectors of India - a gesture that speaks louder than a thousand words.
This sustained tradition is a distinctive chapter in India’s Prime Ministerial history. It reminds us that national security, patriotism and respect for our Armed Forces must transcend political boundaries.
My heartfelt salute to our brave soldiers and their families, who make every Indian’s peaceful celebration possible.
NATION FIRST. ALWAYS! 🇮🇳
Let us protect our Nation, preserve our timeless culture and honour those who defend our sovereignty.
Wishing every Indian a proud and prosperous Diwali!
- Ra. Arjunamurthy
#HappyDiwali2026 @AmitShah @rajnathsingh @nsitharaman @JPNadda @DrSJaishankar @nitin_gadkari @NitinNabin @blsanthosh @NainarBJP @BJP4TamilNadu
🤖 Made with AI
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு!
தெருநாய்கள் பிரச்சினை: மனித உயிர் பாதுகாப்பும் விலங்கு நலனும் உறுதி செய்யப்பட வேண்டும்!
தமிழகத்தில் அதிகரித்து வரும் தெருநாய்கள் பெருக்கம், நாய்க்கடி சம்பவங்கள் மற்றும் ரேபிஸ் பாதிப்புகள் குறித்து எனது ஆய்வுக் கட்டுரையையும், அதுதொடர்பாக வெளியான @TamilTheHindu நாளிதழ் செய்தியையும் தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, தங்களின் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை உடனடியாக அமைத்து, சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகள், கால்நடை மருத்துவர்கள், விலங்கு நல அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு மூன்றாண்டு கால சிறப்புச் செயல்திட்டத்தை உருவாக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தெருநாய்களின் கணக்கெடுப்பு, கருத்தடை, ரேபிஸ் தடுப்பூசி, பைரவ காப்பகங்களுக்கான மருத்துவ உதவி, உணவளிப்பதற்கான முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்பு ஆகிய அனைத்திற்கும் காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டம் அவசியம்.
இது நாய்களை ஒழிப்பதற்கான கோரிக்கை அல்ல; கட்டுப்பாடற்ற பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, மனித உயிர்களையும் வாயில்லா ஜீவன்களையும் பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான முன்மொழிவு.
தமிழகம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். @CMOTamilnadu
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இம்முன்மொழிவைப் பரிசீலித்து, விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@narendramodi @blsanthosh @NainarBJP @BJP4TamilNadu
#StreetDogs #PublicSafety #RabiesFreeTamilNadu #AnimalWelfare #TamilNadu
நேற்று மாலை (05.11.2026), மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற “ஜனநாயகத்தைக் காப்போம் – கும்பல் ஆதிக்கத்தை அகற்றுவோம்” என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, “ஓர் அறிவுசார் உரையாடல்” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மாநிலத் துணைத் தலைவர் திரு. M. சக்கரவர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
எனது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டு ஜனநாயகத்தின் மாண்பையும், மக்கள் பங்கேற்பின் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
கருத்துகளால் மக்களைச் சென்றடைவோம்; அறிவார்ந்த உரையாடல்களால் ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்!
@narendramodi @blsanthosh @NainarBJP @BJP4TamilNadu
#BJP #TamilNadu #Democracy #அறிவுசார்உரையாடல் #ஜனநாயகம்காப்போம்
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி retweeted
Store More → Import Less → Power India Round the Clock!
The Cabinet has approved a massive Rs 14,500 crore push to develop 92 GWh of energy storage capacity, supporting an estimate of almost 1 lakh crore investment!
Unique features are:
60 GWh of pumped hydro storage.
30 GWh of battery energy storage.
2 GWh through emerging technologies.
40% minimum domestic content for battery storage projects.
Truly, it is more reliable power, greater renewable energy integration and stronger energy security.
pib.gov.in/PressReleaseDetai…
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி retweeted
Better data means better decisions, better policies and better delivery to people.
The Cabinet has approved the VISTAR Scheme to transform India's statistical system.
The key aspects to note are the usage of tech and AI, micro level focus and building modern as well as integrated statistical systems.
pib.gov.in/PressReleaseDetai…
Dear Gen Z,
You are the hope of tomorrow and the driving force behind the future of India. The responsibility of nation-building rests in your hands.
Those hands should create, innovate, build and contribute to society - not indulge in acts that undermine our values, dignity and collective future.
Youth is a strength. Use it wisely. India needs your energy, ideas and leadership, not actions that bring shame.
Be the generation that builds India, not one that holds it back.
#GenZ #YouthForNation #NationBuilding #FutureOfIndia @narendramodi @AmitShah @blsanthosh @TVKVijayHQ @CMOTamilnadu
அரசு பேருந்தின் கதவை மூடவிடாமல் ஜல்லி கல் வைத்ததை கண்டித்ததால் நடத்துநர் மீது தாக்குதல் என புகார்
ஐடிஐ மாணவர்கள் 2 பேர் கைது..
#Busconductor #Arrested #News18TamilNadu
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி retweeted
Do you feel India should depend on other countries for processing the critical minerals that power our future?
I certainly don’t!
Lithium, nickel, cobalt…these are essential for EVs, batteries, electronics and defence. Yet, we remain heavily dependent on imports of refined materials.
To address this, the Cabinet has approved a scheme to change this.
Key highlights:
New critical mineral processing plants.
Capital subsidy to boost investment.
Greater domestic value addition.
Stronger supply chains.
The principle is clear...India must have capabilities to build technologies of the future!
pib.gov.in/PressReleaseDetai…
ஒரு கட்டுரையின் நோக்கம்…
ஒரு கொள்கை மாற்றத்தின் தொடக்கம்!
விமான எரிபொருள் (ATF) மீதான அதிகப்படியான VAT வரியைக் குறைக்க வேண்டும் என்ற எனது கட்டுரையின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
நேற்றைய @dinamalarweb செய்தியின்படி:
• சென்னை விமான நிலையத்தில் ATF வரி 29%-லிருந்து 16%-ஆகவும், சென்னையைத் தவிர மற்ற தமிழக விமான நிலையங்களில் 29%-லிருந்து 1%-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
குறைந்த எரிபொருள் வரியால் விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவு குறைவதுடன், கூடுதல் விமானச் சேவைகள் மற்றும் புதிய வழித்தடங்களுக்கான அனுமதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
இதன் மூலம் விமானப் போக்குவரத்து மட்டுமல்லாமல், உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும், சுற்றுலா மற்றும் பிராந்தியப் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்.
வரி குறைப்பு ஒரு தொடக்கம்; கூடுதல் விமானச் சேவைகள், புதிய வேலைவாய்ப்புகள் அடுத்த இலக்கு!
இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்!
#ATF #TamilNadu #AviationGrowth #Employment @narendramodi @RamMNK @blsanthosh
ஓர் அழகிய கடந்தகாலம்…
சில கனவுகள் நனவாகாமல் போகலாம்… ஆனால் அந்தக் கனவுகளுக்காக உழைத்த நாட்கள் என்றும் மறக்க முடியாதவை!
டிசம்பர் 2020… என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் அத்தியாயம்!
நம் அன்புத் தலைவர் சூப்பர் ஸ்டார் #ரஜினிகாந்த் அவர்கள் அரசியலில் நுழைந்து, ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கி, தமிழக மக்களுக்காகவும் தமிழர்களின் நலனுக்காகவும் ஒரு புதிய அரசியல் பாதையை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.
அந்தப் பயணத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். அவர் முன்மொழிந்த அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) பொறுப்பேற்று, கட்சியின் அடையாளம், கொடி, சின்னம், வண்ணங்கள் மற்றும் அமைப்புக் கட்டமைப்பு எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டேன்.
அந்த நாட்களில் உருவானதுதான் கட்சிக் கொடியின் முதற்கட்ட மாதிரி வடிவமைப்பு. இன்று இந்த வீடியோவில் இடம்பெறும் ஒவ்வொரு ஸ்லைடையும் பார்க்கும்போது, அதன் பின்னால் இருந்த கனவும் உழைப்பும் நினைவுக்கு வருகின்றன.
இந்தக் கொடியில் ஒவ்வொரு நிறத்திற்கும், ஒவ்வொரு அடையாளத்திற்கும் ஓர் உணர்வுபூர்வமான பின்னணி உண்டு.
1. எண் 12 – தலைவரின் பிறந்தநாளுடன் இணைந்த உணர்வு!
டிசம்பர் 12, அவரது பிறந்தநாள். அந்த உணர்வுபூர்வமான எண்ணை அடிப்படையாகக் கொண்டு, எண் கணிதக் கருத்துகளையும் வடிவமைப்பையும் இணைத்து அடையாளத்தை உருவாக்கினோம்.
2. மையத்தில் மகாவதார் பாபாஜியின் யோக முத்திரை!
மகாவதார் பாபாஜி இயக்கத்திடம் கிரியா யோக தீட்சை பெற்ற ரஜினிகாந்த் அவர்களின் ஆன்மிகப் பயணத்தை நினைவுகூரும் வகையில், யோக முத்திரையை எளிமைப்படுத்தி கொடியின் மையத்தில் இடம்பெறச் செய்தோம். ஆன்மிகமும் அரசியல் பயணமும் இணையும் ஓர் அடையாளமாக அது அமைந்தது.
3. மஞ்சள் – தமிழர்களின் மண்ணோடும் மரபோடும் இணைந்த நிறம்!
மங்களம், மரபு, நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாகவும், தமிழக மக்களின் உணர்வுகளோடு ஒன்றிப்போகும் நிறமாகவும் மஞ்சளைத் தேர்ந்தெடுத்தோம்.
4. கருப்பு – தலைவரின் தனித்துவமான ரசனை!
அவரது புகழ்பெற்ற திரைப்படப் பாடலான “கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு” என்ற வரிகளின் உணர்வை நினைவில் கொண்டு கருப்பு நிறத்தையும் இணைத்தோம்.
இப்படியாக உருவானது வெறும் கொடி மட்டுமல்ல; ஒரு புதிய அரசியல் இயக்கத்திற்கான தனித்துவமான அடையாளம்!
கொடியுடன் நிற்காமல், பேட்ஜ்கள், டி-ஷர்ட்கள், தொப்பிகள், தண்ணீர் பாட்டில்கள், புத்தகங்கள், டிஜிட்டல் தளங்கள், அலுவலக அடையாளங்கள் என ஒரு முழுமையான பிராண்டிங் மற்றும் இயக்கக் கட்டமைப்பையும் உருவாக்கியிருந்தோம்.
ஆனால் காலம் வேறொரு முடிவை எழுதியிருந்தது!
உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று, மனிதர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டதுடன், பல கனவுகளையும் திட்டங்களையும் இடைநிறுத்தியது.
சில நேரங்களில் நிறைவேறாத கனவுகளை நினைக்கும்போது வருத்தத்தைவிட, அவற்றை நனவாக்க எவ்வளவு தூரம் பயணித்தோம் என்ற நினைவுகள்தான் மனதை அதிகமாக ஆட்கொள்கின்றன.
அவருடன் பணியாற்றிய அந்த அத்தியாயம் என் வாழ்வின் ஓர் அழகிய, பெருமைக்குரிய, என்றும் மறக்க முடியாத கடந்தகாலம்!
#Rajinikanth #RajiniMakkalMandram #RMM #UnforgettableMemories #December2020
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி retweeted
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது.
இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி retweeted
Attended and addressed the Golden Jubilee Celebrations and 39th Convocation of Gandhigram Rural Institute (Deemed to be University), Dindigul, Tamil Nadu, today, and conferred gold medals on meritorious students.
Emphasising that Viksit Bharat 2047 begins with developed villages, highlighted the transformative progress in rural infrastructure and basic amenities over the past twelve years and called for ensuring greater opportunities and a dignified life for every rural citizen.
With Hon’ble Governor of Tamil Nadu Shri. Rajendra Vishwanath Arlekar Ji and dignitaries.
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி retweeted
At the 39th Convocation of Gandhigram Rural Institute ( Deemed to be University), Dindigul, conferred Honorary Doctorates (Honoris Causa) on Thavathiru Kundrakudi Ponnambala Adigalar, renowned spiritual and Tamil scholar; Shri S. Nambi Narayanan Ji, former senior aerospace scientist of ISRO; and Professor S. S. M. Sundaram Ji, distinguished academician, in recognition of their valuable contributions to spirituality, Tamil scholarship, science and education.




























